புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10 
3 Posts - 2%
jairam
ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10 
2 Posts - 1%
Poomagi

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10 
16 Posts - 4%
prajai
ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10 
7 Posts - 2%
jairam
ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10 
4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்
ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 56 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

Page 56 of 100 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 05, 2014 5:38 pm

First topic message reminder :

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:இனிய மாலை வணக்கங்கள் , உறவுகளே . :வணக்கம்: :வணக்கம்:

தாயகம் திரும்பிய பின் இணைய இணைப்பு இப்போதுதான் கிடைத்தது .

யாவரும் நலமா ?

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

வாங்க ஐயா பயணம் சுகமாக இருந்ததா ?
[You must be registered and logged in to see this link.]

சுகமாய் வந்து சேர்ந்தேன் , பானு !
எப்பிடி இருக்கீங்க? நலமா ?
jetlag தணிய 4 நாட்கள் ஆகின .
இணைய இணைப்பு கிடைக்கவும் 4 நாட்கள் ஆயின .
சந்திப்போம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 20, 2014 2:55 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:படிப்பு முடிஞ்சு 5 மாசமாகுது ராஜா. தனிமடலில் கடைசி செமஸ்டர்னு சொன்னேனே நினைவில்லையா.
இங்க மழைக் காரணமா பள்ளி காலேஜ் விடுமுறை புன்னகை
மறந்துட்டேன் புன்னகை ... 5 மாசம் ஆச்சுன்னா இன்னும் வேலைக்கு போகலையா , உடனே போகணுமே , இல்லன்னா இன்றைக்கு இருக்கிற பொடி உலகத்தில் அடுத்த batch பசங்க வந்துடுவாங்க
[You must be registered and logged in to see this link.]

தேடி தேடி போய் வந்துகிட்டு தான் இருக்கான். எல்லா இடத்துலயும் யார் சொல்லி வந்திங்கனு கேக்குறாங்களா. இதுல கூட ஏஜென்சி இருக்கும் போல. 2 நாள் முன்னால குயிக்கர்ல ஜாப் பார்த்துட்டு போன் செய்தா அவன் பத்தாயிரம் தரனும். இண்டர்வ்யூ போய் செலக்ட் ஆகிட்டா தான் தரனும்னு சொல்லி இருக்கான். இவனும் என்ன செய்ய்லாம்னு கேட்டான். போய் என்னனு தான் பாரேன் ஒரு மாசம் சும்மா வேலைப் பார்த்தோம்னு நினைச்சுக்கலாம்னு சொன்னேன். தீபாவளி கழிச்சு வரச் சொல்லி இருக்கான்.

[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 20, 2014 3:19 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:நன்றி ஐயா மழை விடாம பெய்துட்டு இருக்கு. பெரிய ஆஃபிசர் மாதிரி இவ்ளோ லேட்டா போறனு என் பையன் கிண்டல் செய்ய செய்ய இப்போது தான் வந்தேன்.
அப்ப நீங்க பெரிய ஆபீசர் இல்லையா ......

உங்க பையன் வீட்டுல என்ன பண்ணிட்டு இருக்கிறார் , கல்லூரிக்கு போகலையா
[You must be registered and logged in to see this link.]

படிப்பு முடிஞ்சு 5 மாசமாகுது ராஜா. தனிமடலில் கடைசி செமஸ்டர்னு சொன்னேனே நினைவில்லையா.

இங்க மழைக் காரணமா பள்ளி காலேஜ் விடுமுறை புன்னகை
[You must be registered and logged in to see this link.]

பானு , பையனின் CV ஐ , தனிமடலில் அனுப்புங்களேன் .
தெரிந்தவரிடம் கூறுகிறேன் . அவர்களுக்கு தேவைபட்டால் , 
முன்னுரிமை கொடுப்பார்கள் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 20, 2014 3:22 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:நன்றி ஐயா மழை விடாம பெய்துட்டு இருக்கு. பெரிய ஆஃபிசர் மாதிரி இவ்ளோ லேட்டா போறனு என் பையன் கிண்டல் செய்ய செய்ய இப்போது தான் வந்தேன்.
அப்ப நீங்க பெரிய ஆபீசர் இல்லையா ......

உங்க பையன் வீட்டுல என்ன பண்ணிட்டு இருக்கிறார் , கல்லூரிக்கு போகலையா
[You must be registered and logged in to see this link.]

படிப்பு முடிஞ்சு 5 மாசமாகுது ராஜா. தனிமடலில் கடைசி செமஸ்டர்னு சொன்னேனே நினைவில்லையா.

இங்க மழைக் காரணமா பள்ளி காலேஜ் விடுமுறை புன்னகை
[You must be registered and logged in to see this link.]

பானு , பையனின் CV ஐ , தனிமடலில் அனுப்புங்களேன் .
தெரிந்தவரிடம் கூறுகிறேன் . அவர்களுக்கு தேவைபட்டால் , 
முன்னுரிமை கொடுப்பார்கள் .
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

இதோ அனுப்புகிறேன் ஐயா ஈகரை வருகை பதிவேடு  - Page 56 1571444738

[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 20, 2014 3:33 pm

ஜாஹீதாபானு wrote:தேடி தேடி போய் வந்துகிட்டு தான் இருக்கான். எல்லா இடத்துலயும் யார் சொல்லி வந்திங்கனு கேக்குறாங்களா. இதுல கூட ஏஜென்சி இருக்கும் போல. 2 நாள் முன்னால குயிக்கர்ல ஜாப் பார்த்துட்டு போன் செய்தா அவன் பத்தாயிரம் தரனும். இண்டர்வ்யூ போய் செலக்ட் ஆகிட்டா தான் தரனும்னு சொல்லி இருக்கான். இவனும் என்ன செய்ய்லாம்னு கேட்டான். போய் என்னனு தான் பாரேன் ஒரு மாசம் சும்மா வேலைப் பார்த்தோம்னு நினைச்சுக்கலாம்னு சொன்னேன். தீபாவளி கழிச்சு வரச் சொல்லி இருக்கான்.

உடனே எனக்கும் CV அனுப்பி வையுங்க என்ன கொடுமை சார் இது கோபம் ....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 20, 2014 3:53 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:தேடி தேடி போய் வந்துகிட்டு தான் இருக்கான். எல்லா இடத்துலயும் யார் சொல்லி வந்திங்கனு கேக்குறாங்களா. இதுல கூட ஏஜென்சி இருக்கும் போல. 2 நாள் முன்னால குயிக்கர்ல ஜாப் பார்த்துட்டு போன் செய்தா அவன் பத்தாயிரம் தரனும். இண்டர்வ்யூ போய் செலக்ட் ஆகிட்டா தான் தரனும்னு சொல்லி இருக்கான். இவனும் என்ன செய்ய்லாம்னு கேட்டான். போய் என்னனு தான் பாரேன் ஒரு மாசம் சும்மா வேலைப் பார்த்தோம்னு நினைச்சுக்கலாம்னு சொன்னேன். தீபாவளி கழிச்சு வரச் சொல்லி இருக்கான்.

உடனே எனக்கும் CV அனுப்பி வையுங்க என்ன கொடுமை சார் இது கோபம் ....
[You must be registered and logged in to see this link.]

கோவப்படாதிங்க அனுப்பிட்டேன் kraja@yahoo .com இந்த ஐடிக்கு அனுப்பி இருக்கேன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 20, 2014 4:07 pm

இந்த ஐடியில் அவருடைய கல்லூரி தோழி மெயில் அனுப்பி பின்பு ஏகப்பட்ட அர்ச்சனைக்கு பிறகு அவர் இந்த ஐடியை  பயன்படுவத்துவது இல்லை . இப்ப பாருங்க வேறு ஒரு ஐடி தருவார் ....

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 20, 2014 4:23 pm

பாலாஜி நிஜமாவா சொல்றிங்க .சோகம்

[You must be registered and logged in to see this link.]
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Oct 20, 2014 4:32 pm

அனைவர்களுக்கும் பிற்பகல் வணக்கம்....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 20, 2014 4:42 pm

P.S.T.Rajan wrote:அனைவர்களுக்கும் பிற்பகல் வணக்கம்....
[You must be registered and logged in to see this link.]

வணக்கம்

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 20, 2014 4:47 pm

பாலாஜி wrote:
P.S.T.Rajan wrote:அனைவர்களுக்கும்  பிற்பகல் வணக்கம்....
[You must be registered and logged in to see this link.]

வணக்கம்

வணக்கம் ஐயா,
வணக்கம் தல!
வணக்கம் உறவுகளே!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 56 of 100 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக