புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
1 Post - 1%
bala_t
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
1 Post - 1%
prajai
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
280 Posts - 42%
heezulia
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 10, 2014 2:07 pm

இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 300px-Siva_Parvati_statue_crown_flowers
பங்குனி உத்திரம் தினத்தன்று நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டு விட்டது.

நாட்டின் அரசிக்கு திருமணம் என்றால் சும்மாவா? மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். திருமணத்திற்கு நாள் குறித்த அன்று மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறையவே அப்பிக் கிடந்தது.

தனது மணாளனை முதன் முதலாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்பு கொள்ளச் செய்தது. எட்டு திக்கும் வென்று, இமயத்தையும் வென்றுவர சென்றபோதுதான் சிவபெருமானை முதன் முதலாக சந்தித்தாள் மீனாட்சி. சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவளது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று.

அப்போதுதான், தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி, நாணினாள். ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள் வதாக சிவபெருமான் உறுதியளித்ததை இப்போதும் நினைத்து மகிழ்ந்தாள். அப்போது, அவள் ஆவலோடு எதிர்பார்த்த சிவபெருமான் வந்து கொண்டிருந்தார்.

மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகனங்களும் உடன் வந்தனர். புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த கோலத்தில் இருந்து மாறியிருந்தார். சுந்தரேசுவரராக-மதுரை மாப்பிள்ளையாக வந்தார்.

பங்குனி உத்திர நாளில் நல்ல நேரம் வந்ததும் மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார். திருமணம் முடிந்ததும் தடபுடலாக விருந்து நடக்குமேப அது மீனாட்சி கல்யாணத்திலும் நடந்தது. மலைபோல் சாதம் சமைக்கப்பட்டது.

அதில் ஒரு பகுதி மட்டுமே காலியாகி இருந்தது. இதையறிந்த மீனாட்சி, அதுபற்றி தனது மணாளன் சிவபெருமானிடம் கூறினார். உடனே சிவபெருமான் குண்டோ தரர்கள் இருவரை அங்கு வரவழைத்தார். மீத முள்ள சாதம், பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களை பணித்தார்.

அவர்கள் இருவரும் அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை உணவு வகைகளையும், பலகாரங்களையும் வேகமாக தின்று தீர்த்து விட்டனர். தாகத்தை தணிக்க பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தனர். பெரிய அண்டாக்கள் எல்லாம் அவர்களுக்கு சிறிய டம்ளர்கள் போல் இருந்தன.

அந்த தண்ணீர் அவர்களுக்கு போதவில்லை. தாகம்... தாகம்... என்று கத்தினார். அப்போது சிவபெருமான், தன் கையை வைத்து அங்கு ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி நீரை குடித்து குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர். சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி "வைகை'' ஆயிற்று.

-இதுதான் மீனாட்சி திருக்கல்யாண வரலாறு.

இங்குள்ள மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும். கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை அம்பாளை வேண்டினால் அமைகிறது.
வேண்டும் வரமெல்லாம் தரும் அன்னையாக மீனாட்சி இருப்பதால் இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் எல்லாவிதமான வேண்டுதல்களையும் அம்பாளிடம் வைக்கின்றனர்.
தாயுள்ளத்தோடு அன்னையும் அத்தனை பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வருவதால்தான் உலகம் முழுவதும் தனக்கு பக்தர்கள் உள்ளவளாக அன்னை மீனாட்சி விளங்குகிறாள்.
இங்குள்ள இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும் கிடைம்கும், முக்தியும் கிடைக்கும். அன்னையின் திருக்கல்யாண நன்னாளில், அவளது நல்லாசியைப் பெறுவோம்.

இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat May 10, 2014 10:16 pm

இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 103459460 இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 103459460  எங்க ஊர் பாசத்துக்காக இரு தடவை நல்ல பதிவு.  புன்னகை 
கிருஷ்ணா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கிருஷ்ணா

கிருஷ்ணா
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 10, 2014 10:18 pm

இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 3838410834இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 103459460

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 11, 2014 12:30 am

கிருஷ்ணா wrote:எங்க ஊர் பாசத்துக்காக இரு தடவை நல்ல பதிவு
 இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 1571444738 அந்த சொக்கநாதரையே கரம் பிடித்த அகிலாண்ட நாயகி அன்னை மீனாட்சி அரசாளும் மதுரை, உங்கள் சொந்த ஊர் என்பதில், நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்.

இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sun May 11, 2014 12:13 pm

ஆம். அதில் பெருமையும் கூட.  புன்னகை 

கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக