புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_c10சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_m10சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_c10சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_m10சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_c10சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_m10சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_c10சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_m10சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_c10சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_m10சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_c10சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_m10சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_c10சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_m10சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த சிப்ஸ் ரெசிபிகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:28 am

First topic message reminder :

உருளைக்கிழங்கு சீப்பு சிப்ஸ்

தேவையானவை: உருளைக்கிழங்கு - 4, சாட் மசாலா - கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - 1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை மண் போக நன்றாகக் கழுவி, தோல் சீவி இரண்டாக வெட்டி, மூழ்கும் அளவு தண்ணீர் விடவும். கலர் மாறாமல் இருக்க, அதில் அரை மூடி எலுமிச்சை சாறை விடவும்.

மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் மீதி அரை மூடி எலுமிச்சை சாறைப் பிழிந்து, சீப்பு போன்ற சிப்ஸ் கட்டையால் உருளைக்கிழங்கை சீவி போடவும். அந்தத் தண்ணீரிலேயே நன்றாக அலசி வடிய விட்டு, வெள்ளைத் துணியில் போட்டு, ஈரம் போக நன்றாகப் புரட்டவும். பிறகு, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். உப்பு, சாட் மசாலாத்தூள் கலந்து குலுக்கி, காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:32 am

மரவள்ளி செவ்வக சிப்ஸ்

தேவையானவை: மரவள்ளிக் கிழங்கு - அரை கிலோ, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மரவள்ளிக் கிழங்கை மீடியம் சைஸில் வாங்கிக் கொள்ளவும். மிகவும் தடியாக இருந்தால் சீவ கடினமாக இருக்கும். கிழங்கை நன்றாகக் கழுவி தோல் சீவவும். விரல் அளவுக்கு துண்டுகளாக்கி, சிப்ஸ் கட்டையில் பட்டையாக செவ்வக வடிவில் சீவி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். கடைசியில் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு போட்டு குலுக்கி வைக்கவும்.



சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:33 am

பால்சேம்பு சிப்ஸ்

தேவையானவை: பால் சேம்பு (சேப்பங்கிழங்கில் ஒருவகை இது. சேப்பங்கிழங்கை விட பெரியதாக இருக்கும்) - அரை கிலோ, காய்ந்த மிளகாய் - 4, புளி - பாதி கொட்டைப்பாக்கு அளவு. பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாய், புளி, உப்பு, பெருங்காயத்தூள் இவற்றை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். பால் சேம்பை தோல் சீவி நன்றாகக் கழுவி சிப்ஸ் கட்டையால் சீவி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பிறகு, பொடித்து வைத்துள்ள மசாலாவில் போட்டு புரட்டவும்.

இந்த சிப்ஸ் சாப்பிட சுவையாக இருக்கும்.



சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:33 am

நேந்திரங்காய் சிப்ஸ்

தேவையானவை: நேந்திரங்காய் - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மஞ்சள்தூளையும், உப்பையும் சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். நேந்திரங்காய் தோலை வாழைப்பழம் போல பட்டையாக உரிக்கவும். பிறகு, சிப்ஸ் கட்டையில் தேய்த்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும். நேந்திரங்காயை எண்ணெயில் போட்டவுடன், கரைத்து வைத்துள்ள உப்பு, மஞ்சள்தூள் கலந்த நீரை எண்ணெயில் தெளித்து, மொறுமொறுப்பாக வறுத்தெடுக்கவும்.



சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:33 am

புடலங்காய் சிப்ஸ்

தேவையானவை: விதை நீக்கி வட்டமாக நறுக்கிய புடலங்காய் - ஒரு கப், கடலைமாவு - 2 டீஸ்பூன், அரிசிமாவு, கார்ன் ஃப்ளார் - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத் தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் புடலங்காயைப் போட்டு, அதில் அரிசிமாவு, கடலைமாவு, கார்ன்ஃப்ளார், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வட்டம் உடையாதவாறு கலக்கவும். லேசாக தண்ணீர் தெளித்தால் போதும். பிறகு ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு பொரித்தெடுக்கவும்.



சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:33 am

நேந்திரம் ஸ்வீட் சிப்ஸ்

தேவையானவை: நேந்திரம்பழம் - 2, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - கால் சிட்டிகை.

செய்முறை: நேந்திரம்பழ தோலை உரித்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சிப்ஸ் கட்டையைக் கொண்டு எண்ணையிலேயே நேந்திரங்காயை சீவி பொரித்தெடுக்கவும். உப்பு சேர்த்து பிரட்டவும். தேங்காய் எண்ணெயில் பொரித்தால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

குறிப்பு: நேந்திரம் காயிலிருந்து பழமாகும் சமயமாகப் பார்த்து இந்த சிப்ஸை போடலாம்.



சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:34 am

வாழைக்காய் மிளகு சிப்ஸ்

தேவையானவை: வாழைக்காய் - 2, மிளகு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயை தோல் சீவிக் கொள்ளவும். மிளகை லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், வாழைக்காயை, சிப்ஸ் கட்டையால் எண்ணெயிலேயே சீவவும். வறுத்தெடுத்த சிப்ஸில் உப்பு, பெருங்காயத்தூள், மிளகுத்தூளைத் தூவவும்.



சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 13, 2014 11:46 am

சூப்பர் குறிப்புகள் சிவா புன்னகை நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 13, 2014 12:11 pm

அனைத்து குறீப்புகளும் சுலபமா இருக்கு நன்றி தம்பிபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Jun 13, 2014 12:19 pm

சிப்ஸ் எனக்கு பிடித்தமான ஒன்று, செய்வதற்கு
முயற்சி செய்கிறேன் தல

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 13, 2014 10:02 pm

சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 103459460 சிறந்த சிப்ஸ் ரெசிபிகள் - Page 2 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக