புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_c10கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_m10கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_c10 
19 Posts - 95%
Geethmuru
கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_c10கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_m10கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_c10கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_m10கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_c10 
146 Posts - 57%
heezulia
கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_c10கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_m10கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_c10கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_m10கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_c10கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_m10கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_c10 
9 Posts - 4%
prajai
கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_c10கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_m10கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha
கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_c10கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_m10கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 07, 2014 1:28 am

கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் 10513281_770739302968273_5471018898524411622_n

கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் 10696193_770723972969806_6447432239818373076_n

கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் 10614156_770724379636432_8156444187154593853_n

கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் 10386819_770724562969747_3533642997574553571_n

கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் HEc8nxEoTIWlAONdO6eu+IMG_20140907_151435

உலகின் மூன்றாவது பெரிய நூலகம் இது. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நூலகம். ஆம் கன்னிமாரா நூலகம். அதன் பழைய கட்டிடம் இது. எவ்வளவு சுத்தமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள்? பாபு மற்றும் குமார் இருவரின் கட்டுப்பாட்டில் இந்தப் பழைய கட்டிடம்.

என் இடப்புறம் குமார். வலப்புறம் பாபு. இந்த நூலகர்கள் இருவரும். சுமார் பதிநான்கு ஆண்டு கால நட்பு. ஒரு நாளும் முகம் சுளித்தோ முகம் கடுகடுத்தோ இவர்களைப் பார்த்ததில்லை. தாமே முன் வந்து உதவும் அந்த பண்பு.

இவர்களுடன் புகழேந்தி என்று தமிழ் பிரிவில் ஒருவர். முகம் சோர்ந்து இருந்தால் குழம்பி வாங்கிக் கொடுத்து உபசரிக்கும் அன்பானவர். (இன்றும் காபியும் பிஸ்கெட்டும் கொடுத்து உபசரித்தார்) தொலைபேசியில் அழைத்து இந்தப் புத்தகம் வேண்டும் என்று சொன்னால் எப்போதும் ஒரே மாதிரி கனிவான குரலில் வாங்க மேடம் எடுத்து வைக்கிறேன் என்று சொல்லும் நபர் அவர். பார்வை நூலாக இருந்தாலும் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் அளவில் படிப்பின் முக்கியத்துவம் அறிந்தவர்கள் இவர்களெல்லாம். இவர்கள் மட்டுமன்றி அங்கு அனைவரும் அப்படியே. உள்ளே நுழையும்போதே வாங்க மேடம் என்று அழைக்கும் அந்த முகங்களை நினைக்கும் போது கன்னிமாராவின் பெருமைக்குக் காரணம் இவர்களும்தானோ என்று தோன்றும்.

இவர்களெல்லம் இருந்ததால்தான் விலையுயர்ந்த நூல்களை யெல்லாம் விலை கொடுத்து வாங்காமல் இளமுனைவர் (எம்.ஃபில்) மற்றும் முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றேன் என்று கூறலாம். இன்று வரை தொடரும் அந்த நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 07, 2014 8:49 am

60 ஆண்டுகளுக்கு முன் பல முறை சென்று , பயன் அடைந்த அனுபவம் எனக்குண்டு . பார்ப்பதற்கே ஒரு கம்பீரமான தோற்றம், நிசப்தமான சூழ்நிலை , குறிப்பெடுக்கும் நோட்டு புத்தகம் ஒன்றே உள்ளே எடுத்து செல்ல அனுமதி ---மலர்ந்த நினைவுகள் , கொணர்ந்த ஆதிராவிற்கிற்கு நன்றி .
கன்னிமரா லைப்ரரி சென்று , பக்கத்தில் உள்ள ம்யூசியதிற்கும் சென்றது உண்டு .

சமிபத்தில் US இல் , வீட்டின் அருகே உள்ள ஸ்டேட் லைப்ரரி அடிக்கடி போவேன் . ஒரு கைவண்டியில் புத்தகங்களை அடுக்கி , சேர்க்க வேண்டிய பகுதிகளில் சேர்கின்றனர் .( கீழே விழுந்து இருக்கும் புத்தகங்களை பார்க்கையில் , நினைவு வந்தது .) முக்கியமாக பெண்களே நிர்வகிக்கின்றனர் . பொறுமையின் சின்னங்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 07, 2014 9:12 am

ஆதிராவுக்கு நன்றி !
நல்ல பணியை இன்று அவர் செய்துள்ளார் !
பெரும்பாலும் நூலகர்களின் உதவிகளை எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை !
முன்னுரையில் எழுதும்போதுகூட , ‘ .... நூலகருக்கு நன்றி’ என்று எழுதுவார்களேதவிர , அந்த நூலகரின் பெயரை எழுதமாட்டார்கள் ! கவனித்திருக்கிறீர்களா?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 07, 2014 1:21 pm

T.N.Balasubramanian wrote:60 ஆண்டுகளுக்கு முன் பல முறை சென்று , பயன் அடைந்த அனுபவம் எனக்குண்டு . பார்ப்பதற்கே ஒரு கம்பீரமான தோற்றம், நிசப்தமான சூழ்நிலை , குறிப்பெடுக்கும் நோட்டு புத்தகம் ஒன்றே உள்ளே எடுத்து செல்ல அனுமதி ---மலர்ந்த நினைவுகள் , கொணர்ந்த ஆதிராவிற்கிற்கு நன்றி .
கன்னிமரா லைப்ரரி சென்று , பக்கத்தில் உள்ள ம்யூசியதிற்கும் சென்றது உண்டு .

சமிபத்தில் US இல் , வீட்டின் அருகே உள்ள ஸ்டேட் லைப்ரரி அடிக்கடி போவேன் . ஒரு கைவண்டியில் புத்தகங்களை அடுக்கி , சேர்க்க வேண்டிய பகுதிகளில் சேர்கின்றனர் .( கீழே விழுந்து இருக்கும் புத்தகங்களை பார்க்கையில் , நினைவு வந்தது .) முக்கியமாக பெண்களே நிர்வகிக்கின்றனர் . பொறுமையின் சின்னங்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1085575
இல்லை ரமணியன் சார். பாபு ஒட்டிக்கொண்டிருந்தார். நாங்கள் சென்றதும் அதை அப்படியே வைத்துவிட்டு நூல் எடுத்துத் தர வந்தார்.
மலரும் நினைவுகள். புலரும் காலையில்.. நன்றி

கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Aகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Aகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Tகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Hகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Iகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Rகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Aகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 07, 2014 1:23 pm

Dr.S.Soundarapandian wrote:ஆதிராவுக்கு நன்றி !
நல்ல பணியை இன்று அவர் செய்துள்ளார் !
பெரும்பாலும் நூலகர்களின் உதவிகளை எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை !
முன்னுரையில் எழுதும்போதுகூட , ‘ .... நூலகருக்கு நன்றி’ என்று எழுதுவார்களேதவிர , அந்த நூலகரின் பெயரை எழுதமாட்டார்கள் ! கவனித்திருக்கிறீர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1085578
ஆமாம் முனைவர் செளந்திரபாண்டியன் ஐயா. பாராட்டப் பட வேண்டியவர்கள். நன்றி

கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Aகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Aகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Tகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Hகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Iகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Rகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Aகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 07, 2014 1:25 pm

நூலக செய்தி பகிர்வு அதோடு அங்குள்ளவர்களை பற்றியும் பகிர்ந்த செய்தி நன்று ஆதிரா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 07, 2014 5:55 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:60 ஆண்டுகளுக்கு முன் பல முறை சென்று , பயன் அடைந்த அனுபவம் எனக்குண்டு . பார்ப்பதற்கே ஒரு கம்பீரமான தோற்றம், நிசப்தமான சூழ்நிலை , குறிப்பெடுக்கும் நோட்டு புத்தகம் ஒன்றே உள்ளே எடுத்து செல்ல அனுமதி ---மலர்ந்த நினைவுகள் , கொணர்ந்த ஆதிராவிற்கிற்கு நன்றி .
கன்னிமரா லைப்ரரி சென்று , பக்கத்தில் உள்ள ம்யூசியதிற்கும் சென்றது உண்டு .

சமிபத்தில் US இல் , வீட்டின் அருகே உள்ள ஸ்டேட்  லைப்ரரி அடிக்கடி போவேன் . ஒரு கைவண்டியில் புத்தகங்களை அடுக்கி , சேர்க்க வேண்டிய பகுதிகளில் சேர்கின்றனர் .( கீழே விழுந்து இருக்கும் புத்தகங்களை பார்க்கையில் , நினைவு வந்தது .) முக்கியமாக பெண்களே நிர்வகிக்கின்றனர் . பொறுமையின் சின்னங்கள் .

ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1085575
இல்லை ரமணியன் சார். பாபு ஒட்டிக்கொண்டிருந்தார். நாங்கள் சென்றதும் அதை அப்படியே வைத்துவிட்டு நூல் எடுத்துத் தர வந்தார்.
மலரும் நினைவுகள். புலரும் காலையில்.. நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1085597

ஓஹோ ! தையலுக்கு நூல் எடுத்து கொடுக்க வந்தவரா ! கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் 3838410834

ரமணியன் :

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 08, 2014 12:20 pm

நான் ஒரே ஒருமுறை தான் அங்கு போயிருக்கிறேன், நான் 12 வது படித்த போது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 08, 2014 12:34 pm

கல்லூரியின் இதயம் இந்த நூலகங்கள், அங்கு பணிபுரியும் நபர்கள் மிகவும் போற்றப் படவேண்டியவர்கள்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 08, 2014 4:19 pm

T.N.Balasubramanian wrote:[color=#32CD32]தையலுக்கு நூல் எடுத்து கொடுக்க வந்தவரா ! கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் 3838410834

ரமணியன் :
மேற்கோள் செய்த பதிவு: 1085615

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Aகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Aகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Tகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Hகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Iகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Rகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Aகன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக