ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள்

View previous topic View next topic Go down

தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Thu May 01, 2014 10:44 am

ப்ர என்ற சமஸ்கிரத வார்த்தை = பர = பரம்

பரத்திற்கு படைக்கப்பட்ட சாதம் = பரசாதம்

பரத்திற்கு படைக்கப்பட்டதால் அந்த சாதத்தில் பரத்தின் அருளாற்றல் இருக்கும் அதை உண்பதால் பக்தனின் இயல்பில் அருளியல்பு கூடும்

பரசாதம் என்பது பிரசாதம் ஆகா மறுவி உள்ளது

தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் - திராவிட மொழிகள் நிறைய தமிழ் வார்த்தைகள் அதில் உள்ளது

அதை ஆரியர்கள் மனப்பாடம் செய்து கொண்டார்கள் என்பதற்காக அதை அந்நிய மொழியாக பிரச்சாரம் செய்து விட்டார்கள்

அந்த மொழிக்கும் ஆரியர்களுக்கும் சம்மந்தம் கிடையாது சமஸ்கிரதத்தை தமிழோடு இணைத்து பொருள் கொண்டால் மட்டுமே ஞான ரகசியங்கள் வெளிப்படும்

இது போலவே கீதையில் கிரிஸ்ணர் தன்னை பிதாமகஷ் எனகிறார் அதை நானே பிரதானமானவன் என்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டனர் பிதா+மக அதாவது இறைமகன் என்பதே சரியான அர்த்தம் !

இயேசு தன்னை இறைவனின் குமாரன் என்று குறிப்பிட்ட அதே அர்த்தத்திலேயே கிரிஸ்ணரும் தன்னை இறைமகன் என்றே குறிப்பிட்டுள்ளார்

அதாவது அவதாரதூதர் -அவதூதர் ! அல்லது குரானின் பாஷையில் மலக்கு தூதர் !

திரேதா யுகத்தில் இறைமகன் ராமர்

துவாபர யுகத்தில் இறைமகன் கிரிஸ்ணர்

கலியுகத்தில் இறைமகன் இயேசு

இம்மூவரும் ஒரே நபரே - நாராயணனாகிய பரமாத்மா பூமியில் அவதரித்து வந்தது !!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள்

Post by சாமி on Thu May 01, 2014 4:09 pm

@கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote: தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள் - திராவிட மொழிகள் நிறைய தமிழ் வார்த்தைகள் அதில் உள்ளது

சமஸ்கிருதம் என்ற சொல்லுக்கு 'நன்றாக செய்தது' என்று பொருள். அதாவது தமிழ்மொழியைப்பார்த்து காப்பியடித்து நன்றாக செய்தது.
சமஸ்கிருதத்திற்கு வயது உண்டு. தமிழுக்கு வயது சொல்லமுடியாது. பின்னர் எப்படி அதை அக்காள் தங்கை என்று சொல்ல முடியும். இப்படி சொல்லுவது தமிழை அசிங்கப்படுத்துவது போல் உள்ளது.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள்

Post by சாமி on Thu May 01, 2014 5:11 pm

அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் காகம் கவிழ்த்து விட்டது. அந்த நீரே பெருக்கெடுத்துக் காவிரியாக ஓடியது என்று புராணம் கூறுகிறது. ஆரிய மாயையில் அகப்பட்ட தமிழ்ப்புலவர்களும் அப்புராணக் கதைகளைத் தமிழ்ப் பாக்களில் சாய்த்து விட்ட அவலத்தைக் பல பாடல்களில் காணலாம்.

நிகழ்ந்த உண்மை நிகழ்வுகள் பின்வருமாறு:
சிவபெருமான் உமையம்மை திருமணத்தின் பொழுது உலகமே இமயமலையில் குழுமியது. எனவே வடக்கே இமயமலை தாழ்ந்தது. சிவபெருமானின் ஆணையை ஏற்ற அகத்தியர் தெற்கே, பொதிய மலையை ஏறி மிதித்து நின்றார். எனவே, தெற்கு தாழ்ந்ததால் வடக்கு தாழ்ந்த நிலை மாறி சமமானது. இவ்வாறு, அகத்தியர் பொதிய மலையின் செருக்கை அடக்கினார் என்கின்றன வடமொழிப் புராணங்கள்.

வடக்கே இருந்து தெற்கு நோக்கி ஆரியர்கள் பரவினர். இடையில் குறுக்கிட்ட பொதியமலை ஆரியரின் பரவலுக்குத் தடையாக இருந்து வந்தது. பொதியமலை ஏறிக் கடப்பதற்கு அரிது என்ற எண்ணம் நிலவியது. முதன் முதலில் முழு முயற்சியுடன் ஏறி பொதியமலையைக் கடந்து இப்பால் உள்ள தமிழகத்தில் அகத்தியர் நுழைந்தார். கடப்பதற்கு அரிய பொதியமலையை அகத்தியர் கடந்ததையே, அகத்தியர் பொதியமலையின் செருக்கை அடக்கினார் என்று ஆரியர் மார் தட்டிக் கொள்கின்றனர்.

ஆணவம், கர்வம், முதலான உணர்வுகள் ஆதிக்க குணம் மிக்கவர்களுக்கு உரியன. மலை எப்படிச் செருக்கு கொள்ளும்?. ஆதிக்க குணம் மிக்க ஆரியர் பொதிய மலையின் கம்பீரத்தைச் ‘செருக்கு’ என நிலை நாட்டினர்.

பொதிய மலையைக் கடந்து தமிழகத்திற்குள் ஆரியர் நுழைந்தனர். தமிழகத்தில் இயற்கை, வளமை இருந்தது; தமிழ் மொழிச் செழுமை இருந்தது. தமிழுக்கு என்று முறையான எழுத்து வடிவங்கள், எழுத்து வரையறைகள் இருந்தன. தமிழுக்கு என்று பண்பட்ட நாகரிகம் இருந்தது. இவை அனைத்தையும் அகத்தியர் உள்ளிட்ட ஆரியர் கண்டனர்.

பழந்தமிழின் எழுத்து வடிவங்களையும் வரையறைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆரியர் ‘சமற்கிருதம்’ என்னும் மொழியைத் தமக்கென வடிவமைத்துக் கொண்டனர்.
தமக்கென நிலையான வரிவடிவம், வரையறை முதலானவை இன்றி ஆரியர் நிலை தாழ்ந்திருந்தது. இந்த இழிநிலை அகத்தியரால் ஆரியருக்கு நீங்கியது.

தமிழக மன்னர்கள் ஆதரவும் ஆரியருக்கு முழுமையாகக் கிடைத்தது. மக்களுக்குள் இருந்த, வந்தாரை வாழ வைக்கும் விருந்தோம்பல் குணமும், அவரது ஒற்றுமைக் குறைவும் ஆரியருக்கு பக்கபலமாயின.

தீயை வளர்த்து அதனை வலம் வந்து மந்திரம் முணுமுணுக்கும் புதியதொரு வழிபாட்டு முறையை அரசியல் செல்வாக்குடன் மக்களிடையே பரப்பினர். இவ்வாறு தெய்வத்தை வணங்குவதற்கு உரியமொழியாகச் சமற்கிருதத்தை உயர்த்திக் கொண்டனர். காலப்போக்கில் சமற்கிருதத்தை ‘தேவபாஷை’ என நிலைநாட்டிக் கொண்டனர்.

நிலையாக நிற்கும் மலை, கடல், ஆறு, இயற்கை, இலக்கியங்கள் அனைத்திலும் சமற்கிருதப் பெயரையும், கருத்துக்களையும் பதிய வைத்தனர். தம் மொழி உருவாக அடிப்படைக் காரணியாக இருந்த தமிழை ‘நீச பாஷை’ என்றும் ‘பைசாச மொழி’ என எள்ளி நகையாடினர்.

வடவரிடம் இருந்து தமிழில் தப்பித்தவை எ, ஒ, ழ, ற, ன என்னும் 5 எழுத்துக்கள் மட்டுமே.
உண்மை இவ்வாறு இருக்க,
“ஐந்து எழுத்தால் ஒருபாடையும் ஆம்என்று
அறையவும் நாணுவர் அறிவுடை யோரே “
என கேலி பேசவும் (சுவாமிநாத தேசிகர்-இலக்கணக்கொத்து) செய்தனர்.

(நன்றி: வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு – முனைவர் பாக்யமேரி)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Thu May 01, 2014 9:57 pm

ஆரியர் என்பவர் என்த நுற்றாண்டில் இந்தியா வந்தனர் ?

ராமர் காலத்தில் அதாவது திரேதா யுகத்தில் பிராமனர்கள் யாரும் இந்தியாவில் இல்லை அப்போதைய ஞானிகள் வசிச்ட்டார் விசுவாமித்திரர் திராவிடர்கள் அதாவது சத்திரியர்கள்
மாகா பாரத்தத்தை எழுதிய வியாசர் சத்திரியர் அதாவது பாண்டவர் கவுரவர்களின் பாட்டனார்

அப்போது துரோணர் என்று சொல்லப்பட்ட ஆசாரியார் பிராமணர் என்பதற்கு ஆதாரம் இல்லை ராமருக்கு முந்தய கிருத யுகத்தில் சிவன் அகத்தியர் இருந்தனர் அவர்கள் தமிழர்கள் லேமுரியாக்கண்டத்தில் ஒரு மேரு மலை இருந்தது அதுவே சிவனார் ந்த மலை இன்றைய இமய மலை பிந்தி வந்தது

லேமுரியாக்கனடத்திளிருந்துதான் - தமிழரிலிருந்துதான் முழு மனித சமுதாயமும் உலகம் முழுவதும் பரவியது அப்படியிருக்க தமிழிலிருந்து தான் அனைத்து மொழிகளும் பிரிந்தன

இன்றைய தமிழிலிருந்து கன்னடம் மலையாளம் போன்றவை பிரிந்தது போல ஆதியிலே வாட இந்தியாவில் தமிழ் மறுவியதுதான் இந்திக்கு ஆதாரமான பல மொழிகள்

திராவிடம் என்ற பெயரில் பிரிவினை - குழு உணர்வை துண்டினால் மட்டுமே தாங்கள் ஆட்சிக்கட்டிலில் ஏற முடியும் என்பதால் வாடா இந்தியாவை ஆரியம் இந்தியை ஆரிய மொழி என தவறாக பரப்புரை செய்து தமிழர்களை படு பாதாளத்தில் தள்ளி விட்டார்கள்

ஆரியர்கள் மத்திய கிழக்கு ஆசியாவில் இருந்து வந்தவர்கள் - கைபர் போலன் கனவாய் வழியாக வந்தவர்கள் என்று சொல்வது உண்மையானால் வாட இந்தியர்கள் யார் ? அவர்கள் திராவிடர்கள் தானே !

முழு இந்தியாவும் திராவிடமே ! இந்தி உள்ளிட்ட வட இந்திய மொழிகள் அனைத்தும் திராவிட மொழியே

இந்தியாவில் உள்ள எந்த மொழியின் ஒரு வார்த்தையாவது சமஸ்கிரதத்தில் இருக்கும் அதிலும் அதிக வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளே உள்ளன அது இந்தியாவில் உள்ள எவரும் புரிந்து கொள்ளட்டும் என அனைத்து இந்திய மொழிகளையும் காலந்து உருவாக்கப்பட்ட சம + கிரதம் = சமஸ்கிரதம்

சமஸ்கிரதம் திராவிட மொழி

ஆரிய மொழி பெர்சிய - யூத - அரபு மொழிகளே !!

சிவன் ராமர் கிரிச்னர் திராவிடர்களே !!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: தமிழும் சமஸ்கிரதமும் அக்காள் தங்கைகள்

Post by அகிலன் on Fri May 02, 2014 3:31 am

நல்ல அரிய பல தகவல்களை பகிர்ந்து கொள்ளுகிறீர்கள்
தொடருங்கள்
நன்றி.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum