புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_m10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_m10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10 
77 Posts - 43%
prajai
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_m10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_m10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10 
6 Posts - 3%
Jenila
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_m10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10 
2 Posts - 1%
jairam
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_m10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_m10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_m10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_m10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_m10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_m10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_m10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_m10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10 
10 Posts - 4%
prajai
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_m10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10 
8 Posts - 3%
Jenila
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_m10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_m10தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும்

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 03, 2009 1:36 pm

தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும்
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Weisheng062704.
மீனு:ஒழுங்கான முறையில் ஒருவருக்கு நாளுக்கு எவ்வளவு
தண்ணீர் குடிப்பது நல்லது?எந்த நிலைமையில் சாதாரண நாட்களில் குடிக்கும்
அளவை விட கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும்?அபிராமி இதில் அறிவியல் ஆதாரம்
உண்டா?
அபிராமி ......உண்டு. ஆய்வாளர்கள் இதை பற்றி ஆராய்ந்த பின் மனிதரின்
உடம்புக்கு நாளுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவு உணவு பொருட்களை உட்கொள்ளும்
போது குடித்த தண்ணீரை தவிர, 1000 முதல் 2000 மில்லி லீட்டர் தண்ணீர்
அதாவது 6 முதல் 8 கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக் காலத்தில்
அல்லது தீவிர உடல் பயிற்சி செய்த பின் அல்லது வெளியே கடும் வெயிலில் வேலை
செய்யும் போது கூடுதலான தண்ணீர் குடிப்பது மிக அவசியமானது.
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Weisheng062703
மீனு:.அப்படி என்றால் எப்படி சரியான முறையில் தண்ணீர் குடிக்க
வேண்டும்?எந்த நேரத்தில் தண்ணீரை குடிக்க வேண்டும். தாகம் இருந்த போது
தண்ணீர் குடிப்பது நல்லது என்று பலர் கருதுகின்றனர். அப்படித்தானா?
அபிராமி.....நீங்கள் கேட்பது மக்கள் தெரிய விரும்பிய கேள்விகள் தான். இது
பற்றி நான் விளக்கிக் கூறுவது அறிவியல் ஆதாரம் குறைவு. டாக்டர் லீ இது
பற்றி எங்களுக்கு விளக்கி கூற விடுகின்றோம்.
மீனு:....தாகம் உணர்ந்த பின் தண்ணீர் குடித்தால் அப்போது
உடம்பில் தண்ணீர் பற்றாகுறை ஏற்கனவே நிலவியது. தினமும் அடிக்கடி தண்ணீர்
கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் போதும். தாகம் உணரும் போது தண்ணீர்
குடித்தால் உடம்புக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது எந்பது பொருள். இந்த
நிலையில் தண்ணீர் குடித்தால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே
நாளுக்கு ஒழுங்கான முறையில் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டும் என்றார்
அவர்.
அபிராமி......ஆகவே தண்ணீர் எப்படி அறிவியல் முறையில் குடிப்பது என்பது மக்கள் வாழ்க்கையில் கவனிக்க வேண்டிய விடயமாகும். இங்கே அறிவியல்
முறையில் தண்ணீர் குடிக்கும் வழிமுறை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.
மீனு:....விபரமாக சொல்லுங்கள்.

தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Weisheng062701
அபிராமி......காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். முற்பகல் 10 மணியளவில் ஒரு
கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை
தண்ணீர் குடிக்க வேண்டும். பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும்
இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீரையும் குடிக்கலாம்.
படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கலாம்.
மீனு:.....ஏன் காலை வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்க வேண்டும்?
அபிராமி.....அப்போது தண்ணீர் குடித்தால் தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும். கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின்
லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த
தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.
மீனு:.....அப்படியிருந்தால் முற்பகல் 10 மணியளவிலும்
பிற்பகல் 3 மணியளவிலும் தண்ணீர் குடித்தால் கோபிஃ, மாலை டீ குடிப்பதன்
திறன் ஏற்படுமா?
அபிராமி.....நீங்கள் எடுத்து கூறியது சரிதான். அப்போது தண்ணீர்
குடித்தால் உடம்பில் நீர் அளவை நிரப்புவது மட்டுமல்ல, மூளை உணர்ச்சியை
தூண்டும்.
மீனு:.....இரவு சாப்பாப்டுக்கு முன் தண்ணீர் குடித்தால்
உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை
புரியும். அப்படிதானே?
தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் Weisheng062702
அபிராமி.....ஆமாம். இரவு அதிகமாக உட்கொள்ள வேண்டாம். எடைக்குறைக்கும் மருந்தை விட தண்ணீர் அறிவியல் முறையில் குடிப்பது பொருளாதார சிக்கனமாகும்.
படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரத்த அடர்த்தி
குறைவதற்கு நன்மை தரும். முதியோருக்கு இந்த கோப்பை தண்ணீர் குடிப்பது
மிகவும் முக்கியமானது.
மீனு:......எனக்கு புரிந்தது. உடற் பயிற்சியில் ஈடுபடும் போது தண்ணீர் குடிப்பது அறிவியல் முறையில் ஆராய வேண்டும்.
அபிராமி.....ஆமாம். இது பற்றி டாக்டர் சோ போ கருத்து கொண்டுள்ளார். அவருடைய கருத்தை கேளுங்கள்.
மீனு:.......உடல் பயிற்சி செய்யும் போது பெருமளவில் வியர்வை
வெளியேறும். தாகம் உணர்ந்த போது தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் நீர்
சமநிலை குறைந்துவிட்டது. ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் தண்ணீர்
குடிக்க வேண்டும். பயிற்சி செய்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடுதலாக குடிக்க தேவையில்லை என்றார் அவர். அபிராமி........ஆகவே உடற் பயிற்சி செய்த பின் சரியான முறையில்
தண்ணீர் குடிக்கும் வழிமுறை என்ன என்றால் முதலில் தண்ணீர் வாய்க்குள்ளே
ஈரம் செய்ய வேண்டும். பின் குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
கொஞ்சம் நேரம் கழிந்த பின் தண்ணீர் மீண்டும் குடிக்க வேண்டும். வியர்வை
அதிகமாக வெளியேறினால் உப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் நலனுக்கு
நன்மை தரும்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 03, 2009 1:41 pm

அட இந்த மீனுவும் அபியும் ஈகரைக்கு வந்த பின்னர் தான் ,, நல்ல ஆக்கங்கள் கிடைக்குது நம் ஈகரைக்கு.. அபி குட்டி சூப்பர் ..அசத்துங்கள்..அருமையான கேள்வி பதில் மீனு அபி..

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Nov 03, 2009 1:59 pm

பாராட்டுகள் அபி ஆக்கம் நன்றாக உள்ளது
செரின்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செரின்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 03, 2009 2:06 pm

அருமையான தகவல் தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் 677196 தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் 677196 தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் 677196 நன்றி அபி தண்ணீர் குடிப்பதும் உடல் நலமும் 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக