புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
3 Posts - 4%
prajai
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
3 Posts - 4%
Jenila
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
2 Posts - 2%
jairam
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
7 Posts - 5%
prajai
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
5 Posts - 4%
Jenila
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_m10நட்பதிகாரம் 79 - திரைப்படம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பதிகாரம் 79 - திரைப்படம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 13, 2014 8:16 pm

நட்பதிகாரம் 79 - திரைப்படம் NhZo187NQcGTs2LJHgRR+Amzath_khan_-_Reshmi_Menon_(7)
--
"கண்ணெதிரே தோன்றினாள்', "மஜ்னு', "சந்தித்த வேளை',
"உற்சாகம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவிச்சந்திரன்
நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதி இயக்கும் படம்
"நட்பதிகாரம் 79'.

ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில்
உருவாகும் இப்படத்தில் ராஜ் பரத், அம்ஜத்கான் இருவரும்
கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

ரேஷ்மி, தேஜஸ்வி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
எம்.எஸ்.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி உள்ளிட்டோர்
முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர். தனது முந்தைய
படங்களைப் போலவே காதல், நட்பு, குடும்பம் இந்த
மூன்றையும் முக்கிய அம்சங்களாக கொண்டு இப்படத்தின்
திரைக்கதையை அமைத்துள்ளார் ரவிச்சந்திரன்.

இருப்பினும், நடப்பு சினிமா பாணிகளுக்கு ஏற்ப கதையில்
மாற்றங்களையும் உருவாக்கியிருக்கிறார். "மஜ்னு' படத்தில்
ஹாரீஸ் ஜெயராஜை அறிமுகப்படுத்தியதைப் போல்
இந்தப் படத்தில் அதே ஆர்வமும், தேடலும் கொண்ட
தீபக் நிலம்பூர் என்பவரை இசையமைப்பாளராக
அறிமுகப்படுத்துகிறார். இசையமைப்பாளர் தேவா இப்படத்தில்
ஒரு கானா பாடலைப் பாடவுள்ளார்.

சென்னை, மைசூர், உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று
வருகிறது. டிசம்பர் மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது.
-
-------------------------------------
--ஜி.அசோக் (தினமணி)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 13, 2014 10:50 pm

நட்பதிகாரம் 79 - திரைப்படம் 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக