புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10 
89 Posts - 51%
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10 
74 Posts - 42%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10 
29 Posts - 56%
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10 
19 Posts - 37%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா வரை.... விமந்தனி

Page 7 of 26 Previous  1 ... 6, 7, 8 ... 16 ... 26  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 4:20 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.

ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 10:20 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:நான் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலை...ஆனால் எனக்கு ரொம்ப கோவம் விமந்தினி..........லால் பாக் வரை வந்து விட்டு......எங்காத்துக்கு வராமல்......................... அழுகை அழுகை அழுகை
.
.
THIS  IS  TOO  BAD ...................சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்
லால் பாக் வந்துட்டு அம்மாவ பாத்திருந்தா
மைசூர் பாக் குடுத்திருப்பாங்க

அப்புறம் பெங்களூரு பக்கம் இனிமே போவீங்க???? புன்னகை
 நீங்க பாட்டுக்கு கொளுத்தி போட்டுட்டே போறிங்களே... முதலில் தீப்பெட்டியை தூக்கி எறியுங்கள்.... புன்னகை புன்னகை
இங்கு அவர் சொல்வது ஜெ., வை விமந்தினி புன்னகை
அப்படியா சங்கதி? சிரி

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 10:23 pm

விமந்தனி wrote:நான் தான் சொன்னேனே கிருஷ்ணாம்மா. யினியவர் கொளுத்தி போட்டுகொண்டு இருக்கிறார்.புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094800
தீபாவளி நேரம் கொளுத்தினா தப்பா? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 10:24 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:இதத்தான் 'சிவா சமுத்திரா பால்ஸ்' என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன் விமந்தினி...............நான் இது பற்றி கூட எழுதி இருக்கேன் புன்னகை ரொம்ப அருமையாக இருக்கும்.........ஆனால் என்னால் படி இறங்க முடியலை...............சோகம் என்னால் இவா யாரும் இறங்கலை...............
ஓ...! அருமையான இடம். மிஸ் செய்து விட்டீர்களே கிருஷ்ணாம்மா.சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1094797

ஆமாம் விமந்தினி, எனக்கு படி இறங்குவது ரொம்ப கஷ்டம்..............அதைவிட ஏறுவது.....கிருஷ்ணா இறங்கி பார்த்துவிட்டு ....உன்னால் முடியாது வேண்டாம் என்று சொல்லிட்டான் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 10:27 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:நான் தான் சொன்னேனே கிருஷ்ணாம்மா. யினியவர் கொளுத்தி போட்டுகொண்டு இருக்கிறார்.புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094800
தீபாவளி நேரம் கொளுத்தினா தப்பா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094806

கொளுத்தலாம்.................ஆனால் இங்க போடக் கூடாது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 10:32 pm

கொளுத்தினது எங்க வேணா விழுமே

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 10:36 pm

யினியவன் wrote:கொளுத்தினது எங்க வேணா விழுமே
மேற்கோள் செய்த பதிவு: 1094816

அது  சரி..................புன்னகை........அதுவா விழுந்தால் ஓகே..........வேண்டும் என்றே கொளுத்தி போடக் கூடாது புன்னகை ....அவ்வளவுதான் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 10, 2014 10:37 pm

கவிதாயினிக்கு எழுத்து நடை வரவில்லையா?
சரி, சரி ஒப்புக் கொண்டேன்!!!!

நீங்கள் ரசித்த இடத்தை அழகான புகைப்படத்துடன் இங்கே பகிர்ந்து எங்களையும் அங்கே செல்ல வைத்த உங்கள் அன்புக்கு நன்றி.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 10, 2014 10:37 pm

யினியவன் wrote:கொளுத்தினது எங்க வேணா விழுமே
மேற்கோள் செய்த பதிவு: 1094816

பாத்து தல, நம்ம மேலயே????

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 10:39 pm

M.M.SENTHIL wrote:கவிதாயினிக்கு எழுத்து நடை வரவில்லையா?
சரி, சரி ஒப்புக் கொண்டேன்!!!!

நீங்கள் ரசித்த இடத்தை அழகான புகைப்படத்துடன் இங்கே பகிர்ந்து எங்களையும் அங்கே செல்ல வைத்த உங்கள் அன்புக்கு நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1094830

அவங்களுக்கு கவிதை தான் வருமாம் செந்தில்.....உரைநடை வராதாம் புன்னகை ...............நம்பிடலாம் நாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 10:41 pm

M.M.SENTHIL wrote:பாத்து தல, நம்ம மேலயே????
மேற்கோள் செய்த பதிவு: 1094831
கொளுத்திட்டு ஓடிருவோம்ல செந்தில் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 7 of 26 Previous  1 ... 6, 7, 8 ... 16 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக