புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10  தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! Poll_m10  தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

PriyadharsiniP

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 10, 2014 9:48 am

கோவை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததையடுத்து 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், தலைகுண்டா பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கவிதா. இவர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வை எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

இதில் கவிதா தோல்வி அடைந்ததையடுத்து, அவர் மன வேதனை அடைந்தார். இதனையடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல், உபதலையை சேர்ந்த சர்மிளா என்ற மாணவி, அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இவரும் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தார். இதனையடுத்து வீட்டில் இருந்து மண்ணெண்ணெய் தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். உயிருக்கு போராடிய சார்மிளா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாணவிகள்

இதேபோல் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவிகள் தான் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார்கள். நன்னிலம் பகுதியைச் சேர்ந்த அகிலா என்ற மாணவி 575 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனாலும், மதிப்பெண் குறைவாக எடுத்ததை எண்ணி மனமுடைந்த அவர் தனது வீட்டின் பின்புறம் சென்று மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். வீட்டில் உள்ளவர்கள் பார்ப்பதற்கு முன்னதாகவே சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

விக்கிரபாண்டியம் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற மாணவியும், சேங்கனூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற மாணவியும் தேர்வில் வெற்றி பெறாததை எண்ணி மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்களாம். இவர்கள் இருவரும் தற்போது நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மூன்று மாணவிகளும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், நன்னிலம் பகுதியைச் சேர்ந்த பாப்பம்பருத்தியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த கௌசிகா என்பவர் திருவாரூரில் இருக்கும் வேலுடையார் பெண்கள் பள்ளியில் படித்திருக்கிறார். இவரும் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து இவர் பூச்சி மருந்தை உட்கொண்டதால் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat May 10, 2014 11:32 am

தேர்வு முடிவுகள் வரும்பொழுதெல்லாம் இது ஒரு பிரச்சனையாகிறதே. இதைத்தடுக்க ஏன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ பெற்றோரோ ஆசிரியர்களோ முன்வரவில்லை. வெற்றி பெற்றவர்களை பாராட்டினால் மட்டும் போதுமா? தோல்வி அடைந்தவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டாமா? பள்ளியில் சென்று மட்டுமே தேர்வு முடிவு வாங்கினால் அங்கேயே இப்படிப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம்.

கிருஷ்ணா
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 10, 2014 3:23 pm

அட கூறுகெட்ட புள்ளைகளா...பரீட்சைல பாஸ் ஆவுல...அவ்ளோதானே?...அது கெடக்குது வுட்டுட்டு வேலைய பாருங்கம்மா...வாழ்க்கைல ஆயிரம் அதிசயம் ஆச்சர்யம் காத்துக் கெடக்கு உங்களுக்குன்னே...

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Sat May 10, 2014 7:22 pm

அன்பு மாணவ, மாணவியரே...

முன்னாள் ஆசிரியன் என்ற முறையில் உங்கள் எல்லோருக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...!
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...!!

வெற்றி நிரந்தரமானது அல்ல. அதே போல் தோல்வியும் நிரந்தரமானதல்ல.

நானும் 12ம் வகுப்பில் தோல்வி அடைந்தவன் தான். அதன் பின்னர் நான் படிக்காமலா போய்விட்டேன்? படித்தேன். தேர்வில் வெற்றி பெற்றேன். கல்லூரியில் சேர்ந்தேன். முதல் மதிப்பெண் பெற்றேன். இப்போது அரசு வேலையில் ஒரு நல்ல பதவியில் இருக்கிறேன்.

அரசு வேலைக்கும் நான் தேர்வு எழுதி தான் வெற்றி பெற்றேன். 12ம் வகுப்பில் மட்டும் தான் தோல்வி அடைந்தேன். அதன் பின்னர் நான் எந்த தேர்விலும் தோற்றதே இல்லை. கவலையை விடுங்கள்...! நமக்கு வானமே எல்லை...!!

என்றும் அன்புடன்

செந்தில்குமார்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 10, 2014 8:04 pm

கோ. செந்தில்குமார் wrote:வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...!
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...!!

வெற்றி நிரந்தரமானது அல்ல. அதே போல் தோல்வியும் நிரந்தரமானதல்ல.
உண்மை தான். Teenage பருவத்தில், சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மனம் உடைந்து போகிறார்களே. 'இதுவும் கடந்து போகும்...' என்று அவரவர்களே அனுபவித்தால் மட்டுமே தெளிவடைகிறார்கள். ஆனால், அதனை அனுபவித்து தெரிந்து கொள்ளக்கூட நேரம் தராமல் இப்படி தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வது என்பது பரிதாபத்திற்குரிய விஷயம் தான்.

  தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon  தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312  தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 10, 2014 8:21 pm

தோல்விகள் வாழ்க்கை இல் சகஜம் இதுவும் கடந்து போகும் என்று நாம் - பெற்றோர்கள் - தான் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கணும். எல்லோருமே, எப்பவுமே, எல்லாவற்றிலுமே வெல்ல முடியாது. தோல்வி என்பது சகஜம்தான் என்று புரியவைக்கணும்.

இந்த பரிக்ஷை மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்று முதலிலிருந்தே சொல்லி குழந்தைகளை வளர்க்கணும். பாவம் அந்த பெற்றோர் சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 10, 2014 10:26 pm

krishnaamma wrote:[link="/t110132-2-4#1062833"]தோல்விகள் வாழ்க்கை இல் சகஜம் இதுவும் கடந்து போகும் என்று நாம் - பெற்றோர்கள் - தான் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கணும். எல்லோருமே, எப்பவுமே, எல்லாவற்றிலுமே வெல்ல முடியாது. தோல்வி என்பது சகஜம்தான் என்று புரியவைக்கணும்.

இந்த பரிக்ஷை மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்று முதலிலிருந்தே சொல்லி குழந்தைகளை வளர்க்கணும். பாவம் அந்த பெற்றோர் சோகம்

  தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 11, 2014 6:25 pm

ரா.ரா3275 wrote:[link="/t110132-2-4#1062875"]
krishnaamma wrote:[link="/t110132-2-4#1062833"]தோல்விகள் வாழ்க்கை இல் சகஜம் இதுவும் கடந்து போகும் என்று நாம் - பெற்றோர்கள் - தான் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கணும். எல்லோருமே, எப்பவுமே, எல்லாவற்றிலுமே வெல்ல முடியாது. தோல்வி என்பது சகஜம்தான் என்று புரியவைக்கணும்.

இந்த பரிக்ஷை மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்று முதலிலிருந்தே சொல்லி குழந்தைகளை வளர்க்கணும். பாவம் அந்த பெற்றோர் சோகம்

  தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! 3838410834

  தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! 1571444738அன்பு மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 11, 2014 7:18 pm

இவர்கள் அரையாண்டு தேர்வில் என்ன மதிப்பெண் எடுத்திருந்திருப்பர். அப்பவே இவர்களின் லட்சணம் ஓரளவிற்கு தெரிந்திருக்குமே. அதன் பிறகாவது குறைந்த பட்சம் தினமும் அரைமணிநேரமாவது படித்திருந்தால் இந்நிலை வந்திருக்காது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 11, 2014 7:45 pm

ராஜா wrote:[link="/t110132-2-4#1063000"]இவர்கள் அரையாண்டு தேர்வில் என்ன மதிப்பெண் எடுத்திருந்திருப்பர். அப்பவே இவர்களின் லட்சணம் ஓரளவிற்கு தெரிந்திருக்குமே. அதன் பிறகாவது குறைந்த பட்சம் தினமும் அரைமணிநேரமாவது படித்திருந்தால் இந்நிலை வந்திருக்காது

ம்... ரொம்ப சரி ராஜா புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக