புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
44 Posts - 51%
heezulia
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
32 Posts - 37%
ஜாஹீதாபானு
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
3 Posts - 3%
jairam
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
2 Posts - 2%
சிவா
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
1 Post - 1%
Manimegala
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
14 Posts - 4%
prajai
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
9 Posts - 3%
Jenila
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
4 Posts - 1%
jairam
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
4 Posts - 1%
Rutu
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
3 Posts - 1%
Baarushree
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
2 Posts - 1%
Barushree
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_m10Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 8:37 pm

இந்த திரி இல் நாம் Ready  Made  Mix  கள் பற்றி பார்க்கலாம். இவைகள் நமக்கும் நம் குழந்தைகள் அல்லது நம் கணவர் சமைக்கும்போதும் ரொம்பவும் கை கொடுக்கும். சமையலை சுலபமாக்கும். நாம் ஊரில் இல்லாத போதும் , ஊருக்கு சென்று தனியே இருக்கும் நம் குழந்தைகளுக்கும் உதவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 8:48 pm

முதலில் அடை மிக்ஸ்

தேவையானவை :

1 கப் அரிசி
3/4 கப் கடலைபருப்பு
1/8 கப் உளுத்தம் பருப்பு
1/8 கப் துவரம் பருப்பு (அதாவது 1 கப் கலந்து தளம்)
1/2 SP சமையல் சோடா

செய்முறை :

அரிசி மற்றும் பருப்பு வகைகள் மற்றும் சமையல் சோடா போட்டு 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
பிறகு வடித்துவிட்டு நிழலில் அல்லது fan காற்றில் துணி இல் பரப்பி ஆற விடவும்.
பிறகு மிக்சி இல் ரவை போல உடைத்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைக்கவும்.
தேவையானபோது எடுத்து கொதிக்கும் வெந்நீர் விட்டு அடைமாவு கரைக்கவும்.
உப்பு, மிளக்காய் பொடி, பெருங்காயபொடி, தேங்காய் துருவல் போட்டு கரைக்கவும்.
அவ்வளவுதான் மாவு ரெடி, அடை வார்க்க வேண்டியது தான் புன்னகை

குறிப்பு: தேங்காய் துருவலுக்கு பதில் வெங்காயம் போடலாம்.

பிரிட்ஜ் இல்லை வெளியே தான் அடை மிக்ஸ் வைக்கணும் என்றால், அரிசி பருப்புகளை ஊற வைக்காமல் அப்படியே ரவை போல உடைத்து வைக்கவும். தேவையான போது ஒரு 2 மணி நேரம் முன்பாகவே கரைத்து வைத்து விட்டு பிறகு அடை வார்க்கவும். சரியா? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 9:00 pm

தேவையானவை :

4 கப் அரிசி
1 கப் உளுத்தம் பருப்பு

செய்முறை :

அரிசி மற்றும் பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு வடித்துவிட்டு நிழலில் அல்லது fan  காற்றில் துணி இல் பரப்பி ஆற விடவும்.
பிறகு மிஷினில் கொடுத்து மாவு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைக்கவும்.
தேவையானபோது எடுத்து தண்ணீர்  விட்டு தோசை மாவு போல உப்பு போட்டு கரைக்கவும்.
அவ்வளவுதான் மாவு ரெடி, தோசை வார்க்க வேண்டியது தான் புன்னகை

குறிப்பு: கடையில் வாங்கி வந்த மாவையும் இது போல கலந்து தோசை வார்க்கலாம்.ஆனால் மாவை கரைத்து ஒரு அரை மணி நேரம் வைத்திருந்து அப்புறம் வார்கலாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 9:09 pm

குணுக்கு மிக்ஸ்

தேவையானவை :

1 கப் அரிசி
3/4 கப் கடலைபருப்பு
1/8 கப் உளுத்தம் பருப்பு
1/8 கப் துவரம் பருப்பு (அதாவது 1 கப் கலந்து தளம்)
1/2 SP சமையல் சோடா

செய்முறை :

அரிசி மற்றும் பருப்பு வகைகள் மற்றும் சமையல் சோடா போட்டு 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
பிறகு வடித்துவிட்டு நிழலில் அல்லது fan காற்றில் துணி இல் பரப்பி ஆற விடவும்.
பிறகு மிக்சி இல் ரவை போல உடைத்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைக்கவும்.

தேவையானபோது எடுத்து கொஞ்சம் வெந்நீர் விட்டு கெட்டியாக பக்கோடா மாவு போல கலக்கவும்.
பிறகு அதில் உப்பு, பெருங்காயபொடி, தேவையானால் தேங்காய் துருவல் போட்டு கலக்கவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து மாவை கொஞ்ச கொஞ்சமாக பக்கோடா போல போடவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும்.
அருமையான குணுக்கு ரெடி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 9:16 pm

தேன்குழல் மாவு மிக்ஸ்

தேவையானவை :

4 கப் அரிசி
1 கப் உளுத்தம் பருப்பு

செய்முறை :

அரிசி மற்றும் பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு வடித்துவிட்டு நிழலில் அல்லது fan காற்றில் துணி இல் பரப்பி ஆற விடவும்.
பிறகு மிஷினில் கொடுத்து மாவு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைக்கவும்.

தேவையானபோது எடுத்து டால்டா அல்லது நெய்விட்டு நன்கு கலக்கவும்.
பிறகு தண்ணீர் விட்டு சீரகம் உப்பு போட்டு  கெட்டியாக தேன்குழல் மாவு பிசையவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து, தேன்குழல் அச்சில் போட்டு தேன்குழல் பிழியவும்.  
சுவையான 'கர கர' பான தேன்குழல் தயார் புன்னகை

குறிப்பு: களைந்து உலர்த்தாமல், நாம் கடையில் வாங்கி வந்த மாவையும் இது போல கலந்து தேன்குழல் தயாரிக்கலாம். புன்னகை )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 9:33 pm

தேவையானவை :

1 கிலோ பயத்தம் பருப்பு
1 கிலோ சர்க்கரை
நெய் - உங்கள் தேவையை படி
முந்திரி -
ஏலக்காய் - 10 -12

செய்முறை :

பயத்தம்பருப்பை நன்கு சிவக்க வறுக்கவும்.
வறுத்த பயத்தம் பருப்பு மற்றும் சர்க்கரை , ஏலக்காய் சேர்த்து ஒரு மாவு மிஷினில் அதை கொடுத்து பொடிக்கவும்.
அதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
இது தான் 'மா லட்டு மிக்ஸ்'

லட்டு எப்போது தேவைப்பட்டாலும், நெய், முந்திரி வறுத்து மா லட்டு மிக்ஸ் இல் கொட்டி,
லட்டு பிடிக்கவும்.
ரொம்ப ரொம்ப சுவையான 'மா லட்டு' தயார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 9:54 pm

'ரவா லட்டு மிக்ஸ்'

தேவையானவை :

1 கிலோ பம்பாய் ரவை
1 கிலோ சர்க்கரை
நெய் - உங்கள் தேவையை படி
முந்திரி - கொஞ்சம்
ஏலக்காய் - 10 -12

செய்முறை :

ரவையை நன்கு சிவக்க வறுக்கவும்.
வறுத்த ரவை மற்றும் சர்க்கரை , ஏலக்காய் சேர்த்து ஒரு மாவு மிஷினில் அதை கொடுத்து பொடிக்கவும்.
அதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
இது தான் 'ரவா லட்டு மிக்ஸ்'

லட்டு எப்போது தேவைப்பட்டாலும், நெய், முந்திரி வறுத்து ரவா லட்டு மிக்ஸ் இல் கொட்டி,லட்டு பிடிக்கவும்.
ரொம்ப ரொம்ப சுவையான 'ரவா லட்டு' தயார் !
எங்க வீட்டில் இது எப்பவும் இருக்கும் ; எங்க கிருஷ்ணாக்கு ரொம்ப பிடிக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 9:59 pm

பாயசம் வித் 'மா லாடு மிக்ஸ்'

'மா லாடு மிக்ஸ்' 4 டேபிள் ஸ்பூன்
2 டம்ளர் பால்

இந்த மிக்ஸ்ஸுடன் பால் கலந்து ஒரு கொதி விட்டால் சுவையான பயத்தம் பருப்பு பாயசம் ரெடி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 10:00 pm

பாயசம் வித் 'ரவா லாடு மிக்ஸ்'

'ரவா லாடு மிக்ஸ்' 4 டேபிள் ஸ்பூன்
2 டம்ளர் பால்

இந்த மிக்ஸ்ஸுடன் பால் கலந்து ஒரு கொதி விட்டால் சுவையான ரவா பாயசம் ரெடி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 10:19 pm

இந்தப் பக்கம் வந்தாலே நாக்குல எச்சில் ஊறுதுப்பா...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக