புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 Poll_c10 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 Poll_m10 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram

13 Posts - 25%
Baarushree
 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 Poll_c10 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 Poll_m10 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen

prajai

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன்...!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 29, 2014 7:59 am

First topic message reminder :

-- மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 4ng6UJquQTW121V6Osbo+aaa1
-
-
மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்
ஆரம்பிக்க இருக்கேன்.
ஆரம்பிக்கட்டான்னு மனைவிக்கிட்ட அனுமதி
கேட்டிருக்கேன்,
2 நாள்ல சொல்லிடுவாங்க
-
ஆல்தோட்டபூபதி

-
------------------------------------
-  
நேரில் பேசி தீர்க்க வேண்டிய விஷயங்களை
அலைபேசியில் பேசி தீர்க்க நினைத்தால்
பேலன்ஸ் தீருமே தவிர ப்ரச்சனை தீராது
-
சித்ரா தேவி

-
---------------------------------
-
அப்பா, அம்மாவிற்க்கு இனி பயப்பட வேண்டாம்
எனும் வயது வரும்போது திருமணம் செய்து வைத்து
பயத்தை தொடர வைத்து விடுகிறார்கள் புன்னகை
-
சாரே
-

-----------------------------------
-
அப்பாவும் நானும் பஸ்ல ரொம்பநேரம்
பேசிகிட்டிருந்தோம் திடீர்னுஒரு அக்கா
whereareyoufromனு கேட்டாங்க
எனக்குநல்ல தமிழ்தெரியும்ன்னுசொல்லிட்டேன்
-
பல்கார்பெட்கோ

-
--------------------------------------
-
முத்தம் தவிர்த்த காமத்தில் காதல் இல்லை
,காமம் தவிர்த்த முத்தத்தில் காதல் ததும்ப உண்டு
-
அனு

-
--------------------------------------
-
தாங்கிப் பிடித்துக் கொள்ள ஆள் இல்லாதவர்கள்,
அழுத்தமான தடங்களைப் பதிக்கிறார்கள்!
-
தமிழரசி

-
=============================
வலையில் வசீகரித்தவை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 12:16 am

விமந்தனி wrote:அனா கிருஷ்ணாம்மா... அம்மா கொண்டுவாய் இருக்கும் பிள்ளை எப்படி பெண்டாட்டி தாசனாய் இருக்க முடியும்.....?
மேற்கோள் செய்த பதிவு: 1112355

அதுவா ............கிட்ட வாங்கோ சொல்லறேன்......." ஒருத்தருக்கு ஒரு பழக்கம் தொடர்ந்து 3 மாசம் இருந்தாலே போறும்.......பிறகு அதை அவர்கள் வாழ்நாளில் விடவே மாட்டார்கள்" என்று சொல்வார்கள் .........கிட்ட தட்ட 25 - 28 வருஷம் அம்மாக்கு ஜால்ரா போடும் பசங்க.........ரொம்ப சுலபமா மனைவிக்கும் போடுவாளே..........அவங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஜால்ரா போடணும்........என்ன சொன்னாலும் தலையை ஆட்டனும்..................தட் இச் ஆல்...................ஆள் மாறினது கூட சில சமையம் தெரியாது என்றால் பார்த்துக்கோங்களேன் ...............கண்டிப்பாக அடி விழும்.......இப்போ நான் சொன்னதை யாருக்கும் சொல்லதீங்க விமந்தினி.....ஓகே வா?.....விஷயம் நமக்குள் இருக்கட்டும்" ...........ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 12:39 am

என்னாச்சு விமந்தனி.....................ஆளைக்காணும் ?.................நான் போய் வருகிறேன் பா புன்னகை ............... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 30, 2014 12:54 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:அனா கிருஷ்ணாம்மா... அம்மா கொண்டுவாய் இருக்கும் பிள்ளை எப்படி பெண்டாட்டி தாசனாய் இருக்க முடியும்.....?
அதுவா ............கிட்ட வாங்கோ சொல்லறேன்......."  ஒருத்தருக்கு ஒரு பழக்கம் தொடர்ந்து 3 மாசம் இருந்தாலே போறும்.......பிறகு அதை அவர்கள் வாழ்நாளில் விடவே மாட்டார்கள்"  என்று சொல்வார்கள்  .........கிட்ட தட்ட 25 - 28 வருஷம் அம்மாக்கு ஜால்ரா போடும் பசங்க.........ரொம்ப சுலபமா மனைவிக்கும் போடுவாளே..........அவங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஜால்ரா போடணும்........என்ன சொன்னாலும் தலையை ஆட்டனும்..................தட் இச் ஆல்...................ஆள்  மாறினது கூட சில சமையம் தெரியாது என்றால் பார்த்துக்கோங்களேன் ...............கண்டிப்பாக அடி விழும்.......இப்போ நான் சொன்னதை யாருக்கும் சொல்லதீங்க விமந்தினி.....ஓகே வா?.....விஷயம் நமக்குள் இருக்கட்டும்" ...........ஜாலி ஜாலி ஜாலி

ஓ... சூப்பர்... சூப்பர் தகவல் கிருஷ்ணாம்மா...
அவங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஜால்ரா போடணும்........என்ன சொன்னாலும் தலையை ஆட்டனும்..................தட் இச் ஆல்...................ஆள்  மாறினது கூட சில சமையம் தெரியாது என்றால் பார்த்துக்கோங்களேன் ..............
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 433338962  மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 433338962  மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 433338962   மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 433338962
இப்போ நான் சொன்னதை யாருக்கும் சொல்லதீங்க விமந்தினி.....ஓகே வா?.....விஷயம் நமக்குள் இருக்கட்டும்" ...........ஜாலி ஜாலி ஜாலி
இல்ல... இல்ல... யாருக்கும் சொல்லமாட்டேன்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஆனா கிருஷ்ணாம்மா... அந்த பிள்ளை அம்மா (உயிரோடு) இருக்கும் வரை பெண்டாட்டி பேச்சை கேட்கமாட்டானே..... அவனம்மாவுக்கு தான் ஜால்ரா தட்டுவான்..... அப்ப என்ன செய்யறதாம்....?

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 30, 2014 5:45 am

எல்லாவற்றிற்கும் நாட்டில் சங்கம் அமைக்க உரிமை இருக்கும்போது இப்படியும் ஓர்சங்கம் அமைக்க உள்ள அன்பருக்கு வாழ்த்துக்கள்..வேலைநிறுத்தம் மட்டும் வேண்டாமுங்க..........

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 30, 2014 8:59 am

தலைவருக்கு ஒரு வாழ்த்து செய்தி கூட இல்லையே? ஏன் இப்படி எல்லாரும் இருக்கீங்க. அக்கா நீங்க கூட அந்த குரூப்ல சேந்துட்டீங்களே.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 10:16 am

விமந்தனி wrote:

ஆனா கிருஷ்ணாம்மா... அந்த பிள்ளை அம்மா (உயிரோடு) இருக்கும் வரை பெண்டாட்டி பேச்சை கேட்கமாட்டானே..... அவனம்மாவுக்கு தான் ஜால்ரா தட்டுவான்..... அப்ப என்ன செய்யறதாம்....?

ம்...இப்போ புரிகிறதா பொண்ணுங்க ஏன் கல்யாணம் ஆனதும் ' தனிக்குடித்தனம்' போகணும் என்று சொல்லரா என்று? .......ஜாலி ஜாலி ஜாலி...................அவளுடைய 'ப்ரோபெர்ட்டி' யை ஊர்ஜிதம் செய்யத்தான்................... கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 10:19 am

P.S.T.Rajan wrote:எல்லாவற்றிற்கும் நாட்டில்  சங்கம்   அமைக்க   உரிமை  இருக்கும்போது இப்படியும்   ஓர்சங்கம்  அமைக்க உள்ள அன்பருக்கு வாழ்த்துக்கள்..வேலைநிறுத்தம்   மட்டும்  வேண்டாமுங்க..........

ஹா......ஹா.....ஹா..................தலைவர் நம்மாணிக்கம் நடேசன் மாமா தான்...மலேசியாக்காரர்............strike எல்லாம் பண்ண மாட்டார் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 10:24 am

மாணிக்கம் நடேசன் wrote:தலைவருக்கு ஒரு வாழ்த்து செய்தி கூட இல்லையே? ஏன் இப்படி எல்லாரும் இருக்கீங்க.   அக்கா நீங்க கூட அந்த குரூப்ல சேந்துட்டீங்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1112424

அடாடா...............நீங்க கேட்கும்படி இருந்துட்டேனே ...............நீங்களே  சர்வதிகாரி போல " நான் தான் தலைவர்"  என்று அறிவித்துவிட்டீர்கள் மாமா...................நான் ஒரு போட்டி வைத்து ஜெயித்தால் நல்லா இருக்குமே என்று இனியவனைக்கூட கேட்டேன்......அவர் போட்டிக்கு வரலை என்று சொல்லிட்டார்................

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 Dv3kWfoGSo2uvvYvOHSP+congrats-smiley

எனவே, இந்த சங்கத்தின் தலைவராய் போட்டி இன்றி உங்களை தெரிந்து எடுத்திருக்கோம் மாமா புன்னகை...................மனமார்ந்த வாழ்த்துகள் !

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! - Page 3 JZIIJNl4QvetEATlKKxw+images

................ஆக வேண்டிய காரியங்களை நீங்க பாருங்கோ.......மாமி வராப்பல   இருக்கு......நான் விழாவுக்கான ஏற்பாடுகளை கவனிக்க போறேன் ...................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 30, 2014 4:00 pm

தலைவர் வாழ்க, தலைவர் வாழ்க. ஏகமனதாக எல்லாராலும் தலைவராக , ஆமாம், எல்லாருக்கும் நான் தலைவரானது சம்மதம் தானே. அப்போ வாழ்கன்னு சொலலுங்க. நான் வீட்ல அடி வாங்கனதெல்லாம் இங்க யாரி கிட்டேயும் சொல்ல மாட்டேன்.  அப்புறம் இந்த சிங்கம் அசிங்கமாயிடும்.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Dec 30, 2014 6:15 pm

ஆமா இங்க தலைவர் யாரு சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக