புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்யாவின் 'மிர்' விண்வெளி நிலையத்துடன் அட்லாண்டிஸ் இணைந்தது (29-06-1995) Poll_c10ரஷ்யாவின் 'மிர்' விண்வெளி நிலையத்துடன் அட்லாண்டிஸ் இணைந்தது (29-06-1995) Poll_m10ரஷ்யாவின் 'மிர்' விண்வெளி நிலையத்துடன் அட்லாண்டிஸ் இணைந்தது (29-06-1995) Poll_c10 
69 Posts - 52%
heezulia

55 Posts - 41%
mohamed nizamudeen
ரஷ்யாவின் 'மிர்' விண்வெளி நிலையத்துடன் அட்லாண்டிஸ் இணைந்தது (29-06-1995) Poll_c10ரஷ்யாவின் 'மிர்' விண்வெளி நிலையத்துடன் அட்லாண்டிஸ் இணைந்தது (29-06-1995) Poll_m10ரஷ்யாவின் 'மிர்' விண்வெளி நிலையத்துடன் அட்லாண்டிஸ் இணைந்தது (29-06-1995) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
D. sivatharan
ரஷ்யாவின் 'மிர்' விண்வெளி நிலையத்துடன் அட்லாண்டிஸ் இணைந்தது (29-06-1995) Poll_c10ரஷ்யாவின் 'மிர்' விண்வெளி நிலையத்துடன் அட்லாண்டிஸ் இணைந்தது (29-06-1995) Poll_m10ரஷ்யாவின் 'மிர்' விண்வெளி நிலையத்துடன் அட்லாண்டிஸ் இணைந்தது (29-06-1995) Poll_c10 
1 Post - 1%
rajuselvam

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்யாவின் 'மிர்' விண்வெளி நிலையத்துடன் அட்லாண்டிஸ் இணைந்தது (29-06-1995)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 5:30 am

'மிர்' பூமியைச் சுற்றி வர சோவியத் யூனியனால் ஏவப்பட்ட ஒரு விண்நிலையம். விண்வெளியில் முதன் முதலில் நிறுவப்பட்ட நீண்ட கால தொழிற்பாடுடைய விண்வெளி ஆய்வு மையம் இதுவாகும்.

உலக அமைதியின் சின்னமாக சோவியத் யூனியன் இதனை உருவாக்கியது. 1986-ம் ஆண்டு பெப்ரவரி 19-ல் இந்நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது. 'மிர்' என்பது ரஷ்ய மொழியில் சமாதானம் அல்லது அமைதி எனப் பொருள்படும்.

ரஷ்ய ராக்கெட் சோயுஸ் மூலமாக முதலில் விண்வெளி ஆய்வாளர்கள் பயணம் செய்து, மிர் ஆய்வு மையத்திற்கு சென்றனர். அதன் பின்னர் நாசாவின் அட்லாண்டிஸ் விண்கலம் மிர் உடன் இணைந்தது.

அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையம் 'அட்லாண்டிஸ்' என்ற விண்கலத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைத்தது. அந்த விண்கலம் 33 முறை விண்ணிற்கு சென்று திரும்பியுள்ளது. இந்த விண்கலம் முதன்முறையாக மிர் விண்நிலையத்துடன் 29-06-1995-ல் இணைந்தது.

மிர் விண்வெளி நிலையம் மார்ச் 23, 2001 வரை இயங்கியது. இது பின்னர் புவியின் சுற்று வட்டத்தில் இருந்து விலக்கப்பட்டது. இதையடுத்து தென் பசிபிக் பெருங்கடலில் விழுந்து மூழ்கியது.

மேலும் இதே நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

* 1534 -ம் ஆண்டு பிரின்ஸ் எட்வேர்ட் தீவு ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது.

* 1850 - வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது. * 1925 - கலிபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சாண்டா பார்பரா என்ற இடம் முழுவுதும் அழிந்தது.

* 1976 - செஷல்ஸ் பிரிட்டனில் இருந்து விடுதலை பெற்றது.

* 2002 - தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் இடம்பெற்ற கடல் மோதலில் ஆறு தென் கொரிய மாலுமிகள் கொல்லப்பட்டனர். ஒரு வட கொரியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

* 1945 - இலங்கையின் நான்காவது அதிபர் சந்திரிகா குமாரதுங்க பிறந்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக