புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
26 Posts - 39%
prajai
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
2 Posts - 3%
Jenila
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
1 Post - 2%
M. Priya
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
6 Posts - 5%
prajai
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
5 Posts - 4%
Rutu
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
3 Posts - 2%
Jenila
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
2 Posts - 2%
viyasan
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!


   
   

Page 20 of 32 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 26 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 7:25 am

First topic message reminder :

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2015 10:33 pm

கால் வலியை குணப்படுத்துவதாக கூறி பெண்ணை கற்பழித்த போலி மந்திரவாதி

தான் மந்திரவாதி என்று கூறுபவனே போலியானவன் தான், இதில் போலி மந்திரவாதி எங்கிருந்து வந்தான்!





கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 14, 2015 12:01 am

சிவா wrote:
கால் வலியை குணப்படுத்துவதாக கூறி பெண்ணை கற்பழித்த போலி மந்திரவாதி

தான் மந்திரவாதி என்று கூறுபவனே போலியானவன் தான், இதில் போலி மந்திரவாதி எங்கிருந்து வந்தான்!

சூப்பர் தல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 14, 2015 12:19 am

அமெரிக்க மாகாணத்தில் குப்பைகளை அகற்ற காலை நேரத்தில் பொழுதோடு பணிக்கு வந்த துப்புரவு தொழிலாளிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதுக்குத்தாங்கண்ணா நாங்க எப்பவுமே வேலை செய்வது கிடையாது - இந்திய துப்புறவு தொழிலாளர்கள்.



கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 22, 2015 3:47 am

இந்தியாவிடம் நாங்கள் தோற்றதற்கு நடுவர்களின் தவறான முடிவே காரணம்: வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசினா

சும்மாவா சொன்னங்க பழமொழி!
ஆடத் தெரியாதவள், மேடை கோணல் என்றாளாம், அதுபோல் இந்த நாட்டு அணிக்கு நடுவர் சரியில்லையாம்!



கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 22, 2015 5:30 am

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 22, 2015 7:12 pm

சிவா wrote:
இந்தியாவிடம் நாங்கள் தோற்றதற்கு நடுவர்களின் தவறான முடிவே காரணம்: வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசினா

சும்மாவா சொன்னங்க பழமொழி!
ஆடத் தெரியாதவள், மேடை கோணல் என்றாளாம், அதுபோல் இந்த நாட்டு அணிக்கு நடுவர் சரியில்லையாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1126406

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 3:45 pm

தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் பாகிஸ்தான் செயல்படுகிறது, ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அட நொன்னைகளா, இதைப் பற்றிப் பேச உங்களுக்கு என்னடா அருகதை இருக்கு!

நம் ராணுவ வீரனின் தலையை வெட்டி எடுத்துச் சென்றதற்கே கேட்க திராணியில்லாத நாய்களடா நீங்கள்!



கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 4:22 pm

மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாக இருக்கிறது என்று கூறப்படும் தனிப்பட்ட உறுப்பினரால் தாக்கல் செய்யப்படும் ஹூடுட் மசோதாவுக்கு மஇகா ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் ஜி. பழனிவேல் இன்று கூறினார்.

அய்யய்யோ... என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க? உங்க கட்சி ஆதரவு இல்லைன்னா சட்டத்தை நிறைவேற்ற முடியாதே!

அட போங்க பாஸ், போய் புள்ள குட்டிகளை படிக்க வையுங்க..!

மலேசியாவில் சிவில் கோர்ட் நடைமுறையில் இருந்த நேரம், மகாதீர் ஷரியா கோர்ட்டை கொண்டுவர ஆதரவு கேட்டபொழுது முதல் ஆளாக கையைத் தூக்கிக் கொண்டு நின்றது ம.இ.கா என்பதை மலேசியர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்!



கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 4:30 pm

பொருள், சேவை வரி தொடர்பில் 106 கேள்விகளுக்கு விடை கோரி, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கூட்டரசுப் பிரதேச சுங்கத் துறை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

உங்களுடைய கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் தானே சொல்வார்கள், தெரியவில்லை, அதனால்தான் கைது செய்துவிட்டார்கள்!

யாருக்கிட்ட போய் எதைக் கேட்பது என்பது கூடவா உங்களுக்கு தெரியாது! நல்லவேளை சிலாங்கூரில் ஹூடுட் சட்டம் இல்லை, இருந்திருந்தால் கேள்வி கேட்ட உங்கள் வாயை மட்டும் தனியாக பெயர்த்து எடுத்திருப்பார்கள்!



கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 23, 2015 4:49 pm

சூப்பருங்க சூப்பருங்க தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 20 of 32 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 26 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக