புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_c1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_m1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_c10 
60 Posts - 48%
heezulia
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_c1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_m1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_c1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_m1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_c1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_m1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_c1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_m1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_c1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_m1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_c1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_m1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 5:38 pm

First topic message reminder :

காஷ்மீரி ரிச் புலாவ்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சைப் பழம் கலவை - அரை கப், முந்திரி, உலர்ந்த திராட்சை - தலா 10, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 2, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்கத் தேவையான அளவு, குங்குமப்பூ - சிறிதளவு, பால் - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவைக்கேற்ப.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 1
செய்முறை: பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு... பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வறுக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, சர்க்கரை, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்த்து வதக்கி... வடித்த சாதம், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சையை சேர்த்துக் கிளறி இறக்கினால்... காஷ்மீரி ரிச் புலாவ் ரெடி!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 6:08 pm

மராட்டி கேப்சிகம் ரைஸ்
தேவையானவை: அரிசி - ஒரு கப், பச்சைப் பட்டாணி - அரை கப், குடமிளகாய், தக்காளி - தலா 2,  லவங்கம், ஏலக்காய், சீரகம் - தாளிக்கத் தேவையான அளவு, காய்ந்த மிளகாய்  - 5, நெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 20
செய்முறை:  அரிசியுடன், பச்சைப் பட்டாணி சேர்த்து வேகவிடவும். குட மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய்யை காய விட்டு... லவங்கம், ஏலக்காய், சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, நறுக்கிய தக்காளி, குடமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு வடித்த சாதக் கலவையை இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கினால்... மராட்டி கேப்சிகம் ரைஸ் ரெடி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 6:09 pm

உடுப்பி கொத்சு
தேவையானவை: கேரட், பீன்ஸ், பரங்கி துண்டுகள் சேர்த்து - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கெட்டியான புளிக் கரைசல் - 2 டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், சீரகம், எள் - தலா ஒரு டீஸ்பூன், வறுத்த தேங்காய் துரு வல் - 5 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 21
செய்முறை:  துவரம்பருப்பு, சீரகம், எள் மூன்றையும் தனித்தனியாக வறுத்து... நறுக்கிய பச்சை மிளகாய், வறுத்த தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்கறி துண்டுகளை வதக்கி, இதனுடன் தண்ணீர் சேர்த்து வேக வைத்து... புளிக்கரைசல், உப்பு, வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும் காய்கறி கலவையில் அரைத்து வைத்த விழுது, வெங்காயம் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 6:10 pm

ஹைதராபாத் கத்திரிக்காய் கறி
தேவையானவை: கத்திரிக்காய் - 10, வெந்தயக்கீரை - அரை கட்டு, வெங்காயம் - 2,  கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, வறுத்த வேர்க்கடலை - கால் கப், காய்ந்த மிளகாய் - 6,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 22
செய்முறை:  வெந்தயக்கீரையை சுத்தம் செய்யவும். வெங்காயம், கத்திரிக்காயை பொடியாக நறுக்கவும். வேர்க்கடலையுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து... வெங்காயம், கத்திரிக்காய், வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய் - வேர்க்கடலை பொடி, உப்பு சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 6:11 pm

கேரளா புட்டு
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பச்சைப் பயறு, தேங்காய் துருவல் - தலா கால் கப், நேந்திரன் வாழைப்பழம் - ஒன்று, உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 23
செய்முறை:  பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிய விட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். நேந்திரன் வாழைப்பழத்தின் தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கவும். பச்சைப் பயறை வெறும் வாணலியில் வறுத்து வேகவிடவும்.

அரைத்த அரிசி மாவுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து சிறிதளவு வெந்நீர் தெளித்துப் பிசிறி, ஆவியில் வேகவிடவும். பிறகு, வெந்த மாவுடன் நேந்திரம்பழத் துண்டுகள், வெந்த பயறு சேர்த்துக்  கலந்து பரிமாறவும்.

மிகவும் ஹெல்தியான புட்டு இது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 6:38 pm

தர்மஸ்தலா ரைஸ் லட்டு
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், வெல்லம் - கால் கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 24

செய்முறை:  அரிசியைக் களைந்து வெயிலில் காய வைக்க வும். வெறும் வாணலியில் இந்த அரிசியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, ஆறிய பின் மிக்ஸியில் நைஸாக அரைத்து, சலிக்கவும். தேங் காய் துருவலுடன், வெல்லம் சேர்த்து அரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத் தில் சலித்த அரிசி மாவு, அரைத்த தேங் காய் - வெல்லம் விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசைந்து, லட்டுகளாக பிடிக்க வும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 6:39 pm

மஹாராஷ்டிரா மல்லி வடி
தேவையானவை: கடலை மாவு, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கப், கடுகு, சீரகம் - தாளிக்கத் தேவையான அளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலையை பொடித்த தூள் - கால் கப், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 25
செய்முறை:  வாணலியில் 2 டீஸ்பூன், எண்ணெயைக் காயவிட்டு கடுகு, சீரகம் தாளித்து... இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்க்கவும். கடலை மாவை நீரில் கெட்டியாக பேஸ்ட் போல் கரைத்து இதனுடன் சேர்த்து, வேர்க்கடலைத் தூள் போட்டு நன்கு கிளறவும். கடலை மாவு வெந்து பச்சை வாசனை போனதும் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பின் துண்டுகள் போடவும். இந்த துண்டுகளை சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 6:40 pm

செட்டிநாடு மசாலா பணியாரம்
தேவையானவை:  பச்சரிசி - ஒரு கப், உளுந்து - முக்கால் கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, கொத்தமல்லித் தழை - கால் கப், பச்சை மிளகாய் - 5, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 26
செய்முறை:  அரிசி, உளுந்தை தனித்தனியாக ஒரு மணி ஊற வைக்கவும். வெங்காயம், கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கவும். முதலில் உளுந்துடன் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் அதிகம் விடாமல்  கெட்டியாக அரைக்கவும். பிறகு, அரிசியை தனியாக கெட்டியாக அரைக்கவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவிட்டு கடுகு சேர்த்து, நன்கு வெடித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த அரிசி மாவு, உளுந்து மாவு, வதக்கிய வெங்காய கலவை, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து, சற்று தளர்வாக பிசையவும். மாவை காய்ந்த எண்ணெயில் போண்டா போல கிள்ளி போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: கடுகு நன்கு வெடிக்காவிட்டால், பணியாரம் எண்ணெயில் போடும்போது வெடிக்கும். உளுந்துக்கு தண்ணீர் அதிகம் விட்டு அரைத்தால், எண்ணெயைக் குடிக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 6:41 pm

கூர்க் பென்னி கடுபு
தேவையானவை: அரிசி ரவை - ஒரு கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன்,  தேங்காய் துருவல் - கால் கப், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் - தாளிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு,
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 27
செய்முறை: அடி கனமான வாணலியில் வெண்ணெயைக் காயவிட்டு... கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, மூன்று கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் அரிசி ரவை, தேங்காய் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறவும். ரவை நன்கு வெந்த பின் இறக்கி ஆறவிடவும். இந்தக் கலவையை பந்து போல உருட்டி, ஆவியில் வேகவிட்டு எடுத்து பரிமாறவும். இதற்கு ஏதாவது ஒரு வகை சட்னி தொட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: பச்சரிசியை மிக்ஸியில் சின்ன ரவையாக உடைத்து பயன்படுத்தவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 6:42 pm

சேலம் மாங்காய் சட்னி
தேவையானவை:  மாங்காய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு மூடி, உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 (அல்லது விருப்பத்துக்கேற்ப), பெருங்காயத்தூள், கடுகு - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 28
செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுக்கவும். மாங்காயைக் கழுவி கொட்டையை நீக்கிவிட்டு துண்டுகளாக்கவும். வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயுடன்... மாங்காய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

இதை இட்லி, தோசைக்கு சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 6:43 pm

சாத்தூர் சேவ்
தேவையானவை: அரிசி மாவு, கடலை மாவு - தலா ஒரு கப், எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் - சிறிதளவு, மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 3 29
செய்முறை:  அரிசி மாவு, கடலை மாவுடன்... எள், சீரகம், உப்பு, பெருங்காயத்தூள், மிள காய்தூள், காய்ச்சிய எண் ணெய் 4 டீஸ்பூன் சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும். எண் ணெயைக் காய வைக்கவும். மாவை காராசேவ் கரண்டியில் போட்டு, சூடான எண்ணெயில் விழும்படி அழுத்தி தேய்க்கவும். பொன்னிற மானதும் எடுக்கவும். அல்லது, மாவை காராசேவ் அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்தும் எடுக்கலாம்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக