புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
73 Posts - 46%
heezulia
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
4 Posts - 3%
M. Priya
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
1 Post - 1%
eraeravi
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
1 Post - 1%
Kavithas
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
1 Post - 1%
சிவா
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
1 Post - 1%
bala_t
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
304 Posts - 43%
heezulia
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
6 Posts - 1%
prajai
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
4 Posts - 1%
manikavi
 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_m10 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 11, 2014 7:53 am

 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் YBxBplgT3S2gEFmZsR8b+bharti-image1
--

மண்ணை அடகுவைத்த மக்களை மீட்கும் பணியில்
தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தனிக் கவிஞர் பாரதி.
உள்ளழகையே சொல் அழகாக்கிய சுதந்திர
கவிதைகளுக்கு சொந்தக்காரர். வண்ணச் சிறகடித்து
வசை களைய வந்த வான்குயில் பாரதி.
-
தேச விடுதலை, மொழிப்பற்று, சுயமரியாதை என
அவரது பரிணாமங்கள் பல. உலகெல்லாம் போற்றும்
உயர்கவியாக ஒண்தமிழ் நாட்டில் உதித்த கவிஞர் பாரதி.
பெண்ணாசையால் வாழ்ந்த அரக்கனின் அழிவை
அறிவித்திட ஆதிகவியாக வந்தவர் கம்பர்.
மண்ணாசை மனதில் தங்கினால் அழிவே என்பதை
விரிவாய் விளக்க வந்தவர் வில்லிபுத்தூரார்.
பொன்னாசையால் புகுந்த வெள்ளையர் கூட்டம் தன்னைக்
கூண்டோடு விலக்கப் போர்க்கொடி உயர்த்திப் புதுக்கவி
பாடவந்த புதுமைக் கவிஞர் பாரதி.

-
ஆமையாய், ஊமையாய் அடங்கிக் கிடந்த மக்களுக்கு
விழிப்புணர்வு ஊட்ட பாரதி பாடிய ஒவ்வொரு பாடலும்
உயர் காவியம். உயிர் ஓவியம். கன்னித் தமிழின் கவிதை
வானில் எண்ணிலாப் புலவர்கள் வந்தாலும்,
வெண்ணிலாவாக விளங்குகின்றவர் கவிஞர் பாரதி.
-
தன்னை உயர்த்த நினைக்காமல், தன் வாக்கால் தமிழை
உயர்த்தித் தலைமை பெற்றவர்.

-
தன்னலமில்லா தங்க கவிஞர்:

-
வாழ்வை வளப்படுத்தும் வரங்களை வழங்கும்
தெய்வத்திடம் தனக்கென எதையும் தா எனக் கேளாமல்
மாநிலம் பயனுற மன்றாடி நின்றார். உலகைக் காக்கும்
அன்னையைத் தனக்கு காவலாய் இருக்கக் கட்டளை
இட்டவர் வேறு எவரும் இல்லை.

-
'வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி; நிலச்சுமையென வாழ்ந்திடப்
புரிகுவையோ?'என்று பாடி பொது நலத்தையே வேண்டியவர்
பாரதி.

-
சமூக அக்கறை உடைய சந்தக் கவிஞர்:

-
சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்க
நினைப்பவர்களே நல்ல படைப்பாளிகள். கவிதையின்
நோக்கம் பரவசப்படுத்துவதோடு பக்குவப்படுத்துவதும் தான்
என்பதை உணர்ந்த கவிஞர். மக்களிடையே காணப்படும்
குறைகளைக் களைய வேண்டும் என்று
-
'வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த மரத்திலென்பார்
அந்த குளத்திலென்பார் துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்படுவார் எண்ணிப் பயப்படுவார்'
-
என்று பாடி மக்களின் மடமையைக் கண்டு நெஞ்சங்
கொதித்த போதும் அவர்களுடன் தோளுடன் தோள்
தொடர்ந்து வந்தவர் அவர். பாரதி மானுட நேய மலர்ச்சி
நிறைந்த ஒப்பிலாக் கவிஞர். தீமையை எரிக்கத் தீப்பந்தம்
ஆனவர். வேற்றுமைகளை எல்லாம் வெட்ட நினைத்தவர்.

-
'' மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?''
என்று பாடி மனிதநேயத்தை உணர்த்தினார்.
வெள்ளையரை எதிர்த்த வீரகவிஞர்:
-
வெள்ளையரான கொள்ளையர்கள் ஓட சிறந்த கவிதைகளை
இயற்றியவர். கூட்டுப் படைகளை குழியில் அமிழ்த்தப்
பாட்டுப்படை நடத்தியவர். பாட்டுத் துப்பாக்கியால் தோட்டாச்
சொற்களைச் சொருகி கவிதைப் போர் புரிந்தவர்.
-
'' ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல்
என்ன நீதி?''
என்று பாடி நாட்டு மக்களுக்கும் விடுதலை வேட்கையை
ஊட்டியவர் பாரதியார் என்ற தீர்க்கதரிசி:

-
=============================
-
- முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, உதவிப் பேராசிரியர்,
செந்தமிழ்க் கல்லூரி, மதுரை. 94437 28028.
நன்றி: தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 11, 2014 10:36 am

'' ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல்
என்ன நீதி?''
நன்றி நன்றி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Dec 11, 2014 10:45 am

 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் 3838410834 நன்றி

 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 தன்னலமில்லா தங்க கவிஞர் - பாரதியார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Dec 12, 2014 3:15 pm

ராஜா wrote:
'' ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல்
என்ன நீதி?''
நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1108951
அருமை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக