புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 94 Poll_c10படமும் செய்தியும்! - Page 94 Poll_m10படமும் செய்தியும்! - Page 94 Poll_c10 
89 Posts - 50%
heezulia
படமும் செய்தியும்! - Page 94 Poll_c10படமும் செய்தியும்! - Page 94 Poll_m10படமும் செய்தியும்! - Page 94 Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 94 Poll_c10படமும் செய்தியும்! - Page 94 Poll_m10படமும் செய்தியும்! - Page 94 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 94 Poll_c10படமும் செய்தியும்! - Page 94 Poll_m10படமும் செய்தியும்! - Page 94 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
படமும் செய்தியும்! - Page 94 Poll_c10படமும் செய்தியும்! - Page 94 Poll_m10படமும் செய்தியும்! - Page 94 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
படமும் செய்தியும்! - Page 94 Poll_c10படமும் செய்தியும்! - Page 94 Poll_m10படமும் செய்தியும்! - Page 94 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
படமும் செய்தியும்! - Page 94 Poll_c10படமும் செய்தியும்! - Page 94 Poll_m10படமும் செய்தியும்! - Page 94 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 94 Poll_c10படமும் செய்தியும்! - Page 94 Poll_m10படமும் செய்தியும்! - Page 94 Poll_c10 
29 Posts - 55%
heezulia
படமும் செய்தியும்! - Page 94 Poll_c10படமும் செய்தியும்! - Page 94 Poll_m10படமும் செய்தியும்! - Page 94 Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 94 Poll_c10படமும் செய்தியும்! - Page 94 Poll_m10படமும் செய்தியும்! - Page 94 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 94 Poll_c10படமும் செய்தியும்! - Page 94 Poll_m10படமும் செய்தியும்! - Page 94 Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 94 of 100 Previous  1 ... 48 ... 93, 94, 95 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 11, 2014 7:44 pm

First topic message reminder :

படமும் செய்தியும்! - Page 94 Mqr4yBQmqDzsS4pBQlLg+ELARGE_20140905194922035043



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 12, 2017 12:42 pm

ராஜா wrote:
krishnaamma wrote:பாரம்பரிய உடையணிந்து உற்சாகமாக பொங்கலை கொண்டாடிய கல்லூரி பெண்கள். இடம் : சென்னை.

படமும் செய்தியும்! - Page 94 QoaGfeLWRQCM1i2829hN+ELARGE_20170112100134226778
வெள்ளை சேலையை எந்த விழாவிற்கு பயன்படுத்துவார்கள் , சும்மா ஒரு ஜெனெரல் அறிவுக்கு தான் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1231097

புன்னகை.... இப்போவெல்லாம் கேரளா ஸ்டைல் இல் புடவை கட்டுவது நாகரிகமாக மாறிக்கொண்டு வருகிறது ராஜா சோகம் ......ஏதோ கல்லுரிப் பெண்கள் இந்த நாட்களிலாவது புடவை கட்டறாங்களே என்று பேப்பரில் " பாரம்பரிய உடை அணிந்து" என்று போட்டுவிட்டர்கள் போலும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 13, 2017 8:00 am

படமும் செய்தியும்! - Page 94 2vIPgAcqSzKlTfELfx03+Tamil_News_large_168948120170112232955_318_219
-
தமிழ்நாடு பாடநுால் கழக அலுவலகத்தில்,
முதல்வர் பன்னீரின் படத்தை புறக்கணித்து,
சசிகலா படத்தை வைத்து, முன்னாள் அமைச்சர்
வளர்மதி பொறுப்பேற்றார்.

K.Jayakumar
K.Jayakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 17/09/2016

PostK.Jayakumar Fri Jan 13, 2017 9:22 am

ayyasamy ram wrote:படமும் செய்தியும்! - Page 94 2vIPgAcqSzKlTfELfx03+Tamil_News_large_168948120170112232955_318_219
-
தமிழ்நாடு பாடநுால் கழக அலுவலகத்தில்,
முதல்வர் பன்னீரின் படத்தை புறக்கணித்து,
சசிகலா படத்தை வைத்து, முன்னாள் அமைச்சர்
வளர்மதி பொறுப்பேற்றார்.
மேற்கோள் செய்த பதிவு: 1231206

என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 13, 2017 4:38 pm

ayyasamy ram wrote:படமும் செய்தியும்! - Page 94 2vIPgAcqSzKlTfELfx03+Tamil_News_large_168948120170112232955_318_219
-
தமிழ்நாடு பாடநுால் கழக அலுவலகத்தில்,
முதல்வர் பன்னீரின் படத்தை புறக்கணித்து,
சசிகலா படத்தை வைத்து, முன்னாள் அமைச்சர்
வளர்மதி பொறுப்பேற்றார்.
மேற்கோள் செய்த பதிவு: 1231206

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 13, 2017 5:41 pm

படமும் செய்தியும்! - Page 94 I9xOyB5ATTO481eG8hST+ELARGE_20170109175102173707
-
படமும் செய்தியும்! - Page 94 6fdLn4SOTgKzQN585SBc+ELARGE_20170109175118990536
-
படமும் செய்தியும்! - Page 94 WUI2tX0AQLqTubVtgTIu+ELARGE_20170109175211157027


தித்திக்கும் பொங்கல் !

கோவை துடியலூர் அருகே உள்ள ராமகிருஷ்ணா பாலிடெக்னிக்
மாணவ, மாணவிகள் பொங்கல் பொங்கல் விழா கொண்டாடினர்.

படங்கள் : நா.செந்தில்குமார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 13, 2017 5:42 pm

மேலும் கொண்டாட்ட படங்கள் சில:
-
படமும் செய்தியும்! - Page 94 ELRoHaJIRvuoYrZXYgge+ELARGE_20170109174946685174
-
படமும் செய்தியும்! - Page 94 34xI4Ik3S0ihC0H2unHa+ELARGE_20170109175018384429
-
படமும் செய்தியும்! - Page 94 AgDH1aYUTQu8aOlUi42T+ELARGE_20170109175050785687

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 15, 2017 9:56 am

படமும் செய்தியும்! - Page 94 5RNBCi3yQRal9H5cw6fA+201701142054502489_Trisha-Krishnan-trishtrashers--Twitter_SECVPF
-


ஜல்லிக்கட்டுக்கு கோர்ட்டில் தடை வாங்கிய விலங்குகள்
நல வாரிய அமைப்பான 'பீட்டா'வில் நடிகை திரிஷா
முக்கிய அங்கத்தினராக இருந்து பிராணிகளுக்கு
ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.
-
நடிகை திரிஷாவின் டுவிட்டர் கணக்குப்பக்கம் முடக்கப்
பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
----------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 15, 2017 9:59 am

படமும் செய்தியும்! - Page 94 ELebH0t5RayLHjGLhgtl+Bengal-BJP-VP-Majumder-arrested-for-promising-jobs-against_SECVPF
-
கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் பாஜக துணைத்தலைவர்
ஜெய் பிரகாஷ் மஜூம்தார் ஆசிரியர் தகுதி தேர்வில்
முறைகேட்டில் ஈடுபட்டதாக போலீசார் கைது
செய்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் பாஜக துணைத்தலைவர் கைது
செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
-
--------------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 15, 2017 11:55 am

ayyasamy ram wrote:படமும் செய்தியும்! - Page 94 5RNBCi3yQRal9H5cw6fA+201701142054502489_Trisha-Krishnan-trishtrashers--Twitter_SECVPF
-


ஜல்லிக்கட்டுக்கு கோர்ட்டில் தடை வாங்கிய விலங்குகள்
நல வாரிய அமைப்பான 'பீட்டா'வில் நடிகை திரிஷா
முக்கிய அங்கத்தினராக இருந்து பிராணிகளுக்கு
ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.
-
நடிகை திரிஷாவின் டுவிட்டர் கணக்குப்பக்கம் முடக்கப்
பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
----------------------------------------------

//பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.

இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சி அடைய வேண்டாம்...35000. ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம் !!! இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...

நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!

கொம்பைப் பிடிக்கிறாய்!

கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!

அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!

'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்... பீட்டா செய்வது அதுவே தான்!!// செய்தி வெப்துனியா


இதெல்லாம் தெரிந்து தானா திரிஷா போன்ற நடிகை மற்றும் நடிகர்கள் பீட்டாவுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்?........... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு






http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 15, 2017 12:51 pm

படமும் செய்தியும்! - Page 94 7fUdZ0zzREiHePFxF5AD+WR_20170115103200
-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,
பெங்களூருவில் பொங்கலை முன்னிட்டு மாடுகளுடன் இளைஞர்கள்
தீயில் இறங்கும் நிகழ்ச்சி அமோகமாக நடந்தது.
-
------------------

Sponsored content

PostSponsored content



Page 94 of 100 Previous  1 ... 48 ... 93, 94, 95 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக