புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_c10அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_m10அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_c10அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_m10அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_c10அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_m10அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_c10அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_m10அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_c10அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_m10அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_c10அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_m10அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_c10அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_m10அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_c10அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_m10அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2014 11:20 pm

அண்ட்ராய்ட் அலைபேசியை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்பது குறித்த தகவல்கள், மென்பொருட்கள் குறித்த தகவல்களை இங்கு தொகுத்து வழங்க உள்ளேன்! படித்துப் பயன்பெறுங்கள்! சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். (தெரிந்தால் பதில் தருகிறேன் சிரி )

இங்கு வழங்கப்படும் தகவல்கள் Root செய்யப்பட்ட அலைபேசிகளுக்கே பெரும்பாலும் பொருந்தும்! எனவே உங்கள் போனை இப்பொழுதே ரூட் செய்து விடுங்கள்!



அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 11:26 pm

ரூட் பண்ண ரூட்டு சொல்லுங்க பாஸ்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2014 11:26 pm

அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! 1962707_749085281831238_7337946360716536138_n

கூகிள் ப்ளே ஸ்டோர் தனது புதிய பதிப்பான V 5.0.31 வெளியிட்டுள்ளது! இதற்கு மேம்படுத்திக் கொள்ள:

Go to Play Store > Settings > Build Version (Select Twice)

அல்லது இங்கிருந்து தரவிறக்கம் செய்து அப்டேட் செய்து கொள்ளுங்கள்!

MediaFire | ZippyShare | Dev Host | Mega | Google Drive



அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2014 11:28 pm

யினியவன் wrote:ரூட் பண்ண ரூட்டு சொல்லுங்க பாஸ்


என்ன போன், மாடல் கூறுங்கள்!



அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 11:32 pm

எஸ் 5 பாஸ்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2014 11:38 pm

யினியவன் wrote: எஸ் 5 பாஸ்


http://galaxys5root.com/ இந்தத் தளத்தில் கீழே உள்ள சுட்டியில் எப்படி ரூட் செய்வது என்று மிகத் தெளிவாக படம் போட்டு விளக்கியுள்ளார்கள் தல!

http://galaxys5root.com/galaxy-s5-root/how-to-root-galaxy-s5/



அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 11:44 pm

நன்றி பாஸ் - உங்கள நம்பி பல பேரு காலின்னு ராஜா சொல்லி இருக்காரு - ஆனாலும் நான் உங்கள நம்புறேன் புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2014 11:50 pm

யினியவன் wrote:நன்றி பாஸ் - உங்கள நம்பி பல பேரு காலின்னு ராஜா சொல்லி இருக்காரு - ஆனாலும் நான் உங்கள நம்புறேன் புன்னகை


ரூட் செய்த பிறகு Adaway என்னும் மென்பொருளை இன்ஸ்டால் செய்து பாருங்கள், உங்கள் போனில் ஒரு விளம்பரம் கூட நுழைய முடியாது!

தரவிறக்கம் செய்ய:
https://www.androidfilehost.com/?fid=23622183712467835



அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 12:07 am

நான் நுழைய முடிஞ்சா போதும் பாஸ் - அது முடியும்ல புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 11, 2014 12:16 am

Root Browser
அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! E2ad19b62c6671b4aa6382cecfae2abd
ரூட் செய்யப்பட்ட போனில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருட்களில் இதுவும் ஒன்று! இதன் மூலம் போனில் எதை வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம்!

Root Browser apk தரவிறக்கம் செய்ய:
http://www.androidapk.ws/app/root-browser-apk

நான் அடிக்கடி தமிழ் எழுத்துருக்களை மாற்றி அமைப்பேன், அதற்கு இந்த மென்பொருள் உதவியாக இருக்கும்!

தமிழ் எழுத்துரு மாற்றியமைக்க:
பயன்படுத்த வேண்டிய எழுத்துருவை SamsungTamil.ttf என்று பெயர் மாற்றிக் கொள்ள வேண்டும், இதை நாம் வைத்துள்ள போல்டரிலிருந்து Copy செய்து system/ fonts/ எனும் போலரைத் திறந்து Paste செய்ய வேண்டும்.

அப்பொழுது அதே பெயரில் அந்த போல்டரில் தமிழ் எழுத்துரு இருப்பதால் Confirm Overwrite செய்ய அனுமதி கேட்கும்! ஓகே அளிக்கவும்.
அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! 565a1ca4d1e97a10c140fa5125b2c7c3

இப்பொழுது புதிய எழுத்துரு இன்ஸ்டால் ஆகிவிட்டது, அடுத்தகட்டமாக இதற்கு rw-r--r--  இவ்வாறு Permission அளிக்க வேண்டும், இல்லையேல் எழுத்துரு போனில் இயங்காது!

படவிளக்கம்:
அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! F8fabe90e984d7b76c35ad834b4802f4



அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக