புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
தன் மீது விழத் தயாராக இருந்தது
அந்த மழைத்துளி
அப்போதே
ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்
முகமேந்தி
அந்தக் குளிர்ச்சியை
வடவாடைக் காற்றாலோ
வனசாரியின் ஈர்ப்பாலோ
விலகிச் சென்றதந்த
இதமான முதல் துளி
வசப்படாத
வாழ்க்கையைக் கடப்பது
எப்படி என்று
வழக்கிடும் இதயத்தோடு
வாழ்தல்
வசமாகிப் போக
ஏக்கங்கள் தாங்கிச் செல்லும்
அந்த மழைத்துளியைச்
சந்திக்கும் போதெல்லாம்
வாய்க்காத முத்தத்துக்காய்
ஏங்கியபடி
வான் நோக்கிக் கிடந்தந்த
சின்னச் சிப்பி!
கல்லும் வெல்லும் இதழில்
தன் மீது விழத் தயாராக இருந்தது
அந்த மழைத்துளி
அப்போதே
ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்
முகமேந்தி
அந்தக் குளிர்ச்சியை
வடவாடைக் காற்றாலோ
வனசாரியின் ஈர்ப்பாலோ
விலகிச் சென்றதந்த
இதமான முதல் துளி
வசப்படாத
வாழ்க்கையைக் கடப்பது
எப்படி என்று
வழக்கிடும் இதயத்தோடு
வாழ்தல்
வசமாகிப் போக
ஏக்கங்கள் தாங்கிச் செல்லும்
அந்த மழைத்துளியைச்
சந்திக்கும் போதெல்லாம்
வாய்க்காத முத்தத்துக்காய்
ஏங்கியபடி
வான் நோக்கிக் கிடந்தந்த
சின்னச் சிப்பி!
கல்லும் வெல்லும் இதழில்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1096671Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096625ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096622யினியவன் wrote:தெளிவா சொல்லிட்டீங்க பானு
ஆதிராவுக்கு முரட்டு பிரியத்தின் பயம் தெளிஞ்சவுடன் வந்து சரி பண்ணிடுவாங்க
ம்ம்ம் சரிங்கண்ணா
கவிதையைப் பதிவிட்டுள்ளேன் பானு
படிச்சேன்க்கா மிக அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1096677ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096671Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096625ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096622யினியவன் wrote:தெளிவா சொல்லிட்டீங்க பானு
ஆதிராவுக்கு முரட்டு பிரியத்தின் பயம் தெளிஞ்சவுடன் வந்து சரி பண்ணிடுவாங்க
ம்ம்ம் சரிங்கண்ணா
கவிதையைப் பதிவிட்டுள்ளேன் பானு
படிச்சேன்க்கா மிக அருமை
நன்றி பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நல்லா இருக்கு ஆதிரா .................குமுதத்தில் வந்ததற்கு வாழ்த்துகள் !
மேற்கோள் செய்த பதிவு: 1096711krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கு ஆதிரா .................குமுதத்தில் வந்ததற்கு வாழ்த்துகள் !
படமெல்லாம் போட்டு. இது ஒரு பெரிய விஷயமாக.. என் ஈகரை உறவுகள்தான் இப்படியெல்லாம் கொண்டாடுவார்கள். என் வீட்டிலெல்லாம் இதை சட்டை கூட பண்ண மட்டார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096743Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096711krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கு ஆதிரா .................குமுதத்தில் வந்ததற்கு வாழ்த்துகள் !
படமெல்லாம் போட்டு. இது ஒரு பெரிய விஷயமாக.. என் ஈகரை உறவுகள்தான் இப்படியெல்லாம் கொண்டாடுவார்கள். என் வீட்டிலெல்லாம் இதை சட்டை கூட பண்ண மட்டார்கள்.
அடாடா............என்ன ஆதிரா இது .............சின்ன குழந்தை மாதிரி................நாம் நேரில் பார்த்தால், ஒரு சின்ன கை குலுக்கல், முகத்தில் தெரியும் சந்தோஷம் என்று நம் சந்தோஷத்தை பகிர முடியும் ஆதிரா.............ஆனால் இங்கு எழுத்துகள் மூலமும், ஸ்மைலிஸ் மூலமும் இது போன்ற வாழ்த்து அட்டைகள் மூலமும் தானே வெளிப்படுத்த முடியும் சந்தோஷத்தை....................என்ன சரி தானே நான் சொல்வது?
மேலும்.............. ஒரு தலை சிறந்த புத்தகத்தில் உங்களின் படைப்பு வெளியாகும் போது குதூகலமாய் ஆடவேண்டாமோ??????????
மேற்கோள் செய்த பதிவு: 1096744krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096743Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096711krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கு ஆதிரா .................குமுதத்தில் வந்ததற்கு வாழ்த்துகள் !
படமெல்லாம் போட்டு. இது ஒரு பெரிய விஷயமாக.. என் ஈகரை உறவுகள்தான் இப்படியெல்லாம் கொண்டாடுவார்கள். என் வீட்டிலெல்லாம் இதை சட்டை கூட பண்ண மட்டார்கள்.
அடாடா............என்ன ஆதிரா இது .............சின்ன குழந்தை மாதிரி................நாம் நேரில் பார்த்தால், ஒரு சின்ன கை குலுக்கல், முகத்தில் தெரியும் சந்தோஷம் என்று நம் சந்தோஷத்தை பகிர முடியும் ஆதிரா.............ஆனால் இங்கு எழுத்துகள் மூலமும், ஸ்மைலிஸ் மூலமும் இது போன்ற வாழ்த்து அட்டைகள் மூலமும் தானே வெளிப்படுத்த முடியும் சந்தோஷத்தை....................என்ன சரி தானே நான் சொல்வது?
மேலும்.............. ஒரு தலை சிறந்த புத்தகத்தில் உங்களின் படைப்பு வெளியாகும் போது குதூகலமாய் ஆடவேண்டாமோ??????????
ம்ம்ம் என் உறவுகள். என் ஈகரை உறவுகள்தான் எப்போதும் பெஸ்ட். நன்றி கிருஷ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096747Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096744krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096743Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096711krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கு ஆதிரா .................குமுதத்தில் வந்ததற்கு வாழ்த்துகள் !
படமெல்லாம் போட்டு. இது ஒரு பெரிய விஷயமாக.. என் ஈகரை உறவுகள்தான் இப்படியெல்லாம் கொண்டாடுவார்கள். என் வீட்டிலெல்லாம் இதை சட்டை கூட பண்ண மட்டார்கள்.
அடாடா............என்ன ஆதிரா இது .............சின்ன குழந்தை மாதிரி................நாம் நேரில் பார்த்தால், ஒரு சின்ன கை குலுக்கல், முகத்தில் தெரியும் சந்தோஷம் என்று நம் சந்தோஷத்தை பகிர முடியும் ஆதிரா.............ஆனால் இங்கு எழுத்துகள் மூலமும், ஸ்மைலிஸ் மூலமும் இது போன்ற வாழ்த்து அட்டைகள் மூலமும் தானே வெளிப்படுத்த முடியும் சந்தோஷத்தை....................என்ன சரி தானே நான் சொல்வது?
மேலும்.............. ஒரு தலை சிறந்த புத்தகத்தில் உங்களின் படைப்பு வெளியாகும் போது குதூகலமாய் ஆடவேண்டாமோ??????????
ம்ம்ம் என் உறவுகள். என் ஈகரை உறவுகள்தான் எப்போதும் பெஸ்ட். நன்றி கிருஷ்
எஸ்.....எஸ்....எஸ்.....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Aathira wrote:என் வீட்டிலெல்லாம் இதை சட்டை கூட பண்ண மட்டார்கள்.
அவங்களுக்கு தெக்க தெரியாதா இருக்கும்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அற்புதமான படைப்பு தோழி !!!
உங்களுக்கு ஆறுதல் கூறும் வயதில்லை எனக்கு.
ஆனால் உங்கள் கண்ணீரை துடைக்கும் நம் ஈகரையின் நட்பு..
எல்லாருக்கும் எல்லாமும் பிடிப்பதில்லையே...
அதில் உங்கள் வீட்டினருக்கு இதில் ஆர்வமில்லையோ என்னவோ..
எது எப்படியிருந்தாலும் உங்கள் படைப்பாற்றலை நாங்கள்
என்றுமே வரவேற்போம்...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- உமேராபண்பாளர்
- பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
அக்கா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|