புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_m10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_m10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_m10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10 
11 Posts - 4%
prajai
புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_m10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10 
9 Posts - 4%
Jenila
புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_m10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10 
4 Posts - 2%
Rutu
புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_m10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10 
3 Posts - 1%
jairam
புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_m10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_m10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_m10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_m10புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 08, 2014 9:59 pm

பசியின்மை, எடை குறைதல், சோர்வு, ரத்த சோகை போன்றவை பொதுவான அறிகுறிகள். இதுதவிர, எந்த இடத்தில் புற்றுநோய் வருகிறதோ அந்த இடத்துக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட அறிகுறிகள் தென்படுவதுண்டு.

உணவுக்குழாய் புற்றுநோய்:
1. நீர் மற்றும் உணவு விழுங்குவதில் சிரமம்;
2. தீராத முதுகு வலி;
3. பசியின்மை;
4. ரத்த சோகை.

இரைப்பை புற்று:
1. வயிற்றுப் பொருமல்;
2. வயிற்றின் மேல் பாகத்தில் வலி;
3. ரத்த வாந்தி;
4. சாப்பிட்ட பல மணி நேரம் கழித்து ஜீரணம் ஆகாமல் வாந்தி எடுத்தல்.

சிறுகுடல் புற்றுநோய்:
1.வயிற்று வலி;
2. வயிற்றில் வீக்கம்;
3. தீராத வாந்தி;
4. வயிற்றுப் பொருமல்.

பெருங்குடல் புற்றுநோய்:
1. ரத்த சோகை;
2. மலத்தில் ரத்தம்;
3. வயிற்று வலி;
4. வயிறு வீக்கம்.

கல்லீரல் புற்று:
1. வயிற்றின் மேல் பாகத்தில் வலி;
2. மஞ்சள் காமாலை;
3. கல்லீரல் வீக்கம்;
4. வயிறு வீக்கம்.

கணையப் புற்று:
1. தீராத வயிற்று வலி;
2. வயிற்றில் பொருமல்;
3. முதுகு வலி,
4. திடீரென சர்க்கரை வியாதி வருதல்.

உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்: உணவு விழுங்குவதில் சிரமம், வயிற்றில் கட்டி, ரத்த வாந்தி, மலத்தில் ரத்தம், தீவிர எடை குறைதல், மஞ்சள் காமாலை, பசியின்மை ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் சென்று தக்க ஆலோசனை பெறவேண்டும்.

அறிகுறிகள் மற்றும் உடல் பிரச்சினைகளின் அடிப்படையில் முழு உடல் பரிசோதனை செய்வது மிக முக்கியம். அறிகுறிகள் கொண்டு எந்தப் பாகத்தில் புற்றுநோய் உள்ளது என கணித்து அதற்குரிய பரிசோதனை செய்தால் புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது; எவ்வளவு தூரம் பரவி உள்ளது. எந்த சிகிச்சை முறையை கையாண்டால் பலன் கிட்டும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.



புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Sep 08, 2014 10:35 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை பயம் பயம் பயம்



புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 08, 2014 10:59 pm

புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? 103459460 புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 09, 2014 2:37 pm

நல்ல பதிவு நன்றி தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 10, 2014 12:32 pm

புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? 103459460 புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 10:45 am

'புத்துநோய்' என்று கேட்டாலே ரொம்ப பயமாய் இருக்கு சிவா.............அந்த அளவுக்கு என்காத்தில் கஷ்டப்பட்டுவிட்டோம் சோகம் மேலே சொன்ன அறிகுறி ஏதும் இல்லாமல் எங்க அம்மாக்கு 'ஸ்கல்' இல் வந்துவிட்டது அழுகை அழுகை அழுகை எல்லாம் தலை எழுத்து சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக