ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 T.N.Balasubramanian

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 T.N.Balasubramanian

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 T.N.Balasubramanian

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
 T.N.Balasubramanian

மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
 M.Jagadeesan

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
 SK

காலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்?
 SK

படமெடுத்த பாம்பை ஆத்திரத்தில் கடித்துத் துப்பிய விவசாயி!
 பழ.முத்துராமலிங்கம்

விமானத்தில் இருந்து மழையாக பொழிந்த தங்கம் - வைர குவியல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான முறையில் சிக்ஸர்... இது நியூசிலாந்தில் நடந்துள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

Video: ரசிகர்களை அதிர வைக்கும் Afridi-யின் Catch!
 SK

வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
 SK

வட தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
 SK

விஜய்யும் ரஜினியும் படைத்த சாதனைகள்; வேறெவரும் இடம்பெறவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

View previous topic View next topic Go down

செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

Post by krishnaamma on Sun Jan 25, 2015 10:06 pm

உங்களுக்கு இருக்கும் செவ்வாய் தோஷத்தைப் பற்றி கூறி உங்கள் பெற்றோரை ஜோசியக்காரர் பயமுறுத்துகிறாரா? உங்களுக்கு மாப்பிள்ளை தேடுவதற்கு முன்பு முதலில் ஒரு மரத்தை தேடுகிறார்களா உங்கள் பெற்றோர்? ஜாதகத்தின் படி உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!

ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் திருமணத்திற்கு முந்தி வரை செவ்வாய் தோஷத்தைப் பற்றி பல இளைஞர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு செவ்வாய் தோஷம் உள்ளது என பத்திரிக்கையிலும் தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டதை பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.அதற்காக அபிஷேக் பச்சனை திருமணம் செய்வதற்கு முன்பு அவர் ஒரு அரச மரத்தை திருமணம் செய்ததையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். செவ்வாய் தோஷத்தால் ஏற்பட போகும் துரதிர்ஷ்டங்களை போக்க ஜோதிட சாஸ்திரத்தில் இது கூறப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய் மரத்தை திருமணம் செய்தாரோ இல்லையோ, ஆனால் செவ்வாய் தோஷம் உள்ள மணப்பெண்களைச் சுற்றி பல மிகைப்படுத்துதல்கள் அரங்கேற்றப்படுகிறது. அதனால் செவ்வாய் தோஷத்தைப் பற்றிய உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
.............................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

Post by krishnaamma on Sun Jan 25, 2015 10:09 pm

நீங்கள் செவ்வாய் தோஷம் உடையவரா?

முதலில், செவ்வாய் தோஷம் உள்ள நபர், தோஷம் இல்லாத நபரை திருமணம் செய்து கொண்டால், பொருத்தத்துடன் திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையை விட, இவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் குறைவாக இருக்கும் என்பதற்கு எந்த ஒரு அறிவியல் சார்ந்த சான்றோ அல்லது ஆராய்ச்சியோ இல்லை.

சாஸ்திரங்களின் அடிப்படையில் தான் ஜோதிடம் அமைந்துள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மரபுகள் மூலமாக ஒரு தலைமுறையிடம் இருந்து அடுத்த தலைமுறைக்கு இது கொண்டு வரப்பட்டுள்ளது.நீங்கள் செவ்வாய் தோஷத்துடன் பிறந்தால் உங்கள் திருமண வாழ்க்கையில் பல சிக்கலான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என பல இந்துக்கள் நம்புகின்றனர். சொல்லப்போனால், இதனால் உங்களுக்கு விவாகரத்து ஆகும் அல்லது உங்கள் கணவனின் உயிர் பறிபோகும் எனவும் சில இந்து பூசாரிகள் கூறுவார்கள்.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

Post by krishnaamma on Sun Jan 25, 2015 10:10 pm

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, செவ்வாய் கிரகம் சந்திர அட்டவணையில் 1, 2, 4, 7, 8 அல்லது 8 ஆவது வீட்டில் இருந்தால், ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கக்கூடும். இந்த ஒவ்வொரு வீடும் வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சங்களை வெளிப்படுத்தும். உதாரணத்திற்கு மனநிறைவு மற்றும் மன அமைதி (4), திருமணம் (7) மற்றும் நீண்ட ஆயுள் (8).

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

Post by krishnaamma on Sun Jan 25, 2015 10:12 pm

செவ்வாய் தோஷத்தை புரிந்து கொள்ளுதல் செவ்வாய் தோஷம் என்பது செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது. செவ்வாய் கிரகம் சுய மரியாதை, மனப்போக்கு, ஈகோ மற்றும் விவாதத்தை குறிக்கும். ஜாதக கட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் போது, நீங்கள் மூர்க்கத்தனமாகவும், உக்கிரமாகவும் செயல்படலாம்.


இதனால் உங்கள் திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்படலாம். இப்படி வந்தது தான் செவ்வாய் தோஷ கோட்பாடு. செவ்வாய் தோஷ தாக்கத்தினால் மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் இடையே உள்ள பொருத்ததில் லேசான தடைகள் ஏற்படலாம் என செவ்வாய் தோஷத்தை நம்புபவர்கள் நம்புகின்றனர்.

உங்கள் ஜாதகத்தை பொறுத்து தான் உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும். நீங்கள் பிறந்த தேதி, வருடம், நேரம் மற்றும் பிறந்த இடத்தை பொறுத்து தான் உங்கள் ஜாதகம் கணிக்கப்படும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

Post by krishnaamma on Sun Jan 25, 2015 10:13 pm

செவ்வாய் தோஷ கட்டுக்கதைகள் திருமணமாக போகும் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதை போல், சில பொய்யான நம்பிக்கைகளும் இருக்கவே செய்கிறது. அப்படிப்பட்ட பொய்களில் சில, இதோ!1) செவ்வாய்க்கிழமையில் பிறந்தவரா நீங்கள்? கண்டிப்பாக உங்களுக்கு செவ்வாய் தோஷம் தான்! செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் நாளான செவ்வாய்க்கிழமையில் நீங்கள் பிறந்திருந்தால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் என சில தவறாக கூறுவார்கள். இருப்பினும் ஜோதிட சாஸ்திரப்படி அது உண்மையல்ல.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

Post by krishnaamma on Sun Jan 25, 2015 10:13 pm2) செவ்வாய் தோஷம் உள்ளவர் செவ்வாய் தோஷம் உள்ள இன்னொருத்தரை தான் திருமணம் செய்ய வேண்டும்! இப்படிப்பட்ட புகழ்பெற்ற நம்பிக்கைக்கு பின், எந்த ஒரு அறிவியல் சார்ந்த அல்லது பகுத்தறிவு சார்ந்த சான்றும் இல்லை. இது ராம் கோபா வர்மா ஷோலே படத்தை ஆக் என ரீ-மேக் செய்ததை போல் தான் - முரண்பாடானது, அடிப்படையற்றது!என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

Post by krishnaamma on Sun Jan 25, 2015 10:14 pm3) கணவனை மணப்பதற்கு முன்பு மரத்தை திருமணம் செய்ய வேண்டும்! செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள் முதல் திருமணத்துடன் தொடர்புடையது என்ற காரணத்தினால் தான் இதனை பொதுவாக புரோகிதர்கள் சொல்வார்கள். அதனால் நீங்கள் உங்கள் கணவனை திருமணம் செய்யும் போது, முதல் திருமணத்தில் ஏற்பட இருந்த பிரச்சனைகள் இல்லாத, இரண்டாம் திருமணம் போன்றதாகும் அது.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

Post by krishnaamma on Sun Jan 25, 2015 10:15 pm4) நீங்களோ, உங்கள் கணவரோ அல்லது நெருங்கிய உறவினரோ இறந்து விடுவார்! உண்மையற்ற மற்றொரு புகழ் பெற்ற நம்பிக்கை இது. நீங்கள் செவ்வாய் தோஷம் உடையவர் என்ற காரணத்தினால் உங்கள் கணவரோ அல்லது நெருங்கிய உறவினரோ இறந்து போக மாட்டார்.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

Post by krishnaamma on Sun Jan 25, 2015 10:18 pm5) திருமணம் விவாகரத்தில் போய் நிற்கும்! உங்கள் திருமணம் வெற்றியடைவது உங்கள் வாழ்க்கை துணை மற்றும் உங்கள் கையில் தான் உள்ளது. அது உங்கள் இருவருக்கும் இடையே உள்ள புரிதல் மற்றும் பொருத்தம் ஆகியவற்றினாலேயே தீர்மானிக்கப்படும். உங்கள் செவ்வாய் தோஷ பலன் உங்கள் திருமண வாழ்க்கையில் ஆயுளை முடிவு செய்யாது!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

Post by krishnaamma on Sun Jan 25, 2015 10:25 pm

செவ்வாய் தோஷம் என்பது உண்மை என்றால் அது ஏன் இந்துக்களுக்கு மட்டும் உள்ளது? * செவ்வாய் தோஷம் என்பது இந்துக்களுக்கு மட்டும் தான் என்பதில்லை. ஜோதிடம் என்பது மனிதன் வாழும் உலகத்திற்கும், வானியல் நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள உறவின் அடிப்படையாகும்.அதனால் செவ்வாய் தோஷம் என்பது ஜோதிடத்தில் இருந்தால், அது அனைத்து மதத்திற்கும் பொருந்த வேண்டும். இருப்பினும் அது அப்படி இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே அதை நம்புகிறது. அதனால் செவ்வாய் தோஷம் என்பது ஜோதிடத்தையும் தாண்டி மதத்துடன் தொடர்பை கொண்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

* செவ்வாய் தோஷத்துடன் தொடர்பில் உள்ள அனைத்து தீய தாக்கங்களையும் போக்க இந்து பூசாரிகள் பல வழிகளை பரிந்துரைப்பார்கள். ஆனால் திருமணம் என்பது இரு மனதுக்கு இடையே ஏற்படும் காதலும் புரிதலும் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஜாதகத்தில் பொருத்தங்கள் அருமையாக இருந்த போதிலும் கூட பல திருமணங்கள் தோல்வியில் முடிந்துள்ளன. அதே போல், ஜாதகத்தில் பொருத்தங்கள் சரியாக இல்லாத போதிலும் கூட பல திருமணங்கள் வெற்றிகரமாய் முடிந்துள்ளன.

ஸ்ரீரங்கம் info


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

Post by T.N.Balasubramanian on Sun Jan 25, 2015 10:48 pm

செவ்வாய் தோஷம் பற்றிய கருத்துகள் பலவாக இருப்பினும் ,
ரத்தம் சம்பந்தப்பட்டது . RH + , RH - சம்பந்தப்பட்டது என்றும் கூறுவார் சிலரும் உண்டு .
நேரம் கிடைப்பின் நாளை அதிக தகவலுடன் வருகிறேன் .
வட இந்தியாவில் (mangalik ) மான்கலிக் இவர்கள் என்று ஒதுக்கப்படுவது
சர்வ சகஜம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21469
மதிப்பீடுகள் : 8148

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

Post by krishnaamma on Sun Jan 25, 2015 11:46 pm

@T.N.Balasubramanian wrote:செவ்வாய் தோஷம் பற்றிய கருத்துகள் பலவாக இருப்பினும் ,
ரத்தம் சம்பந்தப்பட்டது . RH + , RH - சம்பந்தப்பட்டது என்றும் கூறுவார் சிலரும் உண்டு .
நேரம் கிடைப்பின் நாளை அதிக தகவலுடன் வருகிறேன் .
வட இந்தியாவில் (mangalik ) மான்கலிக் இவர்கள் என்று ஒதுக்கப்படுவது
சர்வ சகஜம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1117174

ஆமாம் ஐயா, சிலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன், செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு 'நெகடிவ்' வகை ரத்தம் இருக்கும் என்று ....ஆனால் எங்கள் வீட்டில் 2 ஜோடிகள் அப்படி இருக்கா, அதில் 3 பேருக்கு positive and ஒருத்தருக்கு மட்டும் தான் நெகடிவ் ...சோகம் ஸோ, எனக்கு குழப்பம் தொடர்கிறது..............புன்னகை
.
.
ஆமாம் வடக்கே ரொம்ப பார்ப்பார்கள்...மாங்கலிக்...என்று சொல்லி ஒதுக்கி விடுவார்கள் ....பாவம் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

Post by சிவனாசான் on Mon Jan 26, 2015 4:42 am

எல்லாம் நம் ஆத்ம    நம்பிக்கையேதவிர மற்றது  ஒன்றுமில்லை.........துணிந்தவனுக்கு  துக்கமில்லை  என்பார்களே  அவர்களைசெவ்வாய் தோஷம்  ஒன்றும்செய்யாது. அவருக்குசெவ்வாய் துணைநிற்பார்..என்று சொல்வாரும் உண்டு. ஆனால் ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்திற்கு   செவ்வாய்  1,2,4,7,8,12 ம்இடங்களில் ஏதேனும் ஓர்இடத்தில் இருந்தால் முழுபாப தோஷமாகும். அதேமாதிரி  ராகு இருக்கும்  இடத்திலிருந்து  மேற்படி  ஓர்இடத்தில்  முழு பாப தோஷமாகும். சந்திரன்இருந்தால் முக்கால் பாபம், சுக்கிரன் இருந்தால்  அரைபாபம்,  சூரியன் இருந்தால் கால்பாகம்,சனி இருந்தால் மூணு மாகாணி ,கேதுஇருந்தால் அரைக்கால் பாப தோஷமாகும்.
மேற்படிசெவ்வாய்மேஷம்,கடகம்,சிம்மம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,மீனம்..இந்த இடங்களில்இருந்தால் தோஷமில்லை. செந்த வீடு,  உச்ச வீடு ,மித்ரு வீடு ..இவைகளில் இருந்தாலும் , குருவுடன் சேர்ந்திருந்தாலும்   குருவால் பார்க்கப்பட்டாலும்,   தோஷமில்லை.   ஜாதக பொருத்தங்கள் பார்க்கும் போது...ஆண்பாபத்தைக்காட்டிலும்  பெண்பாபம்    கால் பாபம்  கூடில்  புருஷன் நாசத்தைஅடைவான்,   பெண்பாபத்தை  காட்டிலும் ஆண் பாபம்  கால் பாபம்  கூடில் விவாகம் செய்ய  உத்தமம் ..... என ஜோதிட   நூல்களில்  சொல்லப்பட்டிருக்கிறது. இதனை அனுஷ்டிப்பது ......அவரவர்கள்  பிராப்த்தமே...செவ்வாய்  நமது  தேகத்தில்   மூளை  , எலும்பு, ரத்தம்  இவைகளில்  தேஜஸ்   பலம் அதிகமிருக்கிறது.      ஆத்மா  சுத்திஉள்ளவர்  சேர்ந்தால் ........ சுத்திகெட்டுவிடும் .......பாபத்தோடு  பாபமும்...புன்னியத்தோடு  புன்னியமும்  சேர்தலே  நலம். சுபம்.! சுபம்.!! சுபம்.!!!
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2806
மதிப்பீடுகள் : 1018

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

Post by krishnaamma on Mon Jan 26, 2015 9:51 am

விவரங்களுக்கு நன்றி ராஜன் அண்ணா புன்னகை நன்றி அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

Post by ayyasamy ram on Mon Jan 26, 2015 10:50 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34956
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum