புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான முகம்... Poll_c10அழகான முகம்... Poll_m10அழகான முகம்... Poll_c10 
127 Posts - 54%
heezulia
அழகான முகம்... Poll_c10அழகான முகம்... Poll_m10அழகான முகம்... Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
அழகான முகம்... Poll_c10அழகான முகம்... Poll_m10அழகான முகம்... Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
அழகான முகம்... Poll_c10அழகான முகம்... Poll_m10அழகான முகம்... Poll_c10 
9 Posts - 4%
prajai
அழகான முகம்... Poll_c10அழகான முகம்... Poll_m10அழகான முகம்... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அழகான முகம்... Poll_c10அழகான முகம்... Poll_m10அழகான முகம்... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அழகான முகம்... Poll_c10அழகான முகம்... Poll_m10அழகான முகம்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான முகம்...


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 03, 2009 1:02 pm









[You must be registered and logged in to see this link.]
பரந்து விரிந்திருக்கும் ஆகாயத்தில் ஆயிரமாயிரம் ரகசியங்களும்
மறைந்திருக்கின்றன. அந்த ரகசியங்களை தேடி விஞ்ஞானிகள்
அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது கண்களுக்குப் படாமலும் பல
அதிசயங்கள் இருக்கின்றன. இன்னமும் விடைகாண முடியாத பல விடயங்களை உள்வாங்கி
இருக்கின்ற (சிலரது உள்ளம் போல்...) ஆகாயத்தில் அண்மையில் நிகழ்ந்த
அதிசயத்திற்கே இந்தப் படங்கள் சாட்சி. ஆகாயத்தில் ஓர்
அழகான சிரித்த முகம். இப்படி ஒரு முகத்தினை பார்ப்பதென்பது அரிதான விடயமே.
சந்திரன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று கோள்களும் இணைந்தே இந்த சிரித்த
முகத் தோற்றத்தினை ஆகாயத்தில் ஏற்படுத்தியிருந்தன. டிசெம்பர் 2ஆம் திகதியே
(2008) இந்த அதிசயம் வானத்தில் தென்பட்டது. சந்திரனின் பிறைத்தோற்றம்
சிரித்த உதடாக தென்பட, இடது கண்ணாக வெள்ளி(சுக்கிரன்) கிரகமும் வலது
கண்ணாக வியாழன் (குரு) கிரகமும் தோன்றின.
1998ஆம்
ஆண்டு இதே தோற்றப்பாடு மாறித் தோன்றியதாம். அதாவது அழும் முகமாகத்
தோன்றியதாம். மீண்டும் இந்த சிரித்த முகம் 2052ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம்
திகதி தோன்றுமென எதிர்வுகூறப்பட்டிருக்கிறது. 252,000 மைல்களுக்கு
அப்பாலிருக்கும் சந்திரனும், 94 மில்லியன் மைல்களுக்கு அப்பாலிருக்கும்
வெள்ளிக் கிரகமும், 540 மில்லியன் மைல்களுக்கு அப்பாலிருக்கும் வியாழன்
கிரகமும் சேர்ந்தே இந்த அதிசய தோற்றத்தினை ஆகாயத்தில் ஏற்படுத்தியிருந்தன.

விஞ்ஞானிகள் இச்சம்பத்தினை யதார்த்தமாக
எடுத்துக்கொள்ள, சோதிடர்களோ பல கதைகளை புனையத் தொடங்கிவிட்டார்கள்.
சோதிடர்களின் கூற்றுப்படி இச்சம்பவத்தினால் உலகளாவிய ரீதியில் பல அரசியல்
மாற்றங்கள் நிகழுமாம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரும் இப்படியான ஒரு
சம்பவம் இடம்பெற்றதாகவும் குறிப்பிடுகிறார்கள். இம்முறையும் கிறிஸ்து
பிறந்த மாதத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருப்பதால் நல்லது நடக்குமென
குறிப்பிடுகிறார்கள். இவர்களது கூற்று உண்மையா? பொய்யா? என ஆராய்வதைவிட,
நல்லதே நடக்கவேண்டுமென உளமார பிரார்த்திப்போம்.
சரி... அந்த அதிசய காட்சியினை காணத்தவறியவர்கள் இந்த படங்களில் வாயிலாக கண்டு மகிழுங்கள்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Nov 03, 2009 1:10 pm

[You must be registered and logged in to see this image.] தகவலுக்கு நன்றிகள்
சதீஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதீஷ்குமார்

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 03, 2009 5:50 pm

சதீஷ்குமார் wrote: [You must be registered and logged in to see this image.] தகவலுக்கு நன்றிகள்


யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Nov 03, 2009 5:51 pm

தகவலுக்கு super [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக