புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலேசியாவில் ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரை, மொத்தம் 44,518 டிங்கி சம்பவங்கள் !  Poll_c10மலேசியாவில் ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரை, மொத்தம் 44,518 டிங்கி சம்பவங்கள் !  Poll_m10மலேசியாவில் ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரை, மொத்தம் 44,518 டிங்கி சம்பவங்கள் !  Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram

49 Posts - 40%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
rajuselvam

1 Post - 1%
Kavithas

bala_t

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

280 Posts - 42%

277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மலேசியாவில் ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரை, மொத்தம் 44,518 டிங்கி சம்பவங்கள் !  Poll_c10மலேசியாவில் ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரை, மொத்தம் 44,518 டிங்கி சம்பவங்கள் !  Poll_m10மலேசியாவில் ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரை, மொத்தம் 44,518 டிங்கி சம்பவங்கள் !  Poll_c10 
52 Posts - 8%

25 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மலேசியாவில் ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரை, மொத்தம் 44,518 டிங்கி சம்பவங்கள் !  Poll_c10மலேசியாவில் ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரை, மொத்தம் 44,518 டிங்கி சம்பவங்கள் !  Poll_m10மலேசியாவில் ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரை, மொத்தம் 44,518 டிங்கி சம்பவங்கள் !  Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரை, மொத்தம் 44,518 டிங்கி சம்பவங்கள் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 3:49 am

மலேசிய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கைப்படி, இவ்வருட ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரை, மொத்தம் 44,518 பேர் டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இதே காலக்கட்டத்தில் மொத்தம் 31,660 டிங்கி சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்தது.

ஆனால், இவ்வாண்டு 12,858 டிங்கி சம்பவங்கள் கூடுதலாகப் பதிவாகியுள்ளது என்பதை இப்புள்ளி விபரம் காட்டுகின்றது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிங்கி பாதிப்பை கட்டுப்படுத்த கொசு வலை பொருத்துவதே சிறந்த வழியென மலாயாப் பல்கலைக் கழக வெப்ப மண்டல தொற்றுநோய் ஆராய்ச்சி கல்வி மைய இயக்குநர் பேராசிரியர் டாக்டர் சஸாலி அபு பக்கார் தெரிவித்தார்.

அவ்வாறு கொசு வலையை பொருத்துவதற்கு அரசாங்கம் பொது மக்களுக்கு ஊக்குவிப்புத் தொகை சலுகையாக வழங்க வேண்டும் என அவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டார்.

கொசு வலை பொருத்த அதிக செலவாகும். எனவே, ஊக்குவிப்புத் தொகைக் கொடுத்து மக்களின் சுமையைக் குறைக்கவே சஸாலி அவ்யோசனையைத் தெரிவித்தார்.

மேலும், கொசுக்களை கட்டுப்படுத்த புகையடிக்கும் முறை டிங்கி கொசு பிரச்சனையைத் தீர்க்க சிறந்த நிவாரணம் அல்ல. புகையடித்து முப்பது நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் கொசுக்கள் வரத் தொடங்கிவிடும். ஆகவே, கொசு வலை பயன்படுத்துவது மூலம் வீட்டிற்குள் கொசு நுழைவதைத் தடுக்க முடியும் என சஸாலி தெரிவித்தார்.

டிங்கி கொசு ஆபத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தாங்கள் குடியிருக்கும் பகுதியை தூய்மையான வைத்திருப்பது அவசியம். உபயோகிக்காத வாளி, டயர் மற்றும் சாக்கடைகளில் நீர் தேக்கம் போன்றவை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எனவே, வருங்காலங்களில் டிங்கி சம்பவங்களை குறைக்க கொசுவலை முறை சிறந்த நிவாரணியாக திகழும் என்றும் கூறப்படுகின்றது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக