புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
முளைகட்டிய பச்சைப்பயறு டோக்ளா
தேவையானவை: முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப், பச்சை மிளகாய் - 2 (விழுதாக்கவும்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு (விழுதாக்கவும்), ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, சர்க்கரை நீர் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.தாளிக்க: எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2.
அலங்கரிக்க: நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட், தேங்காய்த் துருவல் - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: முளைகட்டிய பச்சைப்பயறு, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வடை மாவு போல் கெட்டியாக அரைக்கவும். இத னுடன் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பிறகு ஆப்பசோடா, சிறிது உப்பு சேர்த்து, எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும் (குக்கரில் வெயிட் போட வேண்டாம்). ஆறிய பின் பத்திரத்தைக் கவிழ்த்து எடுத்து, உள்ளே இருப்பதை சதுரங்களாக நறுக்கவும். இதுதான் டோக்ளா.
தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, அதனுடன் சர்க்கரை நீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, இதை சதுரமாக நறுக்கிய டோக்ளாக்கள் மீது பரவலாக ஊற்றி, நன்கு குலுக்கிவிடவும். நறுக் கிய கொத்தமல்லி, கேரட் துருவல், தேங் காய்த் துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.
ஸ்டஃப்டு கோஸ் ரோல்
தேவையானவை: இளம் கோஸ் இலைகள் - 10, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, லவங்கம் - 10.
பூரணம் செய்ய: அரை மணி நேரம் ஊறவைத்த பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு, மஞ்சள்தூள் - தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு, சீரகம் தலா - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்).
செய்முறை: கோஸ் இலைகளை வெந்நீரில் போட்டு ஒரு நிமிடம் கழித்து எடுத்து சமன்படுத்தவும். பூரணம் செய்ய கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து எடுக்கவும் (நீர் விட வேண்டாம்). தாளிக்கக் கொடுத்துள்ளவற்றில் வெங்காயம் தவிர பிற பொருட்களைத் தாளித்து, பின்னர் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, பூரண கலவையுடன் நன்கு கலக்கவும்.
எலுமிச்சை அளவு பூரணம் எடுத்து கோஸ் இலையில் மெல்லியதாக வட்டமாக பூசி, பாய் போல் சுருட்டி ஒரு லவங்கம் செருகி ஆவியில் 7 நிமிடம் வேகவிட்டு எடுத்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நோன்பு கார அடை
தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், வேகவைத்த காராமணி (பயறு வகை) - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, 2 கப் நீர் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த காராமணி, பச்சரிசி மாவு சேர்த்து கட்டியின்றி கிளறவும். சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து கனமாக தட்டி, ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.
நோன்பு சமயத்தில் இதை விசேஷ உணவாக செய்வார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அவித்த அவல் புட்டு
தேவையானவை: நெய்யில் வறுத்துப் பொடித்த சிவப்பு அவல் - ஒரு கப், நாட்டுச் சர்க்கரை (அ) வெல்லத்தூள் - அரை கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, உலர்திராட்சை - தலா ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.செய்முறை: பொடித்த அவலுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, அரை கப் சுடு நீர் தெளித்து நன்கு பிசிறவும். இதை ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு, நன்கு ஆறியபின் உதிர்த்து, நெய், நாட்டுச்சர்க்கரை (அ) வெல்லத்தூள் சேர்த்துப் பிசிறி, முந்திரி, உலர்திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால் டூட்டி ஃப்ரூட்டி 2 டீஸ்பூன் கலந்து தரலாம். வெள்ளை அவலிலும் இந்தப் புட்டு செய்யலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நோன்பு இனிப்பு அடை
தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், ஊறவைத்து, வேகவைத்த காராமணி (பயறு வகை)- 2 டீஸ்பூன், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பாகு வெல்லம் - முக்கால் கப், நெய் - அரை டீஸ்பூன்.செய்முறை: பச்சரிசி மாவை 2-3 நிமிடம் வறுத்து, ஆறவிடவும். முக்கால் கப் பாகு வெல்லத்துடன் ஒன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டிக் கொள்ளவும். இத்துடன் வறுத்த பச்சரிசி மாவு, ஏலக்காய்த்தூள், நெய், தேங்காய்ப் பல், வேகவைத்த காராமணி சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் பிசையவும். சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, ஹார்லிக்ஸ் பாட்டில் மூடி அளவுக்கு தட்டி, ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
இதற்கு வெண்ணெய் தொட்டு சாப்பிடலாம். இது காரடையான் நோன்பு ஸ்பெஷல் ஆகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வாழைத்தண்டு இட்லி
தேவையானவை: வீட்டில் அரைத்த இட்லி மாவு - 2 கப், நார் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கிய இளம் வாழைத்தண்டு - அரை கப், உப்பு - அரை டீஸ்பூன்.தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), பெருங்காயத்தூள் - சிறிதளவு.
செய்முறை: வாணலியில் நெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் புரட்டி ஆறவிடவும் (சூட்டுடன் போட்டால் மாவு கட்டி தட்டும்). இதை இட்லி மாவில் சேர்த்துக் கலந்து, வழக்கமான இட்லி போல் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
இதற்கு எந்தவித சட்னியும் தொட்டு சாப்பிடலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெள்ளை எள் இலை அடை
தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், எண்ணெய் - அரை டீஸ்பூன், வறுத்த வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, வாழை இலை துண்டுகள் - தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க: வெள்ளை எள் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயத்தூள் - சிறிதளவு.
செய்முறை: இரண்டு கப் நீரைக் கொதிக்கவிட்டு, அதில் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து இறக்கி, அரிசி மாவு சேர்த்து கட்டியின்றி கிளறி, மூடி ஆறவிடவும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
வெந்த அரிசி மாவிலிருந்து சிறிய சாத்துக்குடி அளவு எடுத்து, நறுக்கிய வாழை இலையில் வைத்து கையால் வட்டமாக தட்டி, பொடித்து வைத்த பூரணத்தை பரவலாக தூவி அப்படியே வாழை இலையுடன் மடித்து, ஆவியில் 7 - 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின் வாழை இலையிலிருந்து எடுத்து, வறுத்த எள் தூவி பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டிரை ஃப்ரூட் சேவை
தேவையானவை: பச்சரிசி மாவு - 2 கப், பொடித்த சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சமையல் எண்ணெய் - ஒரு சொட்டு, உப்பு - ஒரு சிட்டிகை.வறுத்து சேர்க்க: நெய் - 2 டீஸ்பூன், நறுக்கிய முந்திரி, நறுக்கிய பாதாம், உலர்திராட்சை, வெள்ளரி விதை - தலா 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: நான்கு கப் நீரை கொதிக்கவிட்டு, உப்பு, எண்ணெய் சேர்க்கவும். இதில் பச்சரிசி மாவு சேர்த்துக் கலந்து, அடுப்பை அ¬ணைத்து கட்டியின்றி கிளறி, இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து, ஆவியில் 4 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். பின்னர் நன்கு உதிர்த்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய்யை சூடாக்கி டிரை ஃப்ரூட் வகைகளை வறுத்து, உதிர்த்த இடியாப்பத்துடன் சேர்த்து, மேலும் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பரிமாறும் முன் மில்க்மெய்ட் சிறிதளவு விட்டு பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பச்சரிசி இலை வடாம்
தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, சிறிய பச்சை மிளகாய் - 8, ஓமம் - அரை டீஸ்பூன், உப்பு, பெருங்காயத் தூள் - தேவையான அளவு, வாழை இலை துண்டுகள் - தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியை 2 மணி ஊறவைத்து... உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நைஸாக தோசை மாவு பதத்தில் அரைத்து, 2 நாட்கள் ஊறவிடவும். மூன்றாம் நாள் காலை மாவுடன் ஓமம் சேர்க்கவும். நறுக்கிய வாழை இலையில் மாவை மிகவும் மெல்லிய தோசை போல் ஊற்றி பரப்பி, ஆவியில் 2 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபின் இலையிலிருந்து வடாமை நீக்கி, அப்படியே சாப்பிடலாம். இதை வெயிலில் காயவிட்டு வைத்துக்கொண்டு, வேண்டும்போது எண்ணெயில் பொரிக்கலாம்.
குறிப்பு: இலை வடாம் செய்வதற்கான ஸ்டாண்ட் கடைகளில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தியும் இதனை தயாரிக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாக்லேட் இடியாப்பம்
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், நீர் - 2 கப், நெய் - ஒரு டீஸ்பூன், மில்க் சாக்லேட் (துருவியது) 10 அல்லது சாக்லேட் சாஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கிடைக்கும்) - 3 டேபிள்ஸ்பூன், துருவிய முந்திரி - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை: நீரைக் கொதிக்கவிட்டு, உப்பு, நெய் சேர்க்கவும். இதனுடன் பச்சரிசி மாவு சேர்த்துக் கலந்து, அடுப்பை அணைத்து கட்டியின்றி கிளறி, இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து, ஆவியில் 4 நிமிடம் வேகவிட்டு எடுத்து உதிர்க்கவும். இதனுடன் துருவிய சாக்லேட் (அ) சாக்லேட் சாஸ் சேர்த்து, துருவிய முந்திரி தூவி பரிமாறவும்.
ஸ்கூலுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்புவதற்கு ஏற்ற டிபன் இது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|