புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_c10விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_m10விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_c10 
21 Posts - 66%
heezulia
விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_c10விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_m10விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_c10விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_m10விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_c10 
63 Posts - 64%
heezulia
விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_c10விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_m10விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_c10விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_m10விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_c10விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_m10விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும். Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும்.


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Nov 02, 2009 11:05 am

விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும்....Sun, November 1, 2009 5:42:40 PM
From:"muthamil78@gmail.com"
...
Add to Contacts
To:♥️ இளைஞனாய் இரு ..! ♥️


'விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும்
காவற்துறையும்.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/3848-2009-10-31-11-51-08

1987ம் ஆண்டு சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், இந்திப்பிரதமர்
ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்ட இராணுவ அணிவகுப்பில் வைத்து , விஜேமுனி
எனும் சிங்கள இராணுவச் சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால்
தாக்குகின்றார்.

கைது செய்யபபட்ட அவர் வழக்கில், சூரிய ஒளித் தாக்கத்தினால் ஏற்பட்ட
மனப்பிறழ்வு காரணமாக தாக்கினார் எனக் காரணம் கட்டப்பட்டு பின்னர் அவர்
விடுதலை செய்யப்படுகின்றார்.
இந்த விடுதலைக்கான நீதி, அந்தத் தாக்குதலை நிகழ்த்திய விஜேமுனி மனநிலை
பிறழ்ந்தவராக இருந்தார் என்பதே. ஒரு நாட்டின் பிரதமரைத் தாக்கிய வழக்கில்
இந்த நீதியின் அடிப்படையில் தாக்கிய நபர் விடுவிக்கப்பட்ட நாட்டில்தான்,
பலபேர் முன்னிலையில் பொது இடமொன்றில் மனப்பிறழ்வு அடைந்த இளைஞர் ஒருவர்
அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார் அல்லது உயிரிழக்கும் நிலைக்குச்
செல்ல வற்புறுத்தப்பட்டிருக்கின்றார். அந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர்
காவல்துறை அதிகாரி.



நேற்று முன்தினம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கரையோரப் பாதையில்
நின்றிருந்த இளைஞர் ஒருவர் வீதியில் செல்லும் வாகனங்களுக்குக் கல்
எறிந்துள்ளார். இதன் காரணமாக இரண்டு வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன.
ரயில் ஒன்றுக்குக் கல் எறிந்ததில் அதில் பயணித்த சிலரும்
காயமடைந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் சத்தமிடவே அவர் தப்பிப்பதற்காக
கடலில் குதித்துள்ளார். பின்னர் அவர் மீண்டும் கரை திரும்ப முயற்சித்த
போதும், அதனைத் தடுத்த பொலிஸார் அவரைக் கட்டைகளால் தாக்கினர். இந்தச்
சம்பவம் நீடித்துக்கொண்டிருந்ததால் கரை திரும்ப முடியாத அந்த இளைஞர்
கடலுக்குள்ளேயே செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார். இதன் போது
அவர் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு மரணமானார் என இது தொடர்பான
செய்திகள் தெரிவிக்கின்றன.

தன்னை தாக்கவேண்டாம். தான் கரைக்கு வருவதாக இறுதி நேரத்தில் கும்பிட்டு
கெஞ்சிக்கேட்டபோதும் அவர் கடுமையாக தாக்கப்பட்டதை வீடியோப் பதிவாக
தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியுள்ளது. படுகொலைசெய்யப்பட்டவர்
பாலவண்ணன் சிவகுமார்(வயது 26). தென்பகுதியைச் சேர்ந்த இவர் ஒரு
மனநோயாளி. அங்கோடை மனநோயாளிகள் வைத்தியசாலையில் இரு தடவைகள்
சேர்ப்பிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இந்த தாக்குதலை மேற்கொண்ட காவற்துறை அதிகாரி கைது
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் என்ன? . இறந்தவர் ஒரு
தமிழர் எனும் காரணம் ஒன்றே போதும் இவர் இலகுவில் தண்டனையில் இருந்து
தப்பித்துக் கொள்ளவதற்கு அல்லது கண்துடைப்புப் பெறுவதற்கு. ஏனெனில்
இப்படியான தாக்குதல்கள் காலத்துக்காலம் தமிழ்மக்கள் மீது நடைபெற்றுக்
கொண்டுதான் இருக்கின்றன.இதனைவிடக் கடுமையான தாக்குதல், கொலைகளுக்கே
முறையான தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஏனெனில் சிறிலங்காவில் தமிழர்கள் மீது
காவல்துறையின் கரிசனம் அவ்விதம் இருக்குமாறே வளர்க்கப்படுகிறது.
அதனாற்தான் சந்தர்பம் கிடைக்கும்போதெல்லாம் மூர்க்கத்தனமாகச்
செயற்படுகின்றார்கள். பலபேர் கூடி நின்று பார்க்க அடித்துக் கொலை
செய்கின்றது காவற்துறை. ஆனால் யாராலும் தடுக்க முடியவில்லை. அதிகாரம்
எவ்விதம் செயற்படுகிறதெனப் புரிகிறதா?

இல்லை என்கிறீர்களா? 2007ம் ஆண்டு கதிர்காமத் திருத்தலத்தில்
தீர்த்தமாடும் தமிழர்கள் மீது தாக்குதல் செய்யும் இந்த காவற்துறை
அதிகாரியின் செயல் உங்களக்குப் பரிவாகத் தெரிகிறதா?.

இவர் செயல் குறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்கப்ட்டிருக்கிறதா?. 1983க்
கலவரங்களின்போதும், ஏனைய பல கலவரங்களின் போதும், சிறிலங்கா காவற்துறை
தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தமை பல இடங்களிலும்
சுட்டிக்காட்டப்படது. பயன் ?...

அன்மையில் தென்பகுதியில் சிங்கள இளைஞர்கள் இருவரைக் கொலை செய்த
காவற்துறை மீது, சிங்களப் பொது மக்கள் கிளர்தெழுந்து தாக்குதல்
மேற்கொண்டார்கள். இதன் காரணமாக அந்தக் கொலைகளுக்கான காவல்துறை அதிகாரி
கைது செய்யப்பட்டார் . இக் கொலைகள் தொடர்பாக நடைபெற்றி செய்தியாளர்
சந்திப்பில், 75,300 பேரில், 168 பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே
துஷ்பிரயோகம் செய்தனர் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்தமை
குறிப்பிடத் தக்கது.

சிறிலங்கா ஜனாதிபதி கண்டியில் உரையாற்றும் போது, ஒரு வசனத்தில், "
தமிழர்களை நான் விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன்" எனத் தமிழில்
உரையாற்றிய போது, உச்சரிப்பில் 'விரும்பிக் கேட்டுக் கொல்கின்றேன்'
எனத் தொனித்தது. இது ஒரு உச்சரிப்புத் தவறு என்பதே உண்மை. தமிழ்
மொழியில் அவர் உரையாற்றும் ஆர்வத்தில் அத் தவறு ஏற்பட்டது. அது ஏற்றுக்
கொள்ளவும் மன்னிக்கவும் கூட முடியும்.

ஆனால் அப்பாவித் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குல்கள், கொலைகள்
என்பவை தொடர்ச்சியாக நடைபெறுவது கண்டு கொள்ளப்படவில்லையானால், அதற்கான
தண்டணைகள் வழங்கப்படவில்லையானால், சிறிலங்கா ஜனாதிபதியின் ' விரும்பிக்
கேட்டுக் கொல்லுகின்றேன் ' எனும் வாசகம் உச்சரிப்புத் தவறல்ல உணர்ந்தே
செய்யும் தவறு என்றே கொள்ளமுடியும்.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/3848-2009-10-31-11-51-08

Muthamizh
Chennai
--~--~---------~--~----~------------~-------~--~----~
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....
_பாரதிதாசன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக