ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

ஆனந்த விகடன் 24.01.18
 Meeran

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 மூர்த்தி

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
மூர்த்தி
 
heezulia
 

Admins Online

மாத்தியோசி... மாத்திப்பேசு.... : "தமிள் நட்டு மக்ளே... வண்க்கம்...!'

View previous topic View next topic Go down

மாத்தியோசி... மாத்திப்பேசு.... : "தமிள் நட்டு மக்ளே... வண்க்கம்...!'

Post by soplangi on Mon Apr 14, 2014 7:01 am

இப்போதெல்லாம் எந்தக் கட்சியும், கொள்கைகளை நம்புவதை விட, "கவர்ச்சி' பீரங்கிகளை அதிகம் நம்புகின்றன. தி.மு.க., வுக்கு "லேட்டஸ்ட்' பீரங்கியாக குஷ்பூ திகழ்கிறார். வடமாநிலங்களில், காங்கிரஸ் பீரங்கியாக நக்மா, வலம் வருகிறார். ஒரு காலத்தில் கூட்டணியாக இருந்த, தி.மு.க.,வும், காங்கிரசும் எதிரெதிராக இருந்தாலும், பீரங்கிக்கு பீரங்கி நண்பர் தானே. இந்த "நல்லெண்ணத்தில்' குஷ்பூவுக்காக நக்மாவும், நக்மாவுக்காக குஷ்பூவும் ஓட்டுக் கேட்டால் எப்படி இருக்கும் என்ற நம் கற்பனையில் விழுந்த பீரங்கி குண்டு இது. இருவரும், "பச்சை' வட இந்தியர்களாக இருந்தாலும், (நம்மை மட்டும் தான் "பச்சை' தமிழர்னு சொல்லணுமா என்ன?), பல ஆண்டுகள் தமிழ்ப் படங்களில் நடித்தவர்கள். தமிழ் நன்றாக பேசத் தெரிந்தாலும், அப்படி பேசினால் மரியாதை கிடைக்காது என்பதால், கொஞ்சும் தமிழில் "பேசுகின்றனர்'.


குஷ்பூ

தமிள் நட்டு மக்ளே வண்க்கம்! : நக்மாவும், நானும் வட் மாநில்த்தில் பொற்ந்தாலும் ரெண்ட் பேர்மே தமிள் பட்ங்கள்ல நட்ச்சவங்க.
அவர்ம் நானும் தமிழ்ச்சியாவே மாற்ட்டோம். எத்தினி தமிள் ஹீரோக்ளோட ஆக்ட் பண்ணியிருக்கோம், பாடியிருக்கோம். என்க்கு எந்த விதத்தில்யும் நக்மா, கொற்ச்சல் கடியாது. என்னிய மாறியே, அவ்ரும் கொள்கைக்காக அரசியல்ல இர்க்கார். என்னிய மாறியே, கற்பு பத்தி ஒசந்த கொள்கை உட்யவர். அவர, ஒரு எம்.எல்.ஏ., கட்டிப்பிட்ச்சு முத்தம் கொட்த்தப்ப கூட, நக்மா கோபப்படல. எவ்ளோ நல்லெண்ணம் பாத்தீங்களா. அவ்ளோ பொற்மைசாலியா இர்க்கார். அவர்க்கு தான் நீங்க வோட் போட்ணும். நக்மா, தமிள் பட்ங்கள்ல சர்த்குமார்கூட நெற்ய நட்ச்சார். இப்போ, சர்த்குமார் தனிக்கட்சி நட்த்துறார். இத்ல இர்ந்து என்ன தெர்யுது? அப்பவே, நக்மாவுக்கு அரிசியல் ஆர்வம் இர்ந்திருக்கு. இந்த ஒரு கார்ணத்துக்காகவே, நக்மாவ ஆத்ரிங்கன்னு வட்இந்தியக்கார்ங்கள கேட்டுக்கிறேன்.

நக்மா :

சின்மாவுல என்ன விட சீனியர் அக்கா குஷ்பூ. ஆனா, என்மேல எவ்ளோ ஆச வச்சுஇருக்கார்னு தெர்ஞ்சு ஆச்சர்யப்பட்டேன். என்க்காக அவர் வோட் கேட்த நென்க்கும்போது, அப்டியே புல்ரிக்குது. தமிள் நட்ட பாத்துக்றதுக்கு, குஷ்பூ அக்கா இர்க்கிறதனால, நான் வட நட்ட பாத்துக்க போய்ட்டேன்.

அப்டியே எம்.பி.,யாகவும் ஆச வந்துர்ச்சு. மீரட்ல நான் எப்டியும் ஜெயிச்சிருவேன். ஆனா தமிள் நட்ல, குஷ்பூ இர்க்கிற, டிஎம்கேக்கு ஓட் போட்ங்க. ஏனா, குஷ்பூ மாத்ரி, ஒரு பச்ச தமிழ்ச்சிய பாக்க முடியாது. கற்ப் பத்தி, குஷ்பு சொன்ன வார்த்தைக்காகவே, பொம்பளைங்க குஷ்புவை ஆதரிக்க வேணும்.

அட்த்த எம்.பி., தேர்தல்ல, குஷ்புவும் நின்னு ஜெய்ச்சு முதல்வராகணும். இல்லாட்டி சட்சப தேர்தல்ல நின்னு, பிர்தமர் ஆகணும். நான் வந்து அவர்க்காக பிரஷாரம் செய்ணும். வால்க தமிள். வள்ர்க தமிளர்ங்க...!

(இப்படி பேசிய பிறகு, இருவரும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தமிழ் இலக்கிய வரலாறு பற்றி, சிறப்பு சொற்பொழிவாற்ற சென்றனர்).


எம்.எஸ்.தண்டபாணி , மதுரை
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மாத்தியோசி... மாத்திப்பேசு.... : "தமிள் நட்டு மக்ளே... வண்க்கம்...!'

Post by subasu on Mon Apr 14, 2014 1:46 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
avatar
subasu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 57
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மாத்தியோசி... மாத்திப்பேசு.... : "தமிள் நட்டு மக்ளே... வண்க்கம்...!'

Post by ayyasamy ram on Mon Apr 14, 2014 3:18 pm


-
நடிகை என்றால் அறிவு ஜீவியாக இருக்க முடியாது
என்ற ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக உள்ளது இந்த
நகைச்சுவை..!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33638
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: மாத்தியோசி... மாத்திப்பேசு.... : "தமிள் நட்டு மக்ளே... வண்க்கம்...!'

Post by கோ. செந்தில்குமார் on Mon Apr 14, 2014 10:47 pm

நடிகைகள் அறிவு ஜீவியாக இருந்தால் ஏன் நடிக்க வர போகிறார்கள்? நடிப்பதற்கு அறிவு ஜீவியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற எண்ணம் கொண்ட நடிகைகள் கற்பை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: மாத்தியோசி... மாத்திப்பேசு.... : "தமிள் நட்டு மக்ளே... வண்க்கம்...!'

Post by கோ. செந்தில்குமார் on Mon Apr 14, 2014 10:48 pm

நடிகைகள் அறிவு ஜீவியாக இருந்தால் ஏன் நடிக்க வர போகிறார்கள்? நடிப்பதற்கு அறிவு ஜீவியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற எண்ணம் கொண்ட நடிகைகள் கற்பை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: மாத்தியோசி... மாத்திப்பேசு.... : "தமிள் நட்டு மக்ளே... வண்க்கம்...!'

Post by ஜாஹீதாபானு on Tue Apr 15, 2014 1:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30025
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: மாத்தியோசி... மாத்திப்பேசு.... : "தமிள் நட்டு மக்ளே... வண்க்கம்...!'

Post by Dr.S.Soundarapandian on Tue Apr 15, 2014 1:11 pm

சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4408
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: மாத்தியோசி... மாத்திப்பேசு.... : "தமிள் நட்டு மக்ளே... வண்க்கம்...!'

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum