புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10 
48 Posts - 45%
heezulia
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10 
3 Posts - 3%
jairam
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10 
2 Posts - 2%
சிவா
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10 
1 Post - 1%
Manimegala
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10 
14 Posts - 4%
prajai
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10 
6 Posts - 2%
jairam
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10 
4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_m10தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

PostV.R.SATHISHKUMARAN Tue Feb 04, 2014 8:42 pm

First topic message reminder :

ஒரு ஊரில் கடும் மின் வெட்டு பிரச்சனை, உற்பத்தியை விட பயன் பாடும், கட்டுபடுத்த இயலாத மின் விரயமும் ஒரு பக்கம் இருக்க, மன்னர் சபையை கூட்டினார், ஆலோசனை நடந்தது, பிறகு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் மக்களுக்கு மின் சாதனங்களின் பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வு அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனாலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை, பிறகு ராஜா அவர்கள் ஒவ்வொரு மின் உபகரணங்களின் பயன்பாடு மற்றும் செலவு பட்டியலை தயாரித்து பள்ளி மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியை அதில் சேர்த்தார், இந்த முறை பிள்ளைகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது, பிள்ளைகள் மூலமாக பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டது, மின் விரயம் குறைந்து, பண செலவும் குறைந்து வளர்ச்சி ஏற்பட்டது. கனவு கண்டுகொண்டே தூங்கிக்கொண்டிருந்த நான், திடீர் என்று ஏற்பட்ட புழுக்கத்தால் நடு இரவில் எழுந்தேன், காரணம் மின் வெட்டு அப்போதுதான் உணர்ந்தேன் நான் கண்டது கனவு என்றும், நாம் மன்னராட்சி காலத்தில் இல்லை, மக்களாட்சி காலத்தில் உள்ளோம் என்று.......கீழே சில தகவல்கள்

1)மின்விசிறி 75 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 13 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 29.5

(2) டியூப் லைட் 40 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 12

3) CFL லைட் 15 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 4.5

4)பிரிட்ஜ் 150 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 24 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 108

5) )கொசுவிரட்டி 9 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 2.7

6)சார்ஜர் 7 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 2.1

7) ஏசி1.5 டன் 2650 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் இயங்கினாலே மாத நுகர்வு யூனிட் 79.5

8) EXHAUST மின்விசிறி 150 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 7 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 31.5

9)கிரைண்டர் 300 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 2 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 18

10) மிக்ஸி 500 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 15

11) துணி துவைக்கும் இயந்திரம் 400 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 12

12) அயர்ன் பாக்ஸ் 750 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 22.5

13) கம்ப்யூட்டர் 200 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 5 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 30

14) ரூம்கூலர் 200 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 5 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 30

15) வாட்டர் ஹீட்டர் 2000 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 60

மின் பற்றாகுறையை தடுக்க, மின் உபகரணங்களை முறையாக கையாள விழிப்புணர்வு மேற்கொண்டாலே உபரி மின் நிலைமையை அடைய முடியும்

தொகுப்பு
டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமார்
சிட்லபாக்கம்

உங்களுடைய எல்லா தலைப்புகளையும் ஒரே திரி இன் கீழ் ( வேலை மெனக்கெட்டு ) சேர்த்திருக்கேன் , இனியாவது பார்த்து பதிவுகள் இடுங்கள் சதீஷ் குமார் !அன்புடன், கிருஷ்ணாம்மா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 07, 2014 4:45 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:தனிமடல் அனுப்பியாச்சா?

அனுப்பியாச்சு ....அனுப்பியாச்சு

நானும் தான்...

அப்புறம் ஏன் ?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 07, 2014 4:51 pm

தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 WN0EXRsFQFCCkP4xGCES+crying-baby-wallpaper

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 07, 2014 4:55 pm

பாலாஜி wrote:
M.M.SENTHIL wrote:நீங்கள் அம்மாவின் கொ.ப.செ. - வா???

அப்படிதான் நானும் நினைக்கின்றேன்

அவரு பதிவுகள் எல்லாமே, அம்மா புராணம் பாடுறாரு அதான், அப்படி கேட்க தோன்றியது தல.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 07, 2014 5:01 pm

தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 BW1q1IDaTTuzUYtVnKQx+images(2)

இப்படி பாத்தா, தெரியுமோ?????

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 07, 2014 5:03 pm

M.M.SENTHIL wrote:தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 WN0EXRsFQFCCkP4xGCES+crying-baby-wallpaper

சூப்பர் பின்னூட்டம்செந்தில்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 07, 2014 5:04 pm

M.M.SENTHIL wrote:தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 BW1q1IDaTTuzUYtVnKQx+images(2)

இப்படி பாத்தா, தெரியுமோ?????

 சிரிப்பு 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 07, 2014 5:05 pm

M.M.SENTHIL wrote:தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 8 BW1q1IDaTTuzUYtVnKQx+images(2)

இப்படி பாத்தா, தெரியுமோ?????

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Fri Feb 07, 2014 5:49 pm

வானளவு திரையில் நூலளவு உபதேசம் இருப்பதே பெரிய விஷயம்.
எவ்ளோ பெரிய எழுத்துல எழுதி வச்சாலும்
யாரும் நிறுத்த மாட்டாங்க.

இங்க கவலைக்கு குடிக்குறவனவிட பந்தாவுக்கு குடிக்கிறவங்கதான் அதிகம்.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
அதுபோல
குடிப்பவனாய் பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது.

www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 07, 2014 5:56 pm

இங்க கவலைக்கு குடிக்குறவனவிட பந்தாவுக்கு குடிக்கிறவங்கதான் அதிகம். wrote:

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Feb 07, 2014 8:20 pm

ஜாஹீதாபானு wrote:
ஈகரையன் wrote:
myimamdeen wrote:அருமையிருக்கு 

அவரு தான் சும்மா சும்மா திரி ஆரம்பிக்கிறார்னா நீங்க அதுக்கு மேல வெறும் ஒரு ஸ்மைலிய போட்டு எஸ்கேப் ஆகுறிங்களே !

ஒளிஞ்சிருந்து கவனிக்கிறிங்க  உடுட்டுக்கட்டை அடி வ 

உஷாரு போலவே  அய்யோ, நான் இல்லை 

Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக