புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_c10நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_m10நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_c10 
37 Posts - 49%
heezulia

33 Posts - 44%
ஜாஹீதாபானு

2 Posts - 3%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_c10நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_m10நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_c10 
316 Posts - 46%

299 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_c10நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_m10நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
Jenila

4 Posts - 1%
Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 7:26 pm

First topic message reminder :

நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் - அமைச்சர்களும் அழுகை..ஒரே சோகம்!

நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 TEGxUX4zRYyuq4azfp0U+29-1411991754-aiadmk-leader-o-panneerselvam-in-a-sombre-mood-at-raj-bhavan-600

அழுகையும்… கதறலுமாய் பதவிப்பிரமாணம் எடுத்த அமைச்சர்கள்!

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இன்று பிற்பகல் 1.25 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான பதவியேற்பு விழாவின்போது அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவிப்பிரமாண சத்தியப் பிரமாணத்தை வாசித்தபோது அவரது குரல் தழுதழுத்தபடி இருந்தது. அவர் உள்பட அனைவருமே சோகத்துடன் காணப்பட்டனர். அந்த அரங்கமே இறுக்கமாக காணப்பட்டது. கடவுளின் பெயரால் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் பன்னீர் செல்வம். ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 30 பேரும் மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர். அனைவரும் பதவிப்பிரமாணம் எடுத்து வருகின்றனர். முதல் அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 5:08 pm

சிவா wrote:இப்பொழுது உள்ள அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை அனைவருமே தமிழகத்தின் சாபக்கேடுகள்! மக்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கத் தெரியாதவர்கள். பதவி அளித்தவரின் பாதங்களை மட்டுமே இவர்கள் சரணடையத் தயார் நிலையில் உள்ளனர்! வாக்களித்த மக்களும் இவர்கள் தரும் ரூ100, 200 ஆசைப்பட்டு இவர்களின் பின்னால் போராட்டம் என அலைகிறார்கள்!

இதுபோன்ற மக்களைக் கொண்டுள்ள நாம், நமது தலைமுறையில் நாடு முன்னேறும் என எதிர்பார்க்கக் கூடாது. முன்னேறவும் முடியாது!

ம்..............ரொம்ப சரி................இந்த சினிமாக் காரர்களையும் பாருங்களேன்.............கண்டபடி போஸ்டர் அடித்திருக்காங்க...............எல்லோருமே அந்தாம்மாவை 'அண்டிபிழைப்பு' நடத்தவே விரும்புகிறார்கள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Wed Oct 01, 2014 7:53 pm

30.09.2014 அன்று உண்ணாவிரதம்(?) இருந்த பந்தலில் எதிர்க்கட்சி ஆட்கள் குறிப்பாக திரு.சுப்பிரமணியம் சுவாமி படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து வைத்திருந்ததை செய்திப் பத்திரிக்கைகள் வெளியிட்டிருந்தன.
தமிழகத்தின் மானத்தைக் கப்பலேற்றிவிட்டனர். தமிழக அரசியல் அருவெறுக்க நிலைமைக்குச் சென்று விட்டது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 7:59 pm

mmani15646 wrote:30.09.2014 அன்று உண்ணாவிரதம்(?) இருந்த பந்தலில் எதிர்க்கட்சி ஆட்கள் குறிப்பாக திரு.சுப்பிரமணியம் சுவாமி படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து வைத்திருந்ததை செய்திப் பத்திரிக்கைகள் வெளியிட்டிருந்தன.
தமிழகத்தின் மானத்தைக் கப்பலேற்றிவிட்டனர். தமிழக அரசியல் அருவெறுக்க நிலைமைக்குச் சென்று விட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1092226

சீ....சீ........என்ன இது ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Thu Oct 02, 2014 2:15 pm

சிறந்த நகைச்சுவை காட்சி பார்த்து ரொம்ப நாளாயிற்று. நல்ல வேளையாக பெயரை அழைத்தவுடன் சீட்டிலிருந்தே வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு யாரும் போகவில்லை. கூட்டு ஒப்பாரிக்கு national award கொடுத்தால் இதுதான் முதலிடம்.

நமக்கு option அதிகம் இதுவரையில் இல்லை இவர் இல்லையெனில் அவர் இருவரும் இல்லையெனில் மரம் வெட்டி, அவரும் வேண்டாமென்றால் குடிகாரர், அவரும் வேண்டாமென்றால் ஒற்றுமை தெரியாதவர்கள் என வியாதிகள் இருக்கின்றதே தவிர நல்ல அரசியல்வாதிகள் இல்லை. சமீபத்தில் ஊமன் சாண்டியை ( கேரளா முதலமைச்சர் ) விமான நிலையத்தில் பார்க்க நேர்ந்தது நாலைந்துபோலிஸ் காரர்கள் ஒரு உதவியாளர் அவ்வளவுதான் அவ்வளவுதான். airport ட்டில் கூட பயணம் செய்யும் மலையாளிகள் கூட அலட்டிக்கொள்ளவில்லை. நம்ம ஊரில் கேட்கவே வேண்டாம் அவ்வளவு ஆர்பாட்டம். மக்களும் விடுவதில்லை விழுந்து பிடுங்குவார்கள். over heroworship . நிறைய மக்கள் தமிழ்நாட்டில் திருந்த வேண்டி இருக்கிறது.

சிவம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 02, 2014 6:50 pm

rksivam wrote:சிறந்த நகைச்சுவை காட்சி பார்த்து ரொம்ப நாளாயிற்று. நல்ல வேளையாக பெயரை அழைத்தவுடன் சீட்டிலிருந்தே வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு யாரும் போகவில்லை. கூட்டு ஒப்பாரிக்கு national award கொடுத்தால் இதுதான் முதலிடம்.

நமக்கு option அதிகம் இதுவரையில் இல்லை இவர் இல்லையெனில் அவர் இருவரும் இல்லையெனில் மரம் வெட்டி, அவரும் வேண்டாமென்றால் குடிகாரர், அவரும் வேண்டாமென்றால் ஒற்றுமை தெரியாதவர்கள் என வியாதிகள் இருக்கின்றதே தவிர நல்ல அரசியல்வாதிகள் இல்லை. சமீபத்தில் ஊமன் சாண்டியை ( கேரளா முதலமைச்சர் ) விமான நிலையத்தில் பார்க்க நேர்ந்தது நாலைந்துபோலிஸ் காரர்கள் ஒரு உதவியாளர் அவ்வளவுதான் அவ்வளவுதான். airport ட்டில் கூட பயணம் செய்யும் மலையாளிகள் கூட அலட்டிக்கொள்ளவில்லை. நம்ம ஊரில் கேட்கவே வேண்டாம் அவ்வளவு ஆர்பாட்டம். மக்களும் விடுவதில்லை விழுந்து பிடுங்குவார்கள். over heroworship . நிறைய மக்கள் தமிழ்நாட்டில் திருந்த வேண்டி இருக்கிறது.

சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1092355

ரொம்ப சரியாக சொன்னீர்கள் சிவம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Oct 02, 2014 7:25 pm

எது எப்படியோ அவரை வாழ்த்துவோம்...

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 03, 2014 12:40 am

பிஜிராமன் wrote:
யினியவன் wrote:ஓபிஎஸ்ஸை  அம்மணி சந்திக்க மறுப்பு.

தனது அறையில் இளவரசி மற்றும் சசிகலாவை மாற்ற வேண்டும் என மனு.

நாளை ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டும் என மனு - நாளை விசாரணை நடக்கிறது.

நடிகர் சங்கம் உண்ணாவிரதம் - அம்மணி புனையப் பட்ட வழக்குகளில் இருந்து விடுபட்டு மீண்டும் முதல்வராக கோரிக்கை - என்ன கொடுமைடா இது - புனையப் பட்ட வழக்காம்.

மம்மி ரிடர்ன்ஸ் படமா எடுக்கறாங்க? வெக்கம் மானம் சூடு சொரணை இல்லியா இவங்களுக்கு? தவறு செய்யாமலா உள்ளே போனாங்க?
மேற்கோள் செய்த பதிவு: 1091954

யோசிக்கும் திறன் இவர்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை அண்ணா.....

இவர்கள் செய்வதையெல்லாம் பார்க்கும் போது கடுப்பாக தான் வருகிறது........

என் ஜிம் மாஸ்டர் கூறுகிறார்.....ஒரு லட்சம் கோடி எல்லாம் விட்டுடாங்க பாவம் 65 கோடி தான் எடுத்த அம்மா வ உள்ள வச்சிருக்காங்க நு...வெளிய எல்லாரும் இப்டி தான் பேசிக்கிறாங்கன்னு அவர் சொல்றத நியாயப் படுத்துறாரு.........

விட்டா.........ஒவ்வொரு பதவிக்கும்........இவ்வளவு ருபாய் வர ஊழல் செய்யலாம் நு சட்டம் இயற்ற சொன்னாலும் சொல்வார்கள் போல........

சரி பதவி ல இருக்குறவங்க ஆதரவா பேசறாங்க...வேற வழி இல்ல...இந்த மக்களுக்கு என்ன ஆச்சு........

இன்று பெரும்பாலான தமிழக மக்களின் நிலை இப்படித்தான் உள்ளது பிஜிராமன்! ஏன் கைது செய்தார்கள் என்று தெரிந்துகொள்வதற்குள் அடுத்த சீரியல் ஆரம்பித்துவிடுகிறது, அதனால் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஜெ. கைது செய்யப்பட்டார் என்ற செய்தி மட்டுமே! அதனால் தான் இவருக்கு அனுதாபம் கூடுகிறது!

ஆனால் இங்கு இவர்கள் அரங்கேற்றும் நாடகங்களுக்கெல்லாம் சேர்த்துத்தான் அங்கு அம்மையாருக்கு ஆப்பு வைக்கிறார்கள்.

நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்  ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக