புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது? Poll_c10சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது? Poll_m10சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது? Poll_c10 
17 Posts - 94%
Geethmuru

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

144 Posts - 57%
heezulia

83 Posts - 33%
T.N.Balasubramanian

11 Posts - 4%
mohamed nizamudeen

9 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 13, 2014 5:54 am

வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று இந்தியாவில் மருத்துவ ஆலோசனை, சிகிச்சை அளிக்க வேண்டுமானால், இந்திய மருத்துவக் கவுன்சில் ஆண்டுக்கு இரு முறை நடத்தும், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதித் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து ஆகிய ஐந்து நாடுகளில் மருத்துவக் கல்வியின் தரம் அதிகம் என்பதால் அங்கேயுள்ள அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் இந்தத் தகுதித் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை.

ரஷியா, சீனா ஆகிய இரு நாடுகளில்தான் இந்திய மாணவர்கள் மிகக் குறைந்த செலவில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இருந்தது. தற்போது சீனாவில் மருத்துவம் பயில்வதைத்தான் அதிக மாணவர்கள் விரும்புகிறார்கள். சீனாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்கள் அரசினால் நடத்தப்படுகின்றன. கற்பித்தல் மொழி ஆங்கிலமாக இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவப் படிப்பை ரூ. 10 லட்சத்தில் முடித்துவிட முடிகிறது. ஆகவே, பிற நாடுகளைச் சேர்ந்த 6,000 மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவம் பயில சீனா செல்கிறார்கள். இவர்களில் கணிசமானோர் இந்திய மாணவர்கள்.

ஆனால், 2013-ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்திய தகுதித் தேர்வில் வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெற்ற 20% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மேலோட்டமாகப் பார்க்கும்போது, சீனா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவக் கல்வியின் தரம் இந்தியாவுக்கு இணையாக இல்லை என்றாலும்கூட, அதுவே முழுமையான உண்மை அல்ல. இந்தத் தகுதித் தேர்வு நடத்துவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது மிகப்பெரும் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.

2009-ஆம் ஆண்டு வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று, இந்தியாவில் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் 6,262 பேர்.

2012-ஆம் ஆண்டு தகுதித் தேர்வு எழுதியவர்கள் 14,476. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிகமானோர் சீனாவுக்குச் சென்று ரூ.10 லட்சத்தில் மருத்துவர்களாக ஆகிவிடுவதை விரும்பாத தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரும் அழுத்தம் காரணமாகவே, இந்த மாணவர்களின் தேர்ச்சி தடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2014, ஜூன் மாதம் நிலவரப்படி இந்தியாவில் 387 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 205 தனியார் மருத்துவக் கல்லூரிகள். மொத்தமுள்ள 51,979 எம்பிபிஎஸ் இடங்களில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 25,905. அதாவது, சரிபாதி இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் உள்ளன.

இந்தியாவில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்றால், நிர்வாக ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் நன்கொடை தந்தாக வேண்டும் என்கிற பரவலான கருத்தைத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மறுக்கக் கூடும். ஆனால், அவர்கள் நன்கொடை எதுவும் பெறாமல், தர்ம சிந்தனையுடன் மருத்துவம் கற்றுத் தருகிறார்கள் என்பதை குழந்தைகள்கூட நம்பாது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆக எம்பிபிஎஸ் படிப்புக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டணத்துக்கு மட்டுமே போய்

விடுகிறது. இந்நிலையில், சீனாவில் வெறும் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை ஊக்குவித்தால், இவர்களுடைய

கல்விச் சந்தை பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு நெருக்கடி தருகிறார்கள் என்பது இந்த மாணவர்கள், பெற்றோர் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதில் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

அதிகமான, அதே நேரத்தில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. உலக சுகாதார நிறுவனப் பரிந்துரைப்படி, 1,100 பேருக்கு ஒரு மருத்துவர் தேவை. ஆனால், இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற அளவில்தான் இருக்கிறார்கள். அவர்களும் பெரும்பாலும் பெரு நகரங்களில்தான் இருக்கிறார்கள் என்பதால், ஊரகப் பகுதிகளில் 5,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலை காணப்பட்டாலும்கூட வியப்பில்லை. இந்த நிலைமை மாற வேண்டுமானால், குறைந்த கட்டணத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் தரமான மருத்துவக் கல்வி பயிற்றுவிக்க வேண்டும்.

சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?

தினமணி

சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 13, 2014 10:49 am

"பள்ளிக்கூடம் நடத்தவேண்டிய அரசு சாராயம் விற்கிறது , சாராயம் விற்றவர்கள் இப்ப பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள்"

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Sep 13, 2014 5:08 pm

என்ன கொடுமை சார் !!!!

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 13, 2014 5:35 pm

எல்லாம் பணக்கார அரிசியல் படுத்தும்பாடு...இப்படி லட்சங்களை கொட்டி படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே மருத்துவர்களாகும் போது சேவைமனப்பான்மை எங்கே இருக்கும்...
போட்ட பணத்தை பலமடங்குகள் திருப்பி எடுக்க ஏழைகளின் உயிரோடு விளையாடும் சூதாட்டம்தான் நடக்கும்... சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 13, 2014 6:39 pm

தமிழ்நேசன்1981 wrote:எல்லாம் பணக்கார அரிசியல் படுத்தும்பாடு...இப்படி லட்சங்களை கொட்டி படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே மருத்துவர்களாகும் போது சேவைமனப்பான்மை எங்கே இருக்கும்...
போட்ட பணத்தை பலமடங்குகள் திருப்பி எடுக்க ஏழைகளின் உயிரோடு விளையாடும் சூதாட்டம்தான் நடக்கும்... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1087227

ரொம்ப நிஜம் நேசன், இங்கு சீட் கிடைப்பதற்கே 1 கோடி கேட்கிறார்கள்..............அப்புறம் மற்ற செலவுகள்...........பிறகு அந்த டாக்டர் தனஜன்மம் முழுவதும் 5 , 10 வாங்கி என்று இந்த 1 கோடியை எடுப்பது????????????????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Sat Sep 13, 2014 9:11 pm

அங்கு கல்வி கொள்கை, மக்கள் நலம்.

இங்கே வியாபாரம், பணம் அதிகமாய் புழங்கும் வியாபாரம். அதற்க்கப்புறம் அரசியல். 70 மார்க்கு வாங்கியவர் இன்ன சாதியில் பிறந்ததால் அவருக்கு இடம் அளிக்க வேண்டும் எனும் அரசியல். அந்த மருத்துவர்களிடம் அரசியல் வியாதிகள் மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால், வாயை திறக்க மாட்டார்கள்.

சிவம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக