புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... - Page 3 Poll_c10இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... - Page 3 Poll_m10இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... - Page 3 Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
Anthony raj

4 Posts - 1%
jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை...

Page 3 of 3 Previous  1, 2, 3

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 18, 2014 1:14 pm

First topic message reminder :

டெல்லி: இந்தியாவுக்கு விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களுடன் ரூ. 10,000க்கு மேல் பணம் எடுத்து வந்தால் அதுகுறித்து பத்திரம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று புதிய உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்களுடன் எத்தனை லக்கேஜ்களை எடுத்து வருகின்றனர் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

எத்தனை பெட்டி,படுக்கை சொல்லுங்க:

அதாவது கையோடு எடுத்து வரும் லக்கேஜ்களையும் கூட அவர்கள் தெரிவிக்க வேண்டும். நிதியமைச்சகம் இதுதொடர்பாக புதிய பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறையை உருவாக்கியுள்ளது.

ஒரு தடவை விண்ணப்பம் போதும்:

அந்த நெறிமுறைக்கு சுங்க லக்கேஜ் தகவல் தெரிவிக்கும் முறைப்படுத்தும் சட்டத் திருத்தம் 2014 என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி இந்திய குடிமக்களாக இருந்தால் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குப் போகும்போது ஒரு முறை மட்டும் குடியுரிமைப் பிரிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும்.

மார்ச் 1இல் அமல்:

அவர்கள் நாட்டுக்குத் திரும்பி வரும்போது அந்த விண்ணப்பத்தைக் கொடுக்கத் தேவையில்லை. மார்ச் 1ம் தேதி முதல் இந்த உத்தரவுகள் அமலுக்கு வருகின்றன.

தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு ஆப்பு:

இந்த புதிய உத்தரவின்படி தடை செய்ய்பட்ட பொருட்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட பொருட்களை எடுத்து வருவது தவிர்க்கப்படும், தடுக்கப்படும். மேலும் தங்க நகைகளை எந்த அளவுக்கு எடுத்து வருகிறார்கள் என்பதும் துல்லியமாக கணக்கிட்படும்.

சர்வதேச விமான நிலையங்கள்:

இந்தியாவில் ஸ்ரீநநகர், அமிர்தசரஸ், ஜெயப்பூர், டெல்லி, அகமதாபாத், கவுஹாத்தி, நாக்பூர், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், கோவா, பெங்களூர், சென்னை, கோவை, திருச்சி, கொச்சி, திருவனந்தபுரம், போர்ட் பிளேர் என 19 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்இந்தியா » தமிழ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 19, 2014 9:29 pm

சிவா wrote:
டார்வின் wrote:அதிகபட்சம் எவளவு தங்கம் மற்றும் டாலர் அனுமதி? மேலும் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு என்ன கட்டுப்பாடு?
தெரின்தவர்கள் விளக்குங்கள் ,,,,,,,,,

இந்திய ரூபாய் 50,000 -க்குள் உள்ள தங்கம் கொண்டுவர அனுமதி உள்ளது! எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அனுமதி இல்லை!

என்ன அநியாயம் இது? கஷ்டப்பட்டு சம்பாதித்ததை மனைவி, மக்களுக்கு கொடுவர முடியாதா?  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி 50,000க்கு என்ன நகை கிடைக்கும் ? சோகம் மஹா பாவிகள் இப்படி சட்டம் போட்டு உயிரை வாங்கறாளே ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Feb 20, 2014 11:01 am

உதயசுதா wrote:ரொம்ப நால்லது. இதை கொண்டு வா, அதை கொண்டு வா என்று நச்சரிக்கும் உறவுகளிடம் இருந்து இதை காரணமாக கூறி தப்பிக்க ஒரு வழி கிடைத்துவிடும்
Same Blood இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... - Page 3 3838410834 இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... - Page 3 3838410834 இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... - Page 3 3838410834 இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... - Page 3 3838410834 இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... - Page 3 3838410834 இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... - Page 3 3838410834 

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 20, 2014 11:15 am

இந்தியாவில் வந்து நகைகளை வாங்கிக்கொள்ள வேண்டியது தான் , இதற்கு தானே இந்த பிளான் பண்ணுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 20, 2014 4:59 pm

ராஜா wrote:இந்தியாவில் வந்து நகைகளை வாங்கிக்கொள்ள வேண்டியது தான் , இதற்கு தானே இந்த பிளான் பண்ணுகிறார்கள்

இந்தியாவில் ஒரு பவுன் வாங்கினால் ஒரு கிராம் சேதாரம் எனக் கொள்ளையடிக்கிறார்களே தல!

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக