புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
26 Posts - 39%
prajai
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Jenila
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
6 Posts - 5%
prajai
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Rutu
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Jenila
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
viyasan
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_m10உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 7:01 pm

First topic message reminder :

பேசுவதற்கும் எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும் நாம் அதிகம் பயன்படுத்தும் செல்போன், இப்போது பணப் பரிமாற்றம் செய்வதற்கும் பெரிய அளவில் பயன்படுகிறது.

இன்டர்நெட் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும்போதுதான் நம் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களைத் திருடினார்கள் என்றால், இப்போது செல்போன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போதும் நம் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல் களைத் திருடி, நம் கணக்கில் இருக்கும் பணம் அனைத்தையும் கொள்ளையடிக்கத்தான் செய்கிறார்கள். இருந்த இடத்தில் இருந்தபடி பணத்தை அனுப்ப நினைத்தால், நம் பணத்தை இழக்க வேண்டிய துர்பாக்கியம் ஏற்படுகிறது.

இதெப்படி சாத்தியம்? என் செல்போனில் இருக்கும் தகவல்கள் என்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியப்போகிறது என அப்பாவியாகக் கேட்கும் பலருக்கும் காத்திருக்கிறது பல அதிர்ச்சித் தகவல்கள்.

நீங்கள் உங்கள் செல்போனில் பதிவு செய்யும் உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள், உங்கள் ரகசிய எண்கள் போன்றவை மிகச் சுலபமாகத் திருடுபோவதற்கு வாய்ப்புள்ளது.
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Nav19d
எப்படி இந்தத் திருட்டு நடக்கும், இந்தத் திருட்டில் நீங்கள் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இன்ஃபிசெக் (InfySEC) நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி வினோத் செந்திலிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
‘‘ஃபைனான்ஷியல் நிறுவனங்களில் சைபர் பாதுகாப்பு என்பது சற்று குறைவாகத்தான் உள்ளது. இந்த நிறுவனங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தங்கள் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் திருடப்படுகிறது என்பதை அறிந்த நிறுவனங்கள்; மற்றொன்று, கணக்குகள் திருடப்படுவது குறித்து தெரியாமலே இயங்கும் நிறுவனங்கள்.

இதில் அதிகம் பாதிக்கப்படுவது வங்கிகள்தான். காரணம், ேஹக்கர்கள் எனப்படும் தகவல் திருடுபவர்கள் வங்கியின் கேட்வே எனப்படும் பேமன்ட் வழிக்குள் நுழைந்து தகவல் களைத் திருடிவிடுகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுக்க 40 மில்லியன் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது என்பது அதிர்ச்சியான தகவல்.

இதை ஹேக்கர்கள் எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்தால் அசந்து போவீர்கள். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஆப்ஸ் போன்றோ அல்லது இணையதளம் போன்றோ ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அதை உங்கள் எண்ணுக்கு அனுப்புவார் கள். உங்கள் வங்கிதான் அதை அனுப்பி இருக்கிறது என்று நினைத்து, நீங்களும் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் வங்கிக் கணக்கு தொடர்பான அத்தனை தகவல்களையும் அதில் பதிவீர்கள்.

இப்படி நீங்கள் பதிவு செய்யும் தகவல்கள் அனைத்தையும் வேறு ஓர் இடத்திலிருந்து கண்காணிப்பார்கள் ஹேக்கர்கள். உங்கள் வங்கிக் கணக்கு பற்றிய தகவல்கள் கிடைத்த அடுத்த சில நொடிகளில் உங்கள் கணக்கில் உள்ள பணம் அத்தனையையும் வழித் தெடுத்துவிடுவார்கள்.

இன்னும் சிலர், நான் சரியான வங்கி இணையதளத்தில்தான் லாக்-இன் செய்தேன் என்று சொல்வார்கள். கணினி அமைப்பில் உள்ள ASCII கோடுகளைப் பயன்படுத்தி, அதே பெயரில் வேறு இணையதளத்தை உங்கள் வங்கியின் அமைப்பிலேயே உருவாக்க வாய்ப்புள்ளது என்பதால் நீங்கள் எளிதாக ஏமாந்து போவதற்கு நிறையவே சாத்தியம் உள்ளது. சென்ற ஆண்டில் மட்டும் 3.5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு ஃபைனான்ஷியல் ஃப்ராடுகள் நடந்துள்ளன.

இதுமாதிரியான திருட்டுகளைத் தடுக்க எங்களைப் போன்ற சைபர் செக்யூரிட்டி அமைப்புகள் நிறுவனங்களின் நெட்வொர்க்கை முழுமையாக ஆராய்ந்து அதில் எந்த இடத்தில் ஹேக்கர்கள் தாக்க வழி உள்ளது என்பதை ஆய்வு செய்து, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து தருகிறோம்’’ என்றார்.

இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து வாடிக்கையாளர் எப்படி தங்களைப் பாதுகாத்துகொள்வது என்பது குறித்து தனியார் வங்கி அதிகாரியிடம் கேட்டோம்.

‘‘மொபைல் பேங்கிங் செய்பவர்கள் தங்களது செல்போனில் வங்கிக்கான ஆப்ஸை தரவிறக்கம் செய்துதான் இதனைப் பயன்படுத்த வேண்டும். இங்குதான் சிக்கல் வரத் தொடங்குகிறது. தவறான, வங்கி அல்லாத சேவை வழங்குவோரிடமிருந்து வந்த ஆப்ஸை நீங்கள் தரவிறக்கம் செய்திருந்தால், உங்களுக்கு ஆபத்துதான்.

உங்கள் வங்கி அளிக்கும் ஆப்ஸை பயன்படுத்தி, அதில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களைப் பதிந்தால், அந்தத் தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வங்கி உத்தரவாதம் அளிக்கும்.
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Nav19c
நம் பணத்தை சுருட்டும் மோசடி ஆப்ஸ்களைத் தவிர்ப்பதற்கு சில எளிய வழிகள் உள்ளன.

பணப் பரிவர்த்தனைக்கான ஆப்ஸ்களை நீங்கள் டவுன்லோடு செய்யும்போது வங்கிகளின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் இருந்து டவுன்லோடு செய்யுங்கள்.
வங்கிகளை அணுகினால் அவர்களே உங்கள் செல்போன் நம்பருக்கு ஓர் இணையதள முகவரியை அனுப்பி டவுன்லோடு செய்ய வழிவகைச் செய்வார்கள். அதுதான் பாதுகாப்பானதும்கூட.

உங்கள் கணக்கின் தகவல்களை உங்கள் செல்போனில் உள்ள ஆப்ஸ்களில் மட்டும் பயன்படுத்துங்கள். மற்றவர் போனில் அவசரத்துக்குப் பயன்படுத்துகிறேன் என்று உங்கள் தகவல்களைப் பதிவு செய்யாதீர்கள்.
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 Nav19a
வங்கிகள் தரும் ஆப்ஸில் பயன்படுத்தி னாலும் பரிமாற்றத்துக்காக வழங்கும் OTP (One Time Password) எனும் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டை யாருடனும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதும் நல்லது’’ என்றனர்.

நேரம் வீணாகும் என்று நினைத்து மோசடி ஆப்ஸ்களில் சிக்கி பணத்தை இழக்காமல், சரியான ஆப்ஸ்களைத் தரவிறக்கம் செய்து, பணத்தைப் பத்திரமாக பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Sep 15, 2014 11:17 am

10 தேதிகளில் 0 பாலன்ஸ் காட்டும் வங்கி கணக்குகளை ஹாக்கர்கள் சட்டை செய்ய மாட்டார்கள். ஸோ.... ரிலாக்ஸ்

உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 15, 2014 12:35 pm

பகிர்வுக்கு நன்றி தமிழ் உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 103459460

எனக்கும் இந்த சங்கதிக்கும் ரொம்ப தூரம் அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 15, 2014 12:49 pm

krishnaamma wrote:
சிவா wrote:பேங்க்ல பணம் உள்ளவன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், கடன் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கவலைகளெல்லாம் இல்லவே இல்லை!

... கடன்காரனா இருக்குறதுல எவ்வளவு நிம்மதி பாருங்கள் மக்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1087619

ஆம்மாம் சிவா, மேலும் பணம் கொடுத்தவர்கள் நாம் நல்லா இருக்கணும் என்று பெருமாளை வேண்டுவா.............ஏன்னா நாம் நல்லா இருந்தாதானே, சம்பாதித்து அவங்க பணத்தை திருப்ப முடியும்......இந்த வசதியும் இருக்கே ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1087666

அப்படியா அப்போ எனக்கும் கைமாத்தா ஒரு லக்ஷம் கொடுங்க கிருஷ்ணம்மா , .! முக்கியமான தேவை !!

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 15, 2014 12:49 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 12:50 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி தமிழ் உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 103459460

எனக்கும் இந்த சங்கதிக்கும் ரொம்ப தூரம் அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1087724

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 15, 2014 1:41 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
சிவா wrote:பேங்க்ல பணம் உள்ளவன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், கடன் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கவலைகளெல்லாம் இல்லவே இல்லை!

... கடன்காரனா இருக்குறதுல எவ்வளவு நிம்மதி பாருங்கள் மக்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1087619

ஆம்மாம் சிவா, மேலும் பணம் கொடுத்தவர்கள் நாம் நல்லா இருக்கணும் என்று பெருமாளை வேண்டுவா.............ஏன்னா நாம் நல்லா இருந்தாதானே, சம்பாதித்து அவங்க பணத்தை திருப்ப முடியும்......இந்த வசதியும் இருக்கே ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1087666

அப்படியா அப்போ எனக்கும் கைமாத்தா ஒரு லக்ஷம் கொடுங்க கிருஷ்ணம்மா , .! முக்கியமான தேவை !!
மேற்கோள் செய்த பதிவு: 1087728

ஆளாளுக்கு ஒரு லக்ஷம் கேட்டா , கிருஷ்ணம்மா , இந்த பக்கமே தல காட்டமாட்டாங்க !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 1:45 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
சிவா wrote:பேங்க்ல பணம் உள்ளவன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், கடன் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கவலைகளெல்லாம் இல்லவே இல்லை!

... கடன்காரனா இருக்குறதுல எவ்வளவு நிம்மதி பாருங்கள் மக்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1087619

ஆம்மாம் சிவா, மேலும் பணம் கொடுத்தவர்கள் நாம் நல்லா இருக்கணும் என்று பெருமாளை வேண்டுவா.............ஏன்னா நாம் நல்லா இருந்தாதானே, சம்பாதித்து அவங்க பணத்தை திருப்ப முடியும்......இந்த வசதியும் இருக்கே ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1087666

அப்படியா அப்போ எனக்கும் கைமாத்தா ஒரு லக்ஷம் கொடுங்க கிருஷ்ணம்மா , .! முக்கியமான தேவை !!
மேற்கோள் செய்த பதிவு: 1087728

ஆளாளுக்கு ஒரு லக்ஷம் கேட்டா , கிருஷ்ணம்மா , இந்த பக்கமே தல காட்டமாட்டாங்க !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1087750

நோ ப்ரோப்ளேம்............நோ தள்ளு முள்ளு...........எல்லோருக்கும் தரேன் ! முதல்ல லைன் இல் நில்லுங்கோ...............கடைசில நிக்கறவங்களுக்குத்தான் முதலில் தருவேன் ......... ஜாலி ஜாலி ஜாலி
.
.
. எப்படி?????? கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Sep 15, 2014 2:47 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
சிவா wrote:பேங்க்ல பணம் உள்ளவன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், கடன் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கவலைகளெல்லாம் இல்லவே இல்லை!

... கடன்காரனா இருக்குறதுல எவ்வளவு நிம்மதி பாருங்கள் மக்களே!

ஆம்மாம் சிவா, மேலும் பணம் கொடுத்தவர்கள் நாம் நல்லா இருக்கணும் என்று பெருமாளை வேண்டுவா.............ஏன்னா  நாம் நல்லா இருந்தாதானே, சம்பாதித்து அவங்க பணத்தை திருப்ப முடியும்......இந்த வசதியும் இருக்கே ஜாலி ஜாலி ஜாலி

அப்படியா அப்போ எனக்கும் கைமாத்தா ஒரு லக்ஷம் கொடுங்க கிருஷ்ணம்மா , .! முக்கியமான தேவை !!

ஆளாளுக்கு ஒரு லக்ஷம் கேட்டா , கிருஷ்ணம்மா , இந்த பக்கமே தல காட்டமாட்டாங்க !
ரமணியன்
நோ ப்ரோப்ளேம்............நோ தள்ளு முள்ளு...........எல்லோருக்கும் தரேன் ! முதல்ல லைன் இல் நில்லுங்கோ...............கடைசில   நிக்கறவங்களுக்குத்தான்   முதலில் தருவேன் ......... ஜாலி ஜாலி ஜாலி
.
.
. எப்படி?????? கண்ணடி

சூப்பருங்கஅப்படி போடுங்க கிருஷ்ணாம்மா... ஜாலி

உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 15, 2014 2:55 pm

krishnaamma wrote:நோ ப்ரோப்ளேம்............நோ தள்ளு முள்ளு...........எல்லோருக்கும் தரேன் ! முதல்ல லைன் இல் நில்லுங்கோ...............கடைசில நிக்கறவங்களுக்குத்தான் முதலில் தருவேன் ......... ஜாலி ஜாலி ஜாலி
.
.
. எப்படி?????? கண்ணடி
அம்மா பெங்களூர்ல ப்ரெஸ் ஆரம்பிச்சிட்டாங்கடோய்.... புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 4:19 pm

விமந்தனி wrote:

சூப்பருங்கஅப்படி போடுங்க கிருஷ்ணாம்மா... ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1087775

எஸ்....எஸ்.....எஸ் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக