புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது இராயப்போட்டையா?  மற்றொருவர்: இல்லை தோள்பட்டை... - Page 2 Poll_c10இது இராயப்போட்டையா?  மற்றொருவர்: இல்லை தோள்பட்டை... - Page 2 Poll_m10இது இராயப்போட்டையா?  மற்றொருவர்: இல்லை தோள்பட்டை... - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது இராயப்போட்டையா?  மற்றொருவர்: இல்லை தோள்பட்டை... - Page 2 Poll_c10இது இராயப்போட்டையா?  மற்றொருவர்: இல்லை தோள்பட்டை... - Page 2 Poll_m10இது இராயப்போட்டையா?  மற்றொருவர்: இல்லை தோள்பட்டை... - Page 2 Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
mohamed nizamudeen
இது இராயப்போட்டையா?  மற்றொருவர்: இல்லை தோள்பட்டை... - Page 2 Poll_c10இது இராயப்போட்டையா?  மற்றொருவர்: இல்லை தோள்பட்டை... - Page 2 Poll_m10இது இராயப்போட்டையா?  மற்றொருவர்: இல்லை தோள்பட்டை... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது இராயப்போட்டையா? மற்றொருவர்: இல்லை தோள்பட்டை...

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 4:35 pm

First topic message reminder :

பஸ்ஸ’ல் ஒருவன், இன்னொருவன் தோளைத் தட்டி:

ஒருவர்: இது இராயப்போட்டையா?

மற்றொருவர்: இல்லை தோள்பட்டை.
.......................................................
மாணவன் 1: வர வர நம்ம டீச்சருக்கு ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது?

மாணவன் 2: எப்படிடா சொல்றே?

மாணவன் 1: திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர் யாரு? ன்னு கேட்கறாங்க
.......................................................
கோபு: டேய் பாபு எனக்கு லைப்பே ஒரு பிடிப்பு இல்லே தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுதுடா

பாபு: அட அசடு அதுக்காகத் தற்கொலை பண்ணிக்காதே. கல்யாணம் பண்ணிக்கோ. அது போதும்.
.......................................................
வேலு: அதான் டி.வி-யில் நியூஸ் போடுறானேன்னு நியூஸ் பேப்பரை நிறுத்தினது தப்பாபோச்சு..

பாக்கி: ஏன்... என்னாச்சு?

வேலு: இப்பப் பாருங்க.. ஓசி பேப்பர் வாங்க வரும் பக்கத்து வீட்டுக்காரரு, கொஞ்சம் டி.வி இருந்தாக் கொடுங்க.. நியூஸ் பார்த்துட்டு தர்றேன்னு சொல்றாரு
.......................................................
பாக்கி: உன் வயது பதினெட்டுதானே

ரமனன்: எப்படி கரெக்டா கண்டுபிடிச்சே

பாக்கி: ஓர் அரை லூசின் வயது ஒன்பது
.......................................................
சித்ரா: ஏழு வருஷமா லவ் பண்றோம். இன்னும் நீங்க கல்யாணப் பேச்சையே எடுக்கலையே?

கோபு: சரி சித்ரா, இப்ப கேட்கறேன்.. எப்போ உன் கல்யாணம்?
.......................................................
ஆசிரியர்: பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனைச் சுத்துமா? இல்ல சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியைச் சுத்துமா?

மாணவன்: எனக்குத் தலையைச் சுத்துது சார்.
.......................................................
முட்டாள் 1: சார்... என் பேரு கந்தசாமி.... சொந்த ஊரு பழனி...

முட்டாள் 2: அதுக்கென்ன இப்போ..

முட்டாள் 1: ஆயிரம் ரூபா கடன் வேணும். ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களே.. அதான் அறிமுகப் படுத்திக்கிட்டேன்.
.......................................................
வக்கீல்: கொலை எங்கே நடந்தது?

சாட்சி: திருப்பதியிலே சார்.

வக்கீல்: இப்படி மொட்டையா சொன்னா எப்படி?
.......................................................
கோபு: அந்த ஆள் ரொம்ப சிக்கனப் பேர்வழி... எப்ப மார்க்கெட்டுக்குப் போனாலும் வாழைப்பழம்தான் வாங்குவாரு..

பாபு: ஏன்...

கோபு: அதான் சீப்பா கிடைக்குதாம்
.......................................................
பெரியசாமி: எங்க தலைவர் ஒரு திறந்த புத்தகம் மாதிரி.

சின்னசாமி: ஓ! அதுதான் நேத்து ரோட்டிலே போட்டு ஆளாளுக்குப் புரட்டி எடுத்தாங்களா?
.......................................................
ரமேஷ்: எத்தனை பெரிய ஆபத்து வந்தாலும் யானை, குதிரை எல்லாம் கத்தாது.

சுரேஷ்: ஏன்?

ரமேஷ்: யானை பிளிறும்! குதிரை கனைக்குமே!
.......................................................
ஒருவர்: திருநெல்வேலி வரன் ஒண்ணு ஒங்க பொண்ணுக்கு வந்ததே என்ன ஆச்சி ?

மற்றொருவர்: கடைசி நேரத்திலே அல்வா கொடுத்துட்டாங்க
.......................................................
ரமனன்: பாப்பா, இந்த டிரஸ் தீபாவளிக்கு எடுத்ததா..?

பாப்பா: இல்ல, எனக்கு எடுத்தது................ அழுகை  அழுகை  அழுகை
.......................................................
பாலு: படகுல ஏறி பார்க்கலாமா?

வேலு: முடியாதே! ஏரியிலதான் படகைப் பார்க்கலாம்.
.......................................................
ஆசிரியர்: எங்கே ஆங்கில எழுத்துகளை வரிசையாய் சொல்லு.

மாணவன்: பி, சி, டி, இ, எப்,....

ஆசிரியர்: டேய்! ஏன் முதல் எழுத்து ஏ-ஐ விட்டுட்டே.

மாணவன்: அது வயது வந்தவங்களுக்கு மட்டும் தான் சார்.
.......................................................
கோபு: இந்த ஸ்பிரே வாசம் பிணத்துக்கு அடிக்கிறமாதிரி இருக்குது..?

பாபு: அது 'பாடி ஸ்பிரே' அப்படிதான் இருக்கும்..
............................................................
அப்பு: டேய்! நான் காட்டுல சிங்கத்தைப் பார்த்தேன். அது மேலே எச்சில் துப்பினேன். பயந்து ஓடிப் போயிடுச்சு.

சுப்பு: அட நானும் காட்டில சிங்கத்தைப் பார்த்தேன். அதோட முதுகுல தடவினப்ப ஈரமா இருந்துச்சு. அது நீ செஞ்ச வேலைதானா?
..........................................
முட்டாள் கோபு: நேரு ரொம்ப மோசமான ஆளு..எப்படி சொல்றீங்க..?

முட்டாள் பாபு: அவர்தான் ரோஜாவை 'வச்சி'ருக்காறே..
......................................
நீதிபதி: எதிர்க்கட்சி வக்கீல் கேட்கும் கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு.

குற்றவாளி: முடியாதுங்க என் வக்கீல்கிட்ட மட்டும்தான் பேசுவேன்
...............................................
ரமணா: சர்வர், நீங்க சாப்பிட்டாச்சா?

சர்வர்: ஏன் அக்கறையா கேட்கறீங்க ?

ரமணா : எது ஆர்டர் செஞ்சாலும் பாதி தான் வருது.
.......................................................
அரசன்: புலவரே! என்ன துணிச்சல்? என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுகிறீர்?

புலவர்: மன்னிக்க வேண்டும் அரசே! அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே!
..........................................................
நீதிபதி: "ஏம்ப்பா ரெண்டு காலும் நொண்டியா இருக்கும்போதே இவ்வளவு திருட்டு வேல செஞ்சிருக்கயே இன்னும் கை காலல்லாம் நல்லா இருந்தா என்ன செஞ்சிருப்ப?"

திருடன்: "இப்டி அனாவசியமா மாட்டிட்டுருக்க மாட்டேங்க."
..........................................................
வக்கீல்: மை லார்ட் . . . என் கட்சிக்காரர் ஒரு நல்ல மனிதர் நேர்மையானவர் யாரிடமும் கொடூரமாக நடந்து கொள்வதை அவர் வெறுப்பவர் எல்லோரிடமும் அன்பு செலுத்துவதில் என் கட்சிக்காரர் சிறந்தவர்.

கட்சிக்காரர்: (சத்தமாக) யோவ் வக்கீல் . . . என்ன விளையாடறியா? காசு வாங்கிக்கிட்டு என்னைப் பத்தி சொல்லுய்யான்னா . . . வேற யாரைப் பத்தியோ சொல்லிக்கிட்டு இருக்கியே . . . தொலைச்சிடுவேன் தொலைச்சி . . .
.............................................................
கோபு: டாக்டருக்கு படிக்கலாம்னு இருந்தேன், பாதிலயே படிப்பை நிறுத்த வேண்டியதா போச்சு.

பாபு: அப்புறம் ?

கோபு: அஞ்சாங் கிளாஸோட ஸ்கூல் லைஃப்புக்கு முற்றுப் புள்ளி வெச்சிட்டேன்
................................
நீதிபதி: வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட "ஈ"ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?

குற்றவாளி: என் "சொத்தை"யெல்லாம் காட்டச் சொன்னாங்க . . . அதான்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 12, 2014 5:07 pm

அனைத்தும் கலக்கலாக உள்ளது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 5:20 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது இது இராயப்போட்டையா?  மற்றொருவர்: இல்லை தோள்பட்டை... - Page 2 3838410834 இது இராயப்போட்டையா?  மற்றொருவர்: இல்லை தோள்பட்டை... - Page 2 3838410834 இது இராயப்போட்டையா?  மற்றொருவர்: இல்லை தோள்பட்டை... - Page 2 3838410834 இது இராயப்போட்டையா?  மற்றொருவர்: இல்லை தோள்பட்டை... - Page 2 1571444738

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக