புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 4 Poll_c10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 4 Poll_m10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 4 Poll_c10 
78 Posts - 49%
heezulia

62 Posts - 39%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
Srinivasan23

2 Posts - 1%
Ammu Swarnalatha

1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 4 Poll_c10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 4 Poll_m10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 4 Poll_c10 
120 Posts - 53%

83 Posts - 37%

10 Posts - 4%

8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 17, 2014 4:06 pm

First topic message reminder :

கடவுளின் கருணையாலும், என் அன்பு உறவுகளின் பிரார்த்தனைகளாலும் மரணப் பிடியிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்!

அன்புடன் அலைபேசி வழி அழைத்து நலம் விசாரித்து, தைரியம் தந்த அனைத்து உறவுகளின் பாசமும் என் மனதில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 17, 2014 10:05 pm

வாருங்கள் சிவா அண்ணா மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

காயங்கள் முழுமையாக குணமடைந்துவிட்டதா ?

உடம்பை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Feb 18, 2014 10:04 am

தம்பி சிவாவுக்கு என் அன்பு வணக்கங்கள். நீங்கள் நலமடைந்துவருவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. உடல் நலத்தை நன்றாகக் கவனியுங்கள்.   :வணக்கம்:

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Feb 18, 2014 10:32 am

அன்பான மாமா அங்கள், உங்க தொலைபேசிய கொஞ்சம் எழுப்பி விடுங்க, அழைக்கும் போதெல்லாம் தூங்கிகிட்டே இருக்கு. உங்க பொண்ணு வேற, ஏன்னு தெரியல என் கூட பேச மறுக்குறாங்க, கொஞ்ச பேச சொல்லுங்க.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Feb 18, 2014 11:59 am

வாங்க தல,  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நடனம் நடனம் :நல்வரவு: 

இப்போதான் வந்தேன், அப்பாவிற்கு கல்யாண வேலையாக அலைந்து
கொண்டிருந்தேன், வரும் சனிக்கிழமை (22/02/2014) திருக்கடையூரில்
வைத்துள்ளோம், சந்தோசம் தல, வேலைப் பளுவை அதிகம் வைத்துக்
கொள்ளாதிர்கள் தல. நீங்கள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி தல.

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Tue Feb 18, 2014 1:43 pm

சிவா அண்ணா , உங்களுக்கு என்ன ஆச்சின்னு எனக்கு தெரியவில்லை . நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் நான் ஈகரைக்கு வந்தேன். இந்த பதிவை பார்த்ததும் என் மனம் கலங்குகிறது . ஏதோ பெரிய கண்டத்தை தாண்டி வந்துள்ளீர்கள் என்று மட்டும் தெரிகிறது. இறைவன் எதற்கோ உங்களை சோதித்து பார்த்து எங்களிடம் உங்களை திருப்பி தந்திருக்கிறார். நீங்கள் முழுமையாக நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். அண்ணி மற்றும் மகள் எப்படி இருக்கிறார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 18, 2014 1:51 pm

பரிபூரண உடல்நலம் பெற்று மீண்டும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 3:41 pm

balakarthik wrote:மீண்டு வந்த தலைக்கு வணக்கம் மீண்டும் தங்களை காண்பதில் மகிழ்ச்சி விரைவில் அனைத்தும் சரியாகிவிடும்

நன்றி பாஸ்!  அருமையிருக்கு 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 3:42 pm

krishnaamma wrote:சந்தோஷம் சிவா, நான் உங்களுடன் நீங்கள் தந்த (இந்தியா) தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டேன், switched  off  என்று வந்தது, பார்த்தால் நீங்க மலேசியா போயாச்சா? புன்னகைஉங்களை மீண்டும் இங்கு பார்ப்பதில் ரொம்ப ரொம்ப நிம்மதியாக இருக்கு. நேரத்துக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளுங்கள். உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அக்கா!  அன்பு மலர் 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 3:44 pm

M.M.SENTHIL wrote:மனதில் உறுதி உள்ள ஈகரையின் மன்னவா
மனதார வேண்டி நின்றோம் கடவுளை
எங்கள் வேண்டுதலும், உங்கள் குடும்பத்தின் வேண்டுதலும்
இறைவனின் செவிகளுக்கு நன்றாகவே கேட்டிருக்கிறது.

நல்லவர்களை அவன் சோதிப்பான், என்றுமே கை விட மாட்டான்
இதற்கு நீங்கள் சான்று.

இனி, வாழ்வில் அனைத்தும் ஆனந்தமே.  வாழ்க சிவா அண்ணா.

மனதில் உறுதி இல்லையென்றால் மீண்டு வந்திருக்க முடியாது செந்தில். எந்தச் சூழலிலும் மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை எனக்கு இந்த விபத்து உணர்த்தியுள்ளது!

உங்கள் வாக்குப்படியே இனிமேல் என் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியான நாளாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 3:45 pm

ஈகரையன் wrote:கடவுளுக்கு நன்றி.

மீண்டு வந்த சிவாவிற்கு வாழ்த்துகள்

நன்றி நண்பரே!

Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக