புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10கணினி -கேள்வி..... - Page 3 Poll_m10கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10கணினி -கேள்வி..... - Page 3 Poll_m10கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10கணினி -கேள்வி..... - Page 3 Poll_m10கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10கணினி -கேள்வி..... - Page 3 Poll_m10கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10கணினி -கேள்வி..... - Page 3 Poll_m10கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10கணினி -கேள்வி..... - Page 3 Poll_m10கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10கணினி -கேள்வி..... - Page 3 Poll_m10கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10கணினி -கேள்வி..... - Page 3 Poll_m10கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10கணினி -கேள்வி..... - Page 3 Poll_m10கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10 
292 Posts - 42%
heezulia
கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10கணினி -கேள்வி..... - Page 3 Poll_m10கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10கணினி -கேள்வி..... - Page 3 Poll_m10கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10கணினி -கேள்வி..... - Page 3 Poll_m10கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10கணினி -கேள்வி..... - Page 3 Poll_m10கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10கணினி -கேள்வி..... - Page 3 Poll_m10கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10கணினி -கேள்வி..... - Page 3 Poll_m10கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10கணினி -கேள்வி..... - Page 3 Poll_m10கணினி -கேள்வி..... - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி -கேள்வி.....

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 09, 2014 4:58 am

First topic message reminder :

சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்.....

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jan 23, 2015 6:51 am

அன்பர்களே யாரேனும்   உதவி புரிவீர்களா.......என்பர்சனல் கம்யூட்டரில்  பிரிண்ட்  வரல  @ Open AllActive Printers and Faxes, open the printers and Faxes Folder Refress EPSON L 210 (error) மற்றும்  FOUND NEW HARDWARE   EPSON L210 SERIES    என அட்ரஸ் பாரின் கீழ் வலது புறம்  டிஸ்பிலே வருகிறது.பிரிண்ட்கொடுத்தால் வரல.. நான் நிறையபிடி எப்பைல்லில்டவுண்லோடு  செய்து    பிரிண்ட்  எடுத்து வந்தேன்.  அப்டேட்  என உள்ளதை கிளிக் செய்து விட்டேன்   பிறகுதான்   இந்தபிராபலம்  என்ன  செய்யனும் என்று பிரிடாக  உதவுங்களேன்  அன்பரே.........

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 17, 2015 5:17 pm

அன்பர் திரு. ராஜா அவர்களே என் WINDOWS XP ' கணினி WINDOW OPEN ஆகி Sync. Out of Range என டிஸ்பிலே வருகிறது , கணினி ஓபன் ஆக என்ன செய்யவேண்டும் கூறுங்களேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 18, 2015 1:38 pm

P.S.T.Rajan wrote:அன்பர் திரு. ராஜா அவர்களே என் WINDOWS XP ' கணினி WINDOW OPEN ஆகி Sync. Out of Range என டிஸ்பிலே வருகிறது , கணினி ஓபன் ஆக என்ன செய்யவேண்டும் கூறுங்களேன்.

உங்கள் கணினி திரையின் resolution , Monitor அதிகபட்ச அளவை விட அதிகமாக set செய்யப்பட்டதால் , கணினியின் கொடுக்கும் resolution ஐ உங்கள் மானிட்டரால் செயல்படுத்த முடியவில்லை. அதனால் தான் இந்த பிழை செய்தி வருகிறது.

கணினியை , Power Off செய்துவிட்டு திரும்பவும் ON செய்யுங்கள் ,on பண்ணியவுடன் கீபோர்டில் மேல்வரிசையில் உள்ள Funciton keys இல் F8 பட்டனை விட்டு விட்டு அழுத்தவும்

அடுத்து வரும் திரையில் "Safe Mode " என்பதை செலக்ட் செய்து enter பட்டனை அமுக்குங்கள் , இப்போது உங்கள் கணினி Safe மோடில் திறக்கும்.

Start -> settings -> control panel -> Display இங்கு சென்று கணினி திரையின் அளவை 800 X 600 அல்லது உங்கள் monitor சப்போர்ட் செய்யும் அளவிற்கு மாற்றி விட்டு பிறகு restart செய்யுங்கள் சரியாகிவிடும்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Apr 18, 2015 6:12 pm

நன்றி நன்பரே அப்படியேசெய்து பார்க்கிறேன்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Apr 19, 2015 7:00 am

அன்பரே  நண்பரே  வணக்கம்.     Display Properies இல் Screen resolution  இல் Less  இல்  640 by 480 pixels   என உள்ளது. மாற்ற முடியவில்லை என்னசெய்வது ......மேலும்  Error  Loading  theme .  
The file "c / Document and  setting / adminitretor / My Document / My  picture /.........................is not  valied   Theme." ........ என  வருகிறது....என்ன செய்வது  என்றே  புரியல.........வழி கூறுங்களேன்..

.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 19, 2015 10:46 am

P.S.T.Rajan wrote:அன்பரே  நண்பரே  வணக்கம்.     Display Properies இல் Screen resolution  இல் Less  இல்  640 by 480 pixels   என உள்ளது. மாற்ற முடியவில்லை என்னசெய்வது ......மேலும்  Error  Loading  theme .  
The file "c / Document and  setting / adminitretor / My Document / My  picture /.........................is not  valied   Theme." ........ என  வருகிறது....என்ன செய்வது  என்றே  புரியல.........வழி கூறுங்களேன்..

.
மேற்கோள் செய்த பதிவு: 1131466

1. உங்கள் monitor என்ன brand ?! LCD யா இல்ல பழைய CRT யா?
2. உங்கள் கணினி assemble செய்ததா அல்லது branded கணினியா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 19, 2015 11:16 am

TV யாக இருக்குமோ ??
முறைக்காதீங்க ....
assembled இல் Tested Version ஆக இருக்குமோனுன்னு சொன்னேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Apr 19, 2015 4:09 pm

அன்பரே!  அசம்பல்  செய்தது...... பழைய  (  டூம் )  மானிடர் தான்.....CRT

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 19, 2015 8:25 pm

P.S.T.Rajan wrote:அன்பரே!  அசம்பல்  செய்தது...... பழைய  (  டூம் )  மானிடர் தான்.....CRT

கணினியை Restart செய்து F8 press செய்து அடுத்து வரும் திரையில் safe mode அல்லது VGA mode என்பதை செலக்ட் செய்து உள்ளே செல்லவும்

நான் முன்பே சொன்னது போல resolution 800 x 600 அல்லது அதற்கும் கீழே வைத்துகொள்ளுங்கள்.

அடுத்து ,

கணினி திரையில் காலியாக இடத்தில் Mouse Right Button ஐ கிளிக் செய்து அடுத்து வரும் மெனுவில் Properties -> Settings -> Advanced -> Monitor என்பதை கிளிக் செய்யவும்.

இதில் Monitor Refresh Rate என்பதில் 60 Hz அல்லது அதற்கும் கீழே இருந்தால் அதை செலக்ட் செய்யவும் (70hz , 75hz க்கும் அதிகமாக இருந்தால் அதை செலக்ட் செய்யவேண்டாம்). இப்போது கணினியை restart செய்தால் சரியாகிவிடும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Apr 25, 2015 5:21 pm

அன்புள்ள கணினியில் ஆளுமையுள்ள ராஜா அவர்களுக்கு பி.எஸ். டி. ராஜன் வணக்கம் :வணக்கம்:
தங்களின் VGA செலக்ட் செய்து தங்களின் அறிவுரையின் படி செய்தேன். சரியாகிவிட்டது. அன்பரே.....
அன்பருக்கு மிக்க கணினி -கேள்வி..... - Page 3 1571444738 கணினி -கேள்வி..... - Page 3 1571444738 கணினி -கேள்வி..... - Page 3 1571444738

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக