புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரீச்சாசனம் Poll_c10மரீச்சாசனம் Poll_m10மரீச்சாசனம் Poll_c10 
32 Posts - 56%
heezulia
மரீச்சாசனம் Poll_c10மரீச்சாசனம் Poll_m10மரீச்சாசனம் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
மரீச்சாசனம் Poll_c10மரீச்சாசனம் Poll_m10மரீச்சாசனம் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மரீச்சாசனம் Poll_c10மரீச்சாசனம் Poll_m10மரீச்சாசனம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மரீச்சாசனம் Poll_c10மரீச்சாசனம் Poll_m10மரீச்சாசனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரீச்சாசனம் Poll_c10மரீச்சாசனம் Poll_m10மரீச்சாசனம் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
மரீச்சாசனம் Poll_c10மரீச்சாசனம் Poll_m10மரீச்சாசனம் Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
மரீச்சாசனம் Poll_c10மரீச்சாசனம் Poll_m10மரீச்சாசனம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மரீச்சாசனம் Poll_c10மரீச்சாசனம் Poll_m10மரீச்சாசனம் Poll_c10 
17 Posts - 3%
prajai
மரீச்சாசனம் Poll_c10மரீச்சாசனம் Poll_m10மரீச்சாசனம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மரீச்சாசனம் Poll_c10மரீச்சாசனம் Poll_m10மரீச்சாசனம் Poll_c10 
9 Posts - 1%
jairam
மரீச்சாசனம் Poll_c10மரீச்சாசனம் Poll_m10மரீச்சாசனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரீச்சாசனம் Poll_c10மரீச்சாசனம் Poll_m10மரீச்சாசனம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மரீச்சாசனம் Poll_c10மரீச்சாசனம் Poll_m10மரீச்சாசனம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மரீச்சாசனம் Poll_c10மரீச்சாசனம் Poll_m10மரீச்சாசனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரீச்சாசனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 2:25 am

மரீச்சாசனம் GrcDDkDkTHOAPu9isifo+ld2486

மரீச்சி என்பது ஒரு துறவியின் பெயர், அவரது நினைவாக இந்த ஆசனத்திற்கு மரீச்சாசனம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மரீச்சாசனம் செய்முறை

முதலில் இரண்டு கால்களையும் முன் பக்கமாக நீட்டி நிமிர்ந்து உட்காரவும். பிறகு வலது காலை மேல்நோக்கி மடக்கி வைக்கவேண்டும்.  வலது கால் பாதம், இடது தொடையை உள்பக்கமாகத்தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். வலது தொடைப்பகுதி தரைக்குச் செங்குத்தாக இருக்கவேண்டும்.

பிறகு வலது பக்கமாக குனிந்து வலது கையை வலது முழங்காலைச் சுற்றி வளைத்து உள்ளங்கையை முதுகுக்கு கொண்டு வரவும். இடது கையை பின்பக்கமாக கொண்டு சென்று வலது  கை மணிக்கட்டைப் பிடிக்கவும். இந்நிலையில் மூச்சை ஆழ்ந்து உள்இழுத்துக் கொண்டே முதுகை நன்கு நிமிர்த்தி மேலே பார்க்கவேண்டும்.

பிறகு மூச்சை வெளிவிட்டு கொண்டே முன்னே குனிந்து நெற்றியை அல்லது கீழ்த்தாடையை இடது முழங்காலில் வைத்து 20 விநாடிகளுக்கு அதே நிலையில் சாதாரண சுவாசத்தில் இருக்க வேண்டும்.

பிறகு ஆழ்ந்த உள் மூச்சுடன் நிமிர்ந்து கைகளை விடுவித்தவுடன் கால்களை விடுவித்தவுடன் கால்களை மாற்றி மேலே செய்தது போல் செய்யவும்.

மரீச்சாசனத்தின் பயன்கள்

இந்த ஆசனம் உள் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து அவற்றை நன்கு தொழிற்படுத்துகிறது. உள் உறுப்புகளை சுற்றி இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடலின் எடையை குறைக்க உதவுகிறது. முதுகெழும்பு, இடுப்பெழும்பு கழுத்து போன்றவற்றை வன்மையடையச் செய்கிறது.  மார்பு எலும்பினை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் போன்றவற்றை வன்மையடையச் செய்கிறது.

கணையத்தின் சுரப்பினை அதிகரித்து உடலுக்கு நன்மையளிக்கிறது.   கல்லீரல், மண்ணீரல் இவற்றை இயல்பு நிலையில் வைத்து உடலை பாதுகாக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. கைகளில் உள்ள அனைத்து மூட்டுகளுக்கும் வலிமையை கொடுத்து அவற்றை எளிதாக இயக்க உதவி புரிகிறது. தண்டுவடத்தின் இயக்கத்தை தூண்ட செய்கிறது.

‪#‎யோகாசனம்‬ ‪#‎மரீச்சாசனம்‬


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 2:49 am

மரீச்சாசனம் 10363522_688701297869637_4204469002973429442_n

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jun 16, 2014 2:04 pm

செய்ய முயற்சி பண்ணேன், இடுப்ப புடிச்சிக்கிச்சி,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 3:50 pm

மாணிக்கம் நடேசன் wrote:செய்ய முயற்சி பண்ணேன், இடுப்ப புடிச்சிக்கிச்சி,


யார் உங்க இடுப்பை பிடிச்சது?



மரீச்சாசனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jun 16, 2014 4:35 pm

நாமிதா.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 4:37 pm

மாணிக்கம் நடேசன் wrote:நாமிதா.


நமீதா இடுப்பை பிடிக்க வேண்டாம், அந்தப் பக்கமா நடந்து போனாலே போதும், அந்த அதிர்வுல உடம்பு எலும்பெல்லாம் நொறுங்கிப் போயிடும்!  சிரி 



மரீச்சாசனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jun 16, 2014 4:45 pm

செ, அப்படி எல்லாம் நீங்க எங்க அதாவது எங்க எங்க நமிதாவ பத்தி இப்படி எல்லாம் நீங்க சொல்லப் படாது மாமா அங்கள். அவுங்க எனக்கு கடவுள் மாதிரி. அவங்கல பாத்தாலே எல்லா வலியும் காத்தா பறந்து போயிடும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 27, 2014 3:24 pm

புன்னகை அன்பு மலர் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 27, 2014 3:28 pm

மரீச்சாசனம் 103459460 
-
மரீச்சாசனம் INHH0uOVToGRu3NcKUDQ+namitha
-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக