புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காகமும் நரியும் Poll_c10காகமும் நரியும் Poll_m10காகமும் நரியும் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
காகமும் நரியும் Poll_c10காகமும் நரியும் Poll_m10காகமும் நரியும் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
காகமும் நரியும் Poll_c10காகமும் நரியும் Poll_m10காகமும் நரியும் Poll_c10 
11 Posts - 4%
prajai
காகமும் நரியும் Poll_c10காகமும் நரியும் Poll_m10காகமும் நரியும் Poll_c10 
9 Posts - 4%
Jenila
காகமும் நரியும் Poll_c10காகமும் நரியும் Poll_m10காகமும் நரியும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
காகமும் நரியும் Poll_c10காகமும் நரியும் Poll_m10காகமும் நரியும் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
காகமும் நரியும் Poll_c10காகமும் நரியும் Poll_m10காகமும் நரியும் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
காகமும் நரியும் Poll_c10காகமும் நரியும் Poll_m10காகமும் நரியும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
காகமும் நரியும் Poll_c10காகமும் நரியும் Poll_m10காகமும் நரியும் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காகமும் நரியும் Poll_c10காகமும் நரியும் Poll_m10காகமும் நரியும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காகமும் நரியும்


   
   
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Fri Jul 11, 2014 5:44 pm

காகமும் நரியும்
எஸ். ராமகிருஷ்ணன்

காகமும் நரியும் M9QG5xYSX6yCG73sBCNd+Fontaine2


பாட்டியிடமிருந்து காகம் வடையைத் திருடிய சிறார்கதையை நாம் அறிவோம், நூற்றாண்டுகாலமாக அக்கதை தமிழகத்தில் பிரபலமாக இருந்த போதும் அதற்கு எங்கேயாவது யாராவது சிலை செய்திருப்பார்களா என யோசித்தேன், நான் அறிந்தவரை அப்படி எதுவுமில்லை.


காகமும் நரியும் KX0THmafS1GTVs2h1jz3+Fontaine-01


பாரீஸில் உள்ள Ranelagh பூங்காவில் லா ஃபோந்தேன் சிலையின் காலடியில் காகத்திடம் உள்ள வெண்ணைய் துண்டை பறிப்பதற்காக நரி புகழ்ந்து பேசும் காட்சி சிற்பமாக வடிக்கபட்டிருக்கிறது, , இச்சிலையை வடித்திருப்பவர் சார்லஸ் கொர்ரியா.

ஒரு கதையைக் கௌரவப்படுத்த இதை விடச் சிறந்த வழி என்ன இருக்கிறது

இக்கதை ஸ்பெயினில் உள்ள San Martín de Fromista தேவாலயத்தில் சிற்பமாக செதுக்கபட்டிருக்கிறது, சீனாவில் இக்கதையைப் பீங்கான் கோப்பைகளில் சித்திரமாக வரைந்திருக்கிறார்கள், ஜெர்மனியில் உள்ள பல மிருக காட்சிசாலைகளில் இக்கதையினை நினைவுகூறும் சிற்பங்கள் உள்ளன. கதைகளின் தாயகம் எனப்படும் இந்தியாவில் இக்கதையின் சிற்பம் இருப்பதாகத் தெரியவில்லை.

பாரீஸில் உள்ள இச்சிற்பத்தில், நரியின் விடைத்த காதுகளும் காலூன்றி நிற்கும் விதமும், புகழ்ச்சியில் மயங்கிய காகத்தின் தோற்றமும் சிறப்பாக உருவாக்கபட்டிருக்கிறது.

இதே காட்சியின் செதுக்கு ஒவியம் ஒன்றைப் பார்த்தேன், அதில் காகம் தவறவிடும் வெண்ணைய் துண்டினை நரி பிடித்துச் சாப்பிடும் தருணம் வரையப்பட்டிருக்கிறது. அந்த நரியின் கண்களில் தந்திரம் ஒளிர்கிறது, அப்பாவி காகம் தன்னை மறந்து பாடுவது எள்ளலாக வரையப்பட்டுள்ளது,

காகம் நரியை விடவும் ஒவியத்திலுள்ள இடிபாடுகளுகளும் பெரிய மரமும் என்னை மிகவும் வசீகரித்தன

ஈசாப் கதையில் துவங்கி லா ஃபோந்தேன் வரை எங்குமே இக்கதையில் பாட்டி வருவதில்லை, நம் ஊருக்கு வரும்போது தான் பாட்டி நுழைந்திருக்கிறாள்.

இன்றும் குழந்தைகள் இக்கதையை விரும்பி கேட்கிறார்கள், தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஏதாவது ஒரு பள்ளிவளாகத்தில் காகம் நரி கதைக்கு இப்படியான ஒரு சிற்பம் செய்து வைக்கலாம் தானே



ஆனால் இக்கதையின் மாறுபட்ட பிரெஞ்சுவடிவத்தில் காகத்திடமிருந்த வெண்ணைய்யை நரி தந்திரமாக ஏமாற்றிப் பிடுங்கிக் கொள்கிறது. லா ஃபோந்தேன் 1668ல் வெளியிட்ட இந்தப் பிரெஞ்சுக்கதையை அவர் ஈசாப் கதையில் இருந்து மீள்உருவாக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.






.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 12, 2014 12:57 pm

காகமும் நரியும் 103459460 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 12, 2014 2:02 pm

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 12, 2014 2:55 pm

காகமும் நரியும் 103459460 காகமும் நரியும் 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 12, 2014 3:37 pm

அறிய தகவல் சகி நன்றி


காகம் ஆசிய பகுதிகளில் உள்ள பறவையினம் என்று தான் இத்தனை நாள் நினைத்துகொண்டிருந்தேன் புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 12, 2014 3:50 pm

அறியதகவலுக்கு நன்றி!

saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Sat Jul 12, 2014 4:23 pm

காகமும் நரியும் 1571444738 



.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jul 13, 2014 11:58 am

காகமும் நரியும் 3838410834 காகமும் நரியும் 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக