ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்று நடந்த வானியல் அதிசயம்... மண்டை குழம்பிப்போன மக்கள்! அடுத்து அரங்கேற இருப்பது..?
 பழ.முத்துராமலிங்கம்

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 பழ.முத்துராமலிங்கம்

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 SK

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 SK

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 SK

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 SK

எல்லாம் விதி
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ரா.ரமேஷ்குமார்

பாக்யா வண்ணத்திரை முத்தராம்
 Meeran

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
 ayyasamy ram

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கர்ணன்

View previous topic View next topic Go down

கர்ணன்

Post by SenthilMookan on Fri Jan 31, 2014 11:47 pm

புராணக்கதைகள் உண்மையில் நடந்த சம்பவமா? அல்லது கற்பனைக்கதையா? என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் அதில் மனிதன் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்பதை உணர்ந்து வாழ்க்கைப்பாடத்துக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்வதே நல்லது.. அதைத்தான் நம் முன்னோர்களும் விரும்பினார்கள்..

கொடை வள்ளல் என்றே அறியப்பட்ட கர்ணனின் நன்றி உணர்ச்சி, செஞ்சோற்றுக்கடனுக்காக அவனது தியாகங்கள் பற்றிய உணர்ச்சிப்பூர்வமான கதையே கர்ணன் என்னும் பிரம்மாண்டமான படம்..

குந்தி தேவிக்கு ஒரு வரம். அவர் மனதில் யார் நினைக்கிறாரோ? அல்லது யார் மேல் ஆசைப்படுகிறாரோ அவரே அவரது கணவராக வாய்க்கப்பெறுவார்.. விளையாட்டாக சூர்ய பகவானை கணவனாக அடைந்தால் எப்படி இருக்கும்? என்று மனதில் நினைக்க சாட்சாத் சூரிய பகவானே நேரில் வந்து தரிசனம் தந்து ஒரு குழந்தையையும் இன்சிடெண்ட்டாக தந்து செல்கிறார் ..

இப்போ குந்தி கன்னித்தாய்.. குழந்தையை பேழையில் வைத்து ஆற்றில் விடு விடுகிறார்.. அதை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார்.

25 வருடங்கள் கழித்து.. வாலிபன் ஆனதும் தனது வளர்ப்புப்பெற்றோர்கள் பேசிக்கொண்டிருக்கையில் எதேச்சையாக அவர்கள் பேச்சை கேட்டு கர்ணன் உண்மை அறிகிறான்..

ஒரு வில் வித்தைக்கான போட்டியில் அர்ஜூனை விட கர்ணன் சிறந்த வில்வித்தை வீரன் என்று நிரூபணம் ஆகிறது.. ஆனால் அர்ஜீணன் சத்திரியன்.. கர்ணன் தேரோட்டியின் மகன்.. இந்த ஒரே ஒரு வாதத்தை முன் வைத்து கர்ணனை பலர் பல சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்துகின்றனர்.

தக்க சமயத்தில் துரியோதணன் ராஜ்ஜியம் கொடுத்து அவனை மன்னன் ஆக்கி கவுரவம் காப்பாற்றுகிறான்.. அந்த நன்றிக்கடனுக்காக தன் வாழ்நாள் முழுவதும் துரியோதனனுக்கு தன் வாழ்வை அர்ப்பணிப்பதாக சபதம் செய்கிறான் கர்ணன்.

தேவேந்திரன் மாறு வேடத்தில் கர்ணனிடம் வந்து அவனது கவச குண்டலத்தை தானமாக பெறுகிறான்.. யார் வந்து என்ன கேட்டாலும் மறுக்காமல் தானம் செய்யும் தயாள குணம் படைத்தவன் அவன்..

அர்ஜூணனை ஒழிக்க பிரம்மாஸ்திரம் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். அது பற்றி தெரிந்த முனிவர் அந்தணர்களுக்கு மட்டுமே அதை கற்றுக்கொடுப்பார்.. சத்தியர்களுக்கு கற்றுத்தர மாட்டார்... எனவே தான் ஒரு அந்தணர் என பொய் சொல்லி கர்ணன் அந்த வித்தையை கற்றுக்கொள்கிறான்.ஒரு சமயம் அந்த முனிவர் கர்ணனின் மடியில் அமர்ந்து உறங்கும்போது ஒரு வண்டு வந்து கர்ணனின் தொடையில் குத்திக்கிழிக்கிறது.. அவன் அசைந்தால் குருவின் தூக்கம் கெட்டு விடும் என்பதால் கர்ணன் அமைதியாக வலியைப்பொறுத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான்..


கொட்டிய ரத்தம் பட்டு விழித்து உண்மை உணர்ந்த முனிவர் கர்ணனுக்கு சாபம் விடுகிறார்..

சுபாங்கி எனும் இளவரசியை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் கர்ணன் அவள் மேல் காதல் கொள்கிறான்.. துரியோதணன் மூலம் திருமணம் நடக்கிறது.. திருமணம் முடிந்த பின் கர்ணன் ஒரு தேரோட்டி என்ற உண்மை தெரிய வந்து மாப்பிள்ளையை அவமானப்படுத்துகிறார் மாமனார்..

மகாபாரதப்போர் மூளும் நேரம்.. கிருஷ்ணர் கர்ணனை டம்மி ஆக்கினால் தான் பாண்டவர்கள் வெற்றி பெற முடியும் என்பதை கண்ணன் உணர்ந்து குந்தி தேவியை தூண்டி விட்டு கர்ணனிடம் தூது அனுப்புகிறார்..

குந்தி தேவி தான் தன் அம்மா, பாண்டவர்கள் தன் சகோதரர்கள் என்பதை அறிந்தும் நன்றி உணர்வின் காரணமாக கர்ணன் அவர்கள் பக்கம் வரவில்லை.. துரியோதணன் உடன் இருந்து போரிட்டு மடிகிறான்.

avatar
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 89

View user profile

Back to top Go down

Re: கர்ணன்

Post by மகேந்திரன் on Sat Feb 01, 2014 9:24 am

புராணக்கதைகள்
உண்மையில் நடந்த சம்பவமா ?
அல்லது கற்பனைக்கதையா?
என்ற ஆராய்ச்சியில் இறங்காமல்
அதில் மனிதன் கற்றுக்கொள்ள
என்ன
இருக்கிறது என்பதை உணர்ந்து
வாழ்க்கைப்பாடத்துக்கு
தேவையானவற்றை எடுத்துகொள்வது சிறந்தது.
அதைத்தான் நம்
முன்னோர்களும்
விரும்பினார்கள்.

# புராணங்கள், அதில் வரும் இறை கதாப்பாத்திரங்கள் அனைத்தும் சொல்வது
மனிதனின் ஒழுக்க முறை வாழ்க்கையைத்தான்.

இறைமை உள்ள நெஞ்சமே
ஒழுக்க நெறிகளை கடைபிடிக்கும்

ஒழுக்கமமுடைய ஓர்
உடம்பினால் மட்டுமே
நோயின்றி வாழ முடியும்

நோயில்லா உடம்பே
கவலைகளை அனுமதிக்கா
காட்டுச்சுவர்

அத்தகைய ஓர் உடல் மட்டுமே
நெடுநாள் ஆரோக்கியமுடன் வாழ உகந்தது

அத்தகைய ஒருவரால் மட்டுமே
ஆரோக்கியமான சந்ததியை (எதிர்காலம்)
உருவாக்க முடியும்.

ஆக
இது போன்ற பலவற்றை உணர்த்துவதுதான்
தமிழனின் கலாச்சாரமும், பண்பாடும்.

இறைவன் என்ற கதாப்பாத்திரங்களின் மூலம் மக்களுக்கு உணர்த்துவதும் இதத்தான்.
என்றே நான் நினைக்கிறேன்.
avatar
மகேந்திரன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 210
மதிப்பீடுகள் : 137

View user profile http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

Re: கர்ணன்

Post by ஜாஹீதாபானு on Sat Feb 01, 2014 1:20 pm

அருமையான விளக்கம் மகேந்திரன் வி.பொ.பாavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30193
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: கர்ணன்

Post by T.N.Balasubramanian on Sat Feb 01, 2014 3:03 pm

அமுதசுரபியோ கலைமகளிலோ படித்த ஞாபகம் .கர்ணன் அவன் மனைவியாலேயே அவமதிக்கப்பட்டவன். அவன் அரசகுமாரன் இல்லை ,தேரோட்டி மகன் என்று உதாசீனப்படுத்திக் கொண்டே இருப்பாள். போரில் மடியும் சமயத்தில் , குந்தி அவனை தன் மடியில் கிடத்திக்கொண்டு ,மகனே என்று அலறும் போது," தாயே , எனக்கோர் உதவி செய்வாயா? நான் இறந்த பிறகு , என் மனைவியிடம் சென்று, நானும் உன் மகன் என்று கூறுவாயா? நானும் ஒரு அரசகுமாரன் என்று கூறு தாயே " என்பான். உள்ளத்தை உருக்கும் வகையில் நடை இருக்கும்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21828
மதிப்பீடுகள் : 8216

View user profile

Back to top Go down

Re: கர்ணன்

Post by jayaravi on Sat Feb 01, 2014 4:25 pm

Karnan  திரௌபதியை  மானபங்கம் செய்யும் பொது , துரியோதனை தடுத்து நிற்க முயற்சி செய்தான் - அவன் உள்ளம் அந்த கொடுமையை தாங்கிக்கொள்ள முடியவில்லை 

2. பல வகையில் துரியோதனை திருத்த முயற்சிகள் எடுத்தான் - ஆனால் , நண்பன் என்ற முறையில் வெற்றி காண முடியவில்லை 

3. Kannanனின் தெய்வத்தன்மையை அறிந்தவன் கர்ணன் - அர்ஜுனனை விட அதிக மரியாதை கண்ணனிடம் காண்பித்தான் - அதனால் அவனுக்கு யாருக்கும் கிடைக்காத விஸ்வரூப தரிசனம் அவனுக்கு கிடைத்து 

4. திரௌபதியிடம் அவனுக்கு காம வெறி இல்லை - அதற்க்கு மாறாக மரியாதை இருந்தது - கர்ணனின் இறப்பில் முதலில் அழுதவள் குந்தி அல்ல - திரௌபதி தான்
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: கர்ணன்

Post by SenthilMookan on Sat Feb 01, 2014 5:03 pm

@jayaravi wrote:Karnan  திரௌபதியை  மானபங்கம் செய்யும் பொது , துரியோதனை தடுத்து நிற்க முயற்சி செய்தான் - அவன் உள்ளம் அந்த கொடுமையை தாங்கிக்கொள்ள முடியவில்லை 

2. பல வகையில் துரியோதனை திருத்த முயற்சிகள் எடுத்தான் - ஆனால் , நண்பன் என்ற முறையில் வெற்றி காண முடியவில்லை 

3. Kannanனின் தெய்வத்தன்மையை அறிந்தவன் கர்ணன் - அர்ஜுனனை விட அதிக மரியாதை கண்ணனிடம் காண்பித்தான் - அதனால் அவனுக்கு யாருக்கும் கிடைக்காத விஸ்வரூப தரிசனம் அவனுக்கு கிடைத்து 

4. திரௌபதியிடம் அவனுக்கு காம வெறி இல்லை - அதற்க்கு மாறாக மரியாதை இருந்தது - கர்ணனின் இறப்பில் முதலில் அழுதவள் குந்தி அல்ல - திரௌபதி தான்

அருமை! ரவி அவர்களே!  
avatar
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 89

View user profile

Back to top Go down

Re: கர்ணன்

Post by SenthilMookan on Sat Feb 01, 2014 5:04 pm

@T.N.Balasubramanian wrote: அமுதசுரபியோ கலைமகளிலோ படித்த ஞாபகம் .கர்ணன் அவன் மனைவியாலேயே அவமதிக்கப்பட்டவன். அவன் அரசகுமாரன் இல்லை ,தேரோட்டி மகன் என்று உதாசீனப்படுத்திக் கொண்டே இருப்பாள். போரில் மடியும் சமயத்தில் , குந்தி அவனை தன் மடியில் கிடத்திக்கொண்டு ,மகனே என்று அலறும் போது," தாயே , எனக்கோர் உதவி செய்வாயா? நான் இறந்த பிறகு , என் மனைவியிடம் சென்று, நானும் உன் மகன் என்று கூறுவாயா? நானும் ஒரு அரசகுமாரன் என்று கூறு தாயே " என்பான். உள்ளத்தை உருக்கும் வகையில் நடை இருக்கும்.
ரமணியன்

அருமை! ரமணியன் அவர்களே!
avatar
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 89

View user profile

Back to top Go down

Re: கர்ணன்

Post by SenthilMookan on Sat Feb 01, 2014 5:07 pm

@மகேந்திரன் wrote:புராணக்கதைகள்
இறைமை உள்ள நெஞ்சமே
ஒழுக்க நெறிகளை கடைபிடிக்கும்

ஒழுக்கமமுடைய ஓர்
உடம்பினால் மட்டுமே
நோயின்றி வாழ முடியும்

நோயில்லா உடம்பே
கவலைகளை அனுமதிக்கா
காட்டுச்சுவர்

அத்தகைய ஓர் உடல் மட்டுமே
நெடுநாள் ஆரோக்கியமுடன் வாழ உகந்தது

அத்தகைய ஒருவரால் மட்டுமே
ஆரோக்கியமான சந்ததியை (எதிர்காலம்)
உருவாக்க முடியும்.
அருமை! மகேந்திரன் அவர்களே! 
avatar
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 89

View user profile

Back to top Go down

Re: கர்ணன்

Post by SenthilMookan on Sat Feb 01, 2014 5:09 pm

@ஜாஹீதாபானு wrote:அருமையான விளக்கம் மகேந்திரன் வி.பொ.பா

   ஜாஹீதாபானு மற்றும் மகேந்திரன்!   
avatar
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 89

View user profile

Back to top Go down

Re: கர்ணன்

Post by மகேந்திரன் on Sat Feb 01, 2014 7:04 pm

நன்றி ஜாஹீதாபானு madam, and SenthilMookan sir
avatar
மகேந்திரன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 210
மதிப்பீடுகள் : 137

View user profile http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

Re: கர்ணன்

Post by myimamdeen on Sat Feb 01, 2014 7:11 pm

    
avatar
myimamdeen
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 392
மதிப்பீடுகள் : 130

View user profile http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

Re: கர்ணன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum