புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_c10தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_m10தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_c10 
20 Posts - 65%
heezulia
தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_c10தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_m10தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_c10தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_m10தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_c10தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_m10தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_c10தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_m10தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_c10தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_m10தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon May 19, 2014 1:24 pm

First topic message reminder :

தாஜ்மஹாலைக் கட்டிய
ஷாஜகான்
உன்னை படைத்த
உன் தந்தை
இருவரில் உன்தந்தையே
பொதுநலவாதி

யாரென்றே தெரியாத எனக்காக
ஐந்தடி அதிசயம் உன்னை
கட்டிக் கொடுத்தாரல்லவா
அவர்




avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue May 20, 2014 10:51 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 89031217kz2

காதலி
மௌனம் களைத்து
என்னுடன் பேசு
நாம் பேச
உலகளவு விடயங்கள்
இருக்கின்றன
உலகவிடத்தைத் தவிர..


-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue May 20, 2014 10:54 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Images?q=tbn:ANd9GcSzzB5Mf5DtCK6G39J5v198wqIh3pZZ_z1oWhuycH2NI6FH4QJV

காதல் தராசில்
உனது
பருவக்கல்லைக் கொண்டு
எனது ஆண்மையை
எடைபோட்டவள் நீ


-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue May 20, 2014 11:00 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 199178_428886617203192_637827359_n

உன்
சிரிப்பொலியை
சுரம்பிரிக்கத் தெரிந்திருந்தால்
நான்கூட
இசைஞானிதான்


-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue May 20, 2014 11:11 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 025485090_prevstill

நீ கட்டிப்பிடித்துறங்கும்
கரடி பொம்மையே
இன்றுமுதல்
தேசிய பொம்மையாக
தேர்வு செய்யப்படுகிறது


-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue May 20, 2014 11:29 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 A3

எல்லாரது
பாதச்சுவடுகளையும்
அழித்துவிடுகின்ற
அலைகள்
உன்
பாதச்சுவடுகளை மட்டும்
பத்திரப் படுத்துகின்றன


-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue May 20, 2014 11:35 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Foreset

புல்வெளியின் மீது
புடவை காய்வதுபோலக்
கிடக்கின்ற
ஒற்றையடிப் பாதைக்குப்
பூவேலைகள்
செய்தாற்போல் உள்ளன
உன் பாதச்சுவடுகள்


-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue May 20, 2014 11:45 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 India_hair_decoration_styling_jasmine_flower

பூவோடு சேர்ந்த
நாரும் மணக்கும்
திருத்தச் சொல்லுங்கள்
அந்தத்
தீமொழியை

அவளின்
குழலென்னும்
நாரோடு சேர்ந்தபிறகே
பூக்கள் மணக்கின்றன


-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue May 20, 2014 11:51 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 AnushkaChandramukhiDress16n

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுந்து பயன்!
சரி

பெருகி கொண்டே இருக்கும்
பேரழகால்
நுடங்கும் உனது
நுண்ணிடை மட்டும்
ஒடிவதே இல்லையே!


-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue May 20, 2014 11:54 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 8

கோகுல கண்ணனிடம்
கோரிக்கை வைக்கின்றது
புல்லாங்குழல்
அடுத்த பிறவியிலாவது அவள்
அடுப்பூதும் குழலாக தன்னை
ஆக்கிடுக என்று


-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue May 20, 2014 11:59 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 2 Facewash_001

நீ அடிக்கடி முகம்கழுவுவது
பெருகிக்கொண்டே இருக்கும்
முகஅழகை மட்டுப் படுத்துவதற்காகவே
வளர்ந்து கொண்டே இருக்கும் பற்களை
கனிகள் கொரித்தே
தேய்த்துக் கொள்ளும்
அணில் மாதிரி


-அகரம் அமுதன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக