புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மின் வேலை Poll_c10நம்மின் வேலை Poll_m10நம்மின் வேலை Poll_c10 
19 Posts - 49%
heezulia
நம்மின் வேலை Poll_c10நம்மின் வேலை Poll_m10நம்மின் வேலை Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
நம்மின் வேலை Poll_c10நம்மின் வேலை Poll_m10நம்மின் வேலை Poll_c10 
2 Posts - 5%
Guna.D
நம்மின் வேலை Poll_c10நம்மின் வேலை Poll_m10நம்மின் வேலை Poll_c10 
1 Post - 3%
Shivanya
நம்மின் வேலை Poll_c10நம்மின் வேலை Poll_m10நம்மின் வேலை Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
நம்மின் வேலை Poll_c10நம்மின் வேலை Poll_m10நம்மின் வேலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்மின் வேலை Poll_c10நம்மின் வேலை Poll_m10நம்மின் வேலை Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
நம்மின் வேலை Poll_c10நம்மின் வேலை Poll_m10நம்மின் வேலை Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
நம்மின் வேலை Poll_c10நம்மின் வேலை Poll_m10நம்மின் வேலை Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
நம்மின் வேலை Poll_c10நம்மின் வேலை Poll_m10நம்மின் வேலை Poll_c10 
10 Posts - 2%
prajai
நம்மின் வேலை Poll_c10நம்மின் வேலை Poll_m10நம்மின் வேலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நம்மின் வேலை Poll_c10நம்மின் வேலை Poll_m10நம்மின் வேலை Poll_c10 
9 Posts - 2%
jairam
நம்மின் வேலை Poll_c10நம்மின் வேலை Poll_m10நம்மின் வேலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம்மின் வேலை Poll_c10நம்மின் வேலை Poll_m10நம்மின் வேலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
நம்மின் வேலை Poll_c10நம்மின் வேலை Poll_m10நம்மின் வேலை Poll_c10 
4 Posts - 1%
Rutu
நம்மின் வேலை Poll_c10நம்மின் வேலை Poll_m10நம்மின் வேலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மின் வேலை


   
   
karaumalaithamizhazhan
karaumalaithamizhazhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014

Postkaraumalaithamizhazhan Tue Sep 23, 2014 8:48 am

நம்மின் வேலை
பாவலர் கருமலைத்தமிழாழன்
 
                        தன்தலையில்   கொம்பிருக்கும்   சிந்தை   யின்றித்
                                    தலைகுனிந்தே   அடிமையாகும்   மாட்டைப்  போல
                        தன்னுள்ளே     உரமிருந்தும்    தமிழ   னின்று
                                    தானடிமை   எனும்நினைப்பில்    வாழு   கின்றான்
                        தன்கால்கள்   நன்கிருந்தும்   மரக்கால்   கொண்டு
                                    தன்னுடலைச்   சுமப்பதற்கே   பழகு   கின்றான்
                        தன்மானம்   எனும்சொல்லைத்   தமிழ்அன்   றென்றே
                                    தறுதலையாய்த்    தமிங்கிலனாய்   மாறு   கின்றான் !
 
                        எத்தனைபேர்   போராடித்    தீக்கு    ளித்தார்
                                    எத்தனைபேர்    சிறைக்குள்ளே    வாழ்வி   ழந்தார்
                        எத்தனைபேர்   குடும்பத்தைத்    தவிக்க    விட்டே
                                    எல்லாமும்     தமிழென்றே   உயிர்து   றந்தார்
                        அத்தனைபேர்  செய்திட்ட   ஈகந்    தன்னை
                                    அருவருக்கும்   செயல்களென   ஒதுக்கி  வைத்தே
                        மொத்தத்தில்    ஈனத்தின்    பிறவி    யாகி
                                    மொழிமறந்து    எட்டப்பன்    ஆனா   னின்று !
 
                        தட்டினிலே   சுடுசோற்றை   உண்டு   நாயாய்த்
                                    தன்நாவில்   பிறர்காலை   நக்கு    கின்றான்
                        வெட்கமின்றி   நடக்கின்றான்   வீதி   தன்னில்
                                    வேட்டியில்லை   தமிழ்பண்பு    சிறிது    மில்லை
                        கட்டிலிலே   படுப்பதுவும்   பிள்ளை  பெற்றுக்
                                    கான்வென்டில்   சேர்ப்பதுவே    இவனின்   வேலை
                        எட்டியுள்ள    தமிழுணர்வை   இவனுக்    குள்ளே
                                    எப்படியும்    நுழைப்பதுவே   நம்மின்  வேலை !
 

                                                *******************

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Sep 23, 2014 4:44 pm

நம்மின் வேலை 3838410834 நம்மின் வேலை 103459460



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நம்மின் வேலை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Ramesh Pazhamalai
Ramesh Pazhamalai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 23/09/2014

PostRamesh Pazhamalai Tue Sep 23, 2014 5:17 pm

அழுகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக