புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10 
3 Posts - 4%
Baarushree
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10 
2 Posts - 3%
viyasan
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10 
2 Posts - 3%
prajai
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10 
2 Posts - 3%
சிவா
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10 
1 Post - 1%
manikavi
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10 
1 Post - 1%
Rutu
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Poll_c10 
2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Page 17 of 32 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 24 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 7:25 am

First topic message reminder :

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 18, 2014 3:04 am

கருப்பு பணம் தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது: மத்திய அரசு

கருப்புப் பண விவகாரத்தை உடனடியாக முடித்துவிட்டால், அடுத்து வரும் தேர்தலில் எதை முதன்மைப் பிரச்சனையாக வைத்து பிரச்சாரம் செய்வது? - நான் சொல்றது சரிதானே மோடி-ஜீ!

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 8:24 pm

சிவா wrote:
குளியல் அறை காட்சிகள் காங்கிரசாரின் திட்டமிட்ட சதி: சரிதாநாயர் பேட்டி
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 6fe66beb-4236-4b94-82b5-f97cdebb6515_S_secvpf

நீங்க குளிக்கிற இடத்தில் காங்கிரசாரை ஏன் அம்மணி அனுமதித்தீர்கள்?  சிரி  இனிமேல் பிஜேபியை மட்டும் அனுமதியுங்கள், காங்கிரசார் வேண்டாம்!

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 04, 2014 1:10 am

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிசும், அவரின் மனைவி அம்ரு தாவும், மும்பையில் இருந்து நாக்பூருக்கு நேற்று முன்தினம் விமானத்தில், 'எகானமி' வகுப்பில் பயணம் செய்தனர்; இது, அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

நாங்களெல்லாம் ஜெயிலில் இருந்து வந்தாலும் தனிவிமானத்தில் தான் வருவோம், ஏனெனில் எங்கள் (நல்லா வாயில வருது)

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2014 12:11 am

போதைப் பழக்கத்தை தடுக்க யோசனை கேட்கிறார் மோடி

முதலில் டாஸ்மாக் என்னும் அரக்கனை அழிக்க முன்வாருங்கள், அதன் பிறகு ஆலோசனைகளைத் துவங்குங்கள்!

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2014 12:14 am

இந்திய மீனவர்கள் உயிரோடு விளையாடுகிறது மோடி அரசு: வைகோ

இதற்கு முன் காங்கிரஸ் விளையாடவில்லையா? முதலில் கூட்டணியைவிட்டு வெளியே வாருங்கள்.. அதன் பிறகு தங்களின் கண்டனங்களைக் கூறுங்கள்!

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றால் எப்படி?

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2014 1:26 am

'ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் என்று தன்னை அழைத்துக் கொள்ளவே வெட்கப்படுகிறார்' - கருணாநிதி

அது வெட்கமில்லை தல, மம்மி மீதுள்ள பயம்!

முதலமைச்சர் ஆகிவிட்டதால் காலில் விழும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டதே என்ற பயம்!

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 05, 2014 3:59 pm

சிவா wrote:
'ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் என்று தன்னை அழைத்துக் கொள்ளவே வெட்கப்படுகிறார்' - கருணாநிதி

அது வெட்கமில்லை தல, மம்மி மீதுள்ள பயம்!

முதலமைச்சர் ஆகிவிட்டதால் காலில் விழும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டதே என்ற பயம்!
மேற்கோள் செய்த பதிவு: 1101597

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 06, 2014 4:59 pm

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர கூடாது: தமிழக காங்கிரஸ் தலைவர் கருத்து

ரஜினியின் சினிமா மாயை அரசியலில் எடுபடாது என்பதை ஏன் இவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

ரஜினி அரசியலுக்கு வந்து மூக்குடைபட்டுச் செல்ல வேண்டும் என்பதில் சிலர் முனைப்புடன் செயல்படுகிறார்கள்!

ஆனால் லதா ரஜினிகாந்த், ரஜினி அரசியலில் ஈடுபட்டு பணத்தைச் செலவு செய்வதை விரும்பமாட்டார்!

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 06, 2014 5:47 pm

பாஜக ஒரு ஃபியூஸ் போன பல்பு - நடிகர் கார்த்திக்

நீங்க ஒரு கிழிஞ்சி போன கோவணம் என்பதை மறந்துட்டு இப்படியெல்லாம் பேசுறீங்களே பாஸு!

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 07, 2014 8:44 am

டெல்லி சட்டமன்றத்திற்கு பா ஜ க இன் முதல் அமைச்சர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்கலாம் --அபிஷேக் சிங்க்வி--காங்கிரஸ் தலைமை ஊடக அதிகாரி .  

நல்லாவே கிண்டல் அடிக்கிறீங்க ,இவ்வளவு அடிவாங்கின பிறகும் . 
பா ஜ க விற்கும் சம்மதமாகவே இருக்கும் ,உங்கள் சோனியா காந்தி ,தமிழ்நாடு காங்கிரஸ் தலைவி பதவி ஏற்றுக்கொண்டால் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 17 of 32 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 24 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக