புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_m10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_m10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10 
1 Post - 14%
Manimegala
!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_m10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_m10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_m10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_m10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10 
11 Posts - 4%
prajai
!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_m10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10 
9 Posts - 4%
Jenila
!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_m10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_m10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_m10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10 
2 Posts - 1%
jairam
!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_m10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_m10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_m10!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!!


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Sun Nov 08, 2009 7:26 am

நீங்க எல்லாரும் ஆவலா எதிர்பார்த்து இருக்கும் வேட்டைக்காரன் கதை

அம்பலமாகிவிட்டது, இந்த முறையாவது ரசிகர்களை ஏமாற்றாம

கதையை முதல்லையே சொல்லி இருக்குறாங்க...கதையை

வாசிச்சுட்டு நல்லா இருந்த படத்தை பார்க்க சொல்லுராங்க.....

இதோ கதை.......




நம்ம ஹீரோ போக்கிரிதனமா கில்லி விளையாடிட்டு இருக்குறார் அப்போது போது அவர் ப்ரியமுடன் வளர்த்த அவரின் அன்புக்காதலி குருவியை
எதிரிகள் பிளைட்டுல கடத்திட்டு போறாங்க, அத பிடிக்க அவர் ஹை ஜம்ப்,
லாங் ஜம்ப், த்ரிபுள் ஜம்ப் என்று எல்லா ஜம்ப்பும்
பாயுறார், அப்புடி பாஞ்சும் பிடிக்க முடியாம போகுது. வானத்துல இருந்து
தொபுக்கடீர் என்று பெரிய பாறைல விழுந்தும் அவருக்கு சின்ன காயம் கூட வரல...





உடனே தன்னோட வில்லையும்,FRIENDSஐயும் கூட்டிட்டு வேட்டையாட புறப்படுகிறார், அவர் காட்டுக்குள்ள ஒரு அழகான பூவ பார்த்து அதை தன் காதலிக்காக பூவே உனக்காக என்று சொல்லி பூவ பறிக்குறார், அதை ஒரு காட்டு புலி பாத்துருது, அப்பதாங்க introduction song "புலி உறுமுது" பாட்டு வருது....



அந்த பாட்டு முடியும் போது அவர் புலிய நேருக்குநேர் சந்திக்கிறார்.

அப்ப
அங்க பெரிய பைட் நடக்கும் என்று தப்புகணக்கு போட்டுறாதீங்க..அந்த
புலியிடம் தனது பிளாஸ்பாக்ஐ சொல்லுராரு(அழுதுகொண்டே ) அவர் அழுறத
பார்த்து அவரின் காதலுக்கு மரியாதையை கண்டு வியந்து அவரை வாழ்த்தி வழியனுப்பி வைக்குது அந்த புலி...



மதுரைல வாங்கின திருப்பாச்சி
அரிவாள தீட்டிடு வந்த அவர், வழில பசிதாங்க முடியாம மரத்துல ஏறி பழத்த
வெட்டுகிறார். அவர் பழம் வெட்டுறத பார்த்த ஒரு கரடி அவர பார்த்து ஒரு
வில்லன் லுக்கு விடுது, அங்க தாங்க ஆரம்பிக்குது முதல் பைட்டு, டைரக்டர்
அந்த இடத்துல வைக்கிறார் பாருங்க பாட்டு "நா அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட...."னு....

அப்போ அந்த கரடி அவர பார்த்து ஒரு கேள்வி கேக்குது,


!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Vijay-villu-on-location-shooting-spot-stills-1


உடனையே அவர் திரும்பியும் அழ ஆரம்பிகுறாருங்க, என்ன பார்த்து ஏன் இப்படி ஒரு கேள்விய கேட்டனு விஜய் நெஞ்சினிலே
அடிச்சு அடிச்சு அழுவுராருங்க. இவர் கதறி அழுறத பார்த்த கரடி இவர
சமாதானப்படுத்த வந்து தலைய தடவுதுங்க..அப்போ வருதுங்க இந்த பாட்டு "என் உச்சி மண்டைல கிர்ர் என்குது......"



இப்படி இவங்களிடம் இருந்து தப்பிச்ச விஜய் காட்டுக்குள்ள இருக்குற திருமலைல ஏறிட்டு இருக்குறார் அசதி தாங்க முடியாம ஒரு இடத்துல தூங்கிராருங்க அப்போ அவர் அவரோட காதலியோட "கரிகாலன் கால போல"
என்று கனவுல டூயட் பாடுகிறார் ....அப்போ திடீர்னு அவருக்கு சாக்
அடிக்குதுங்க அப்போ கண் முழிச்சு பார்த்தா.....முன்னாடி போலிஸுகாரர், வேற
யாரு அழகிய தமிழ் மகன் நம்ம பிரபு சார் தான்...............................



"காட்டுக்குள்ள
போய் கரடியும், புலியும் அடிச்சது நீதானே......"நம்ம பிரபு சார்
மிரட்டுகிறார்......அதுக்கு விஜய் சொன்ன பதில் ....................



!!!!!!! வேட்டைக்காரன் கதை அம்பலம் !!!!!!! Untitled-75


குறிப்பு:
முதல் படத்துல இருக்குறது கரடியா, நாயான்னு ஒரு சின்ன டவுட்டு but சைசுல
பெருசா இருந்ததால கரடின்னு போட்டு இருக்கன், அது நாயா இருந்தா நாய்ன்னு
வாசிங்க.....ஹீ..ஹீ...ஹீ.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக