புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_c10கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_m10கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_c10 
69 Posts - 52%
heezulia
கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_c10கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_m10கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_c10கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_m10கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_c10கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_m10கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_c10கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_m10கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_c10கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_m10கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_c10கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_m10கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_c10கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_m10கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954)


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2014 3:25 am


கமலஹாசன் 1954-ஆம் வருடம் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிகளுக்கு பிறந்தார். இவர் 1960-ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன கலைஞர் என பன்முகத் தன்மை கொண்டவராக தமிழ் சினிமாவில் இன்றளவும் விளங்கி வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல இந்திய விருதுகளை பெற்றுள்ளார். இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.





கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2014 3:25 am

இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1492 - உலகின் மிகப் பழமையான விண்கல் மோதல் பிரான்சில் இடம்பெற்றது.

* 1502 - கொலம்பஸ் ஹொண்டூராஸ் கரையை அடைந்தார்.

* 1893 - கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

* 1931 - மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.

* 1941 - நாசி ஜெர்மனியர் உக்ரேனில் நெமிடீவ் என்ற இடத்தில் 2580 யூதர்களைக் கொன்றனர்.

* 1983 - ஐக்கிய அமெரிக்காவின் செனட் கட்டடத்தில் குண்டு வெடித்தது.

* 2002 - அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.



கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 07, 2014 11:19 am

கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Kamal-60

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) Sddefault

கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) 60th-birthday-greetings



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 07, 2014 11:34 am

கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) K10jRJrCT8KgN8pll4WO+kamal-hassan-in-female-role
-

-
நான் துப்புறவு தொழில் செய்தாலும் சிறந்த
தொழிலாளி என்று பெயரெடுக்க வேண்டும்
என்று எனது அம்மா ஆசைப்பட்டார்.
நான் மிகப்பெரிய நடிகனாகிவிட்டேன்.

ஆனால் அம்மாவின் ஆசையை இப்போது
நிறைவேற்றப் போகிறேன். இப்போது இந்தியாவின்
துப்புறவு தொழிலாளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
--
--கமலஹாசன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 07, 2014 3:30 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கமல் சார். பிறந்தநாள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Nov 07, 2014 3:49 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....


[img:8327]https://www.filepicker.io/api/file/GqzKPjCqSMB1mBhRByPz+happy-birthday-pictures-11[1].jpg[/img:8327]



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Nov 07, 2014 4:03 pm

திரைப்பட நடிகர் திரு கமல்காசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 07, 2014 7:15 pm

கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) XMkCanuMSdW8NqJJWKbS+76014



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 07, 2014 9:38 pm

உலகை, தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த உலக நாயகன்...

அகவை என்னவோ அறுபது ஆகிவிட்டது
அது பிறந்த தேதியை வைத்து கணக்கிட்டது,
ஆயினும்
இருபது வயதே உங்களுக்கு - இது
உங்கள் சுறுசுறுப்பை வைத்து கணக்கிட்டது..

கமலஹாசன் பிறந்த நாள் (நவ.7, 1954) E9Cpv5mSQPGTlXU2XUaz+images

இளமை நாயகனே உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக