புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_c10வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_m10வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_c10 
306 Posts - 42%
heezulia
வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_c10வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_m10வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_c10வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_m10வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_c10வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_m10வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_c10வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_m10வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_c10வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_m10வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%
Kavithas

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 20, 2014 6:48 am

வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' 7M9A0MUHRPj8fn9UytGQ+Tamil_News_large_1142199
-
புதுடில்லி:
காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கும்,
முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான, டி.எல்.எப்.,க்கும் இடையே,
அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நில பேரம் தொடர்பான,
முக்கிய ஆவணங்கள், திடீரென காணாமல் போயுள்ளன.
இதுகுறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
-
அரியானாவில், இப்போது, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர்
மனோகர் லால் கட்டார் தலைமையிலான அரசு பதவியில் உள்ளது.
இதற்கு முன், காங்கிரசை சேர்ந்த, பூபிந்தர் சிங் ஹூடா
தலைமையிலான அரசின் ஆட்சியின் போது, சோனியா மருமகன்
ராபர்ட் வாத்ரா, ஏராளமான நிலங்களை வாங்கிக் குவித்தார்.

அவரின் மோசடிகளை அம்பலப்படுத்திய அசோக் கெம்கா என்ற,
ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஆளும் காங்., அரசின் தொந்தரவுகளுக்கு
ஆளானார்.

இந்நிலையில், ராபர்ட் வாத்ரா - டி.எல்.எப்., இடையேயான நில
பேரங்கள் தொடர்பான, இரண்டு பக்கங்கள் கொண்ட ஆவணங்கள்,
திடீரென காணாமல் போயுள்ளதாக, தகவல்கள் பரவி உள்ளன;
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால், அந்த
பேரங்களின் நகல்கள், அதிகாரி அசோக் கெம்காவிடம் இருப்பதாக
கூறப்படுகிறது.

இதையடுத்து, அரியானா அரசு காணாமல் போன ஆவணம்
குறித்து, விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

முந்தைய காங்., ஆட்சி காலத்தில், முதல்வர் அலுவலகத்தில்
பணியாற்றிய அதிகாரிகள், விசாரணை வளையத்துக்குள் கொண்டு
வரப்படுவர் என, தகவல் வெளியாகி உள்ளது.
-
-------------------------------------------------
--தினமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 21, 2014 12:20 am

எல்லாம் பணம் செய்யும் வேலை தான்

வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Mவாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Uவாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Tவாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Hவாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Uவாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Mவாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Oவாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Hவாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Aவாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Mவாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' Eவாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 21, 2014 10:47 am

ரெண்டு பக்கங்கள்தான் காணோமா !

வாத்ரா - டி.எல்.எப்., 'டீலிங்' இரண்டு பக்கங்கள் 'மிஸ்சிங்' W976yCMRQFuXZCKbApMX+images

ரெகார்ட் ரூமில்லே தீப்பத்திட்டு எரியும் ?
சின்னப் புள்ளத்தனமா இல்லே இருக்கு !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 21, 2014 2:34 pm

இவன் முகத்தை பார்த்தாலே பயங்கர கேடி போல தெரியுது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 21, 2014 2:53 pm

ராஜா wrote:இவன் முகத்தை பார்த்தாலே பயங்கர கேடி போல தெரியுது
மேற்கோள் செய்த பதிவு: 1110721

முதல் படத்தை கூறுகிறீர்களா ? அல்லது
2ம் படத்தை கூறுகிறீர்களா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 21, 2014 3:07 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:இவன் முகத்தை பார்த்தாலே பயங்கர கேடி போல தெரியுது
மேற்கோள் செய்த பதிவு: 1110721

முதல் படத்தை கூறுகிறீர்களா ? அல்லது
2ம் படத்தை கூறுகிறீர்களா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110724

இதில் என்ன சந்தேகம் .. முதல் படம் தான் ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக