புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_c10ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_m10ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_c10 
64 Posts - 50%
heezulia
ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_c10ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_m10ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_c10ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_m10ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_c10ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_m10ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_c10ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_m10ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_c10ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_m10ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_c10ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_m10ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_c10ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_m10ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 23, 2015 4:47 pm

ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500
( நிருபர் ஒருவரின் விழிப்புணர்வு செய்தி )

ரயில் பயணங்களில் இருக்கும் எத்தனை பெண்களிடன் இந்த செல் நம்பர் உள்ளது.....? 9962500500
படித்தவுடன் பாராட்டத் தோன்றியது
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக செய்திசேகரிக்க சென்று பணியை முடித்துவிட்டு வீடு திரும்ப இன்று அன்ரிசர்வ்டு வைகை எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் ஏறினேன். வழக்கம் போல கூட்டநெரிசல். நிற்பதற்குக்கூட இடமில்லை. ஆனால், மேலே உட்கார இடம் இருந்தபோதும் மற்றவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இடம் கொடுக்காமல் படுத்துக்கொண்டார்கள் ஆண்கள். ஒருவரை எழுப்பிய போது, கொடூரமாக முறைத்து, “எழுந்திருக்க முடியாது என்ன இப்போ.....?” என்று மிகத் திமிறாக பேசிவிட்டு படுத்துக்கொண்டார். எவ்வளவோ சொல்லியும் எழுந்திருக்காதவர் மீது எனக்கு கோபம் உண்டானது.
உடனே, ட்ரெயின் கம்ப்ளைண்ட் நம்பர் 9962500500 க்கு தொடர்புகொண்டு சொன்னேன். ட்ரெயின் அரியலூர் வந்ததுமே ஐந்துக்குமேற்பட்ட போலீஸார் அவரை மட்டுமல்ல, மேலே படுத்துக்கொண்டு மற்ற பயணிகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்த அத்தனை பேரையும் எழுப்பி எச்சரித்துவிட்டு சென்றனர். அங்கு இருந்த பெண்கள் மட்டுமல்ல, ஆண்களூம் என்னை மனதார பாராட்டினார்கள். இது, சாதாரண விஷயம் என்றாலும்கூட ரயில் பயணங்களில் இருக்கும் எத்தனை பெண்களின் செல்ஃபோனில் இந்த செல் நம்பர் உள்ளது...? “ஏற்கனவே, பெண்களுக்கு உதவும் ஹெல்ப்லைன் நம்பர்களை தொகுத்து புதிய தலைமுறையில் கட்டுரை எழுதியிருக்கிறேன். அதில், எழுதப்பட்ட நம்பரில்தான் இன்று புகார் கொடுத்தேன். மிக்க நன்றி” என்று மறுபடியும் போலீஸ் பெண்மணியிடம் சொன்னபோது அவருக்கு அப்படியொரு சந்தோஷம்.......!

சில நேரங்களில் போலீஸுக்கு சல்யூட் அடிக்கத்தோன்றுகிறது!

நன்றி முகநூல் / மின்னஞ்சல்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 23, 2015 7:42 pm

நன்றி டி.என்.பாலசுப்ரமணியன் அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Jan 23, 2015 9:00 pm

ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 103459460 ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 103459460 ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 103459460 ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 103459460 ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 103459460 ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 23, 2015 9:37 pm

நல்ல பகிர்வு ஐயா, நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 23, 2015 11:11 pm

ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 103459460
-
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே (பிப்ரவரி 2008- முதல்)
இந்த சேவை
அமுலுக்கு வந்து விட்டது...
-

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 24, 2015 7:18 am

தெரியாத அன்பர்களுக்கு தற்போதுநினைவு படுத்தியமைக்கு அன்பருக்கு நன்றி சொல்லலாம்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 24, 2015 4:03 pm

மிக நல்ல பகிர்வு... நன்றி அய்யா அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 24, 2015 4:12 pm

பயனுள்ள பகிர்வு , ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 3838410834 ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 103459460

ayyasamy ram wrote:ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500 103459460
-
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே (பிப்ரவரி 2008- முதல்)
இந்த சேவை
அமுலுக்கு வந்து விட்டது...
-
மேற்கோள் செய்த பதிவு: 1116873

இத்தனை வருடங்களா இந்த சேவை இருப்பினும் , என்னை போல அறிவில்லாத முட்டாள்களுக்கு தெரியவைத்த ரமணீயன் ஐயா அவர்களுக்கு இன்னொரு தடவை மிக்க நன்றி
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 24, 2015 4:38 pm

நானும் அறியாமையில் பயணிக்கும் ஒரு பயணியே !
இப்போதுதான் எந்தன் மொபைலில் அந்த நம்பரை சேமித்தேன் !!
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக