புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Geethmuru |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?
Page 2 of 9 •
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
First topic message reminder :
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?
எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னை மட்டும் எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்கிற எண்ணமுடையவர்.
அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசத் துவங்கினார்.
வேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா? அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களது குறைகளை மறைத்து, அவரைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து, உயர் அதிகாரிகளைப் பற்றி அவரிடம் குறைகளைச் சொல்லத் துவங்கினர்.
அந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிய அவர் இதையெல்லாம் விசாரித்துக் கூடப் பார்க்காமல் அவரும் அதிகாரிகளை சத்தம் போடத் துவங்கினார்.
அதிகாரிகள் பலரும் தங்களது பணியை விட்டுவிட்டுச் சென்றனர்.
இதனால் அங்கு அவருக்கு நம்பிக்கையாய் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் கூட வேலையை விட்டுப் போய்விட்டனர்.
அந்நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடுகள் எல்லாம் முடங்கிப் போயின. அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இதையே வழக்கமாகக் கொண்டு அவருடன் ஒட்டிக் கொண்டு விட்டனர்.
கூடவே, ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நிறைய ஐடியா இருக்கிறது, நீங்கள் இப்படி செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்றும், நீங்கள் இதைக் காட்டிலும் பெரிய நபராகி விடலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாத தொழில்களைப் பற்றியெல்லாம் கூறி, ஆசை வார்த்தைகளுடன் புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்து, புதிய களத்திலும் இறக்கி விட்டனர்.
அவரும் அந்த தெரியாத தொழிலில் இறங்கி, தற்போது அந்த புதிய தொழிலிலும் அரைகுறையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். பழைய நிறுவனமும் தகுந்த நபர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது. தரமில்லாதவர்களின் பேச்சைக் கேட்டு சில தவறுகளையும் செய்யத் தொடங்கினார். ஒரு முறை செய்த தவறுக்காகச் சிறைக்குக் கூட சென்று விட்டு வந்துவிட்டார்.
இன்னும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறார். தொடர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டு அழிந்து கொண்டிருக்கிறார்.
தன் தரத்தையும் இழந்து பழைய நிறுவனத்தின் தாழ்வு நிலைக்கும் காரணமாக இருப்பது அவரின் "நான் நானேதான் " என்கிற அவரின் தாழ்வான எண்ணம்தான்.
தகுதியில்லாதவர்களது பேச்சையெல்லாம் நம்பி தவித்து வரும் அவரது நிலையைக் கிறுக்குத்தனம் என்று சொல்வதா? இல்லை முட்டாள்தனம் என்று சொல்வதா?
நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1087811krishnaamma wrote:அய்யய்யோ.....ஜெசிபர் note these points ...............அவர் பின்னுட்டமே படிக்க மாட்டரே ராஜா, என்ன செய்வது PM போட்டுடலாமா?சொல்லுங்கோ பானு
![]()
ஏற்கனவே வேற பதிவுல சொல்லிட்டேன். அதுக்கு நன்றி மட்டும் சொன்னார் ஆனா நான் சொன்னதை செய்ய்ல.அதான் நீங்க சொன்னாலாவாது கேப்பார்னு தான் சொன்னேன்மா.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1087814யினியவன் wrote:ஜெசிபர் இந்த செய்திகளை தந்தி போல் பாவித்து செயல்படுக இல்லேன்னா விசாரணைக் கமிஷன் போட்டுடுவாங்க பானு
அண்ணா என்னை மாட்டி விடுறீங்க ஜெசிபர்கிட்ட. அவருக்கு தெரியுமா நீங்க சொல்லித் தான் நான் கேக்குறேனு...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என் பேச்சை நானே கேக்கறதில்ல - நீங்க கேக்குறீங்களாக்கும் - நம்பிட்டோம்ஜாஹீதாபானு wrote:அண்ணா என்னை மாட்டி விடுறீங்க ஜெசிபர்கிட்ட. அவருக்கு தெரியுமா நீங்க சொல்லித் தான் நான் கேக்குறேனு...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1087817ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087814யினியவன் wrote:ஜெசிபர் இந்த செய்திகளை தந்தி போல் பாவித்து செயல்படுக இல்லேன்னா விசாரணைக் கமிஷன் போட்டுடுவாங்க பானு
அண்ணா என்னை மாட்டி விடுறீங்க ஜெசிபர்கிட்ட. அவருக்கு தெரியுமா நீங்க சொல்லித் தான் நான் கேக்குறேனு...
இது தான் இனியவன் வேலையே பானு......கோர்த்து விடுவது...............ரீசன்ட் உங்களுடையது போல இருக்கு ஹா.....ஹா.....ஹா.....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:ஜெசிபர் இந்த செய்திகளை தந்தி போல் பாவித்து செயல்படுக இல்லேன்னா விசாரணைக் கமிஷன் போட்டுடுவாங்க பானு
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087811krishnaamma wrote:அய்யய்யோ.....ஜெசிபர் note these points ...............அவர் பின்னுட்டமே படிக்க மாட்டரே ராஜா, என்ன செய்வது PM போட்டுடலாமா?சொல்லுங்கோ பானு
![]()
ஏற்கனவே வேற பதிவுல சொல்லிட்டேன். அதுக்கு நன்றி மட்டும் சொன்னார் ஆனா நான் சொன்னதை செய்ய்ல.அதான் நீங்க சொன்னாலாவாது கேப்பார்னு தான் சொன்னேன்மா.
நிஜமாகவே பானு, அவர் பின்னுட்டங்களை படிப்பதே இல்லை.............என்ன செய்வது?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1087819யினியவன் wrote:என் பேச்சை நானே கேக்கறதில்ல - நீங்க கேக்குறீங்களாக்கும் - நம்பிட்டோம்ஜாஹீதாபானு wrote:அண்ணா என்னை மாட்டி விடுறீங்க ஜெசிபர்கிட்ட. அவருக்கு தெரியுமா நீங்க சொல்லித் தான் நான் கேக்குறேனு...
உங்க பேச்சை நீங்க கேக்கலனா நாங்க கேப்போம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1087815ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087811krishnaamma wrote:அய்யய்யோ.....ஜெசிபர் note these points ...............அவர் பின்னுட்டமே படிக்க மாட்டரே ராஜா, என்ன செய்வது PM போட்டுடலாமா?சொல்லுங்கோ பானு
![]()
ஏற்கனவே வேற பதிவுல சொல்லிட்டேன். அதுக்கு நன்றி மட்டும் சொன்னார் ஆனா நான் சொன்னதை செய்ய்ல.அதான் நீங்க சொன்னாலாவாது கேப்பார்னு தான் சொன்னேன்மா.
மூல கர்த்தாவிற்கு (அசல் பதிவு இட்டவருக்கு ) நன்றி ,சொல்ல சொன்னீர்கள் .
உங்களுக்கு நன்றி கூறி விட்டார் அவர் .
நானும் அவருக்கு ,விளக்கியே கூறி இருந்தேன் .
அவருக்கு புரியும் விதத்தில் , கூறும் திறமை நம்மிடம் இல்லையோ
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:இது தான் இனியவன் வேலையே பானு......கோர்த்து விடுவது...............ரீசன்ட் உங்களுடையது போல இருக்கு ஹா.....ஹா.....ஹா.....
krishnaamma wrote:![]()
![]()
போச்சு இன்னைக்கு பானுவா?
பானு கழுவற மீன்ல நழுவற மீனும்மா
சுடுற வடையை சுடுற தில்லு பானும்மா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1087831T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087815ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087811krishnaamma wrote:அய்யய்யோ.....ஜெசிபர் note these points ...............அவர் பின்னுட்டமே படிக்க மாட்டரே ராஜா, என்ன செய்வது PM போட்டுடலாமா?சொல்லுங்கோ பானு
![]()
ஏற்கனவே வேற பதிவுல சொல்லிட்டேன். அதுக்கு நன்றி மட்டும் சொன்னார் ஆனா நான் சொன்னதை செய்ய்ல.அதான் நீங்க சொன்னாலாவாது கேப்பார்னு தான் சொன்னேன்மா.
மூல கர்த்தாவிற்கு (அசல் பதிவு இட்டவருக்கு ) நன்றி ,சொல்ல சொன்னீர்கள் .
உங்களுக்கு நன்றி கூறி விட்டார் அவர் .
நானும் அவருக்கு ,விளக்கியே கூறி இருந்தேன் .
அவருக்கு புரியும் விதத்தில் , கூறும் திறமை நம்மிடம் இல்லையோ![]()
![]()
ரமணியன்
இதுக்கு மேல சொல்லி புரிய வைக்கிற அளவு நான் படிக்கல ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 9
|
|