புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 Poll_c10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 Poll_m10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

PriyadharsiniP

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 Poll_c10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 Poll_m10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 02, 2015 8:57 pm

First topic message reminder :

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 M4GyaOAETrKtR6xJuUMV+mindquestion2
-

-
1. ஒரு பெரிய வாத்தும், ஒரு சின்ன வாத்தும் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தன. சின்ன வாத்து பெரிய வாத்தின் மகன். ஆனால் பெரிய வாத்து சிறிய வாத்தின் தந்தையல்ல. அப்படியென்றால் பெரிய வாத்து யார்?

2. ஓர் அறையின் உள்ளே 3 பல்புகள். ஆனால், அவற்றின் சுவிட்சுகள் அறைக்கு வெளியே. மூடியிருக்கும் அறைக்குள் ஒரு முறைதான், சென்று வரலாம். எந்த சுவிட்ச் எந்த பல்பினுடையது என்று சொல்ல வேண்டும். சொல்லுங்கள் பார்ப்போம்!

3. ரவியின் தாய்க்கு ஐந்து மகன்கள். முதல் மகன் பெயர் ஜனவரி, இரண்டாவது மகன் பெயர் ஃபிப்ரவரி, மூன்றாவது மகன் பெயர் மார்ச், நான்காவது மகன் பெயர் ஏப்ரல், அப்படி என்றால் ஐந்தாவது மகன் பெயர் என்ன?

4. தமிழ்நாட்டில் வாழ்பவரை, சவுத் ஆப்பிரிக்காவில் புதைக்க அந்நாட்டு சட்டத்தில் இடம் இல்லையாம். ஏன் தெரியுமா?

5. சந்தானம் வேலை தேடி, ஓர் அலுவலகத்தில் இண்டர்வியூவுக்காகக் காத்திருந்தான். அவனது பெயரை கூப்பிட்டவுடன் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தவன், கால் தடுக்கி ஃபைல்களுடன் கீழே விழுந்தான். இண்டர்வியூவில் கேள்வி கேட்க அமர்ந்திருந்த அதிகாரிகளில் ஒருவர் கோபத்துடன், ‘சந்தானம், What is this?’ என்றார். அதற்கு சந்தானம் சொன்ன பதிலால், அதிகாரி கோபம் மறந்து சிரித்துக்கொண்டே ‘கம் இன்!’ என்றார்.

சந்தானம் சொன்ன பதில் என்வாக இருக்கும்?

6. அந்தக் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி திருட்டு நடக்கும். ஏரியாவின் பணக்காரரான மாதவன், கொள்ளையர்களுக்கு பயந்து வீட்டைச் சுற்றிலும் மின்சார வேலி அமைத்திருந்தார். அப்படி இருந்தும் திருடன் தன் கைவரிசையைக் காட்டிவிட்டான். எப்படி?

7. மன்னன் தன் அமைச்சர்களுள் ஒருவரை அழைத்து, தன்னுடைய படையில் மொத்தம் எத்தனை குதிரைகள் உள்ளன என எண்ணி வரச் சொன்னார். எண்ணி முடித்த அமைச்சர், ‘மொத்தம் சிக்ஸ்டி ஹெட்ஸ்’ என்றார். மற்றொரு அமைச்சரை அழைத்த மன்னர், குதிரைகளின் எண்ணிக்கையைச் சரிபார்க்க, மீண்டும் குதிரைகளை எண்ணி வரச்சொன்னார். இரண்டாம் அமைச்சர், ‘சிக்ஸ்டி ஃபோர் ஹெட்ஸ்’ என கணக்குச் சொன்னார்.

இரண்டுமே சரி என்றார் மன்னர்!

எப்படி?

-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 10:57 pm

7. முதல் அமைச்சர் சொன்னது 60 Heads. அதாவது 60 தலைகள். இரண்டாம் அமைச்சர் சொன்னது Sixty Foreheads. அதாவது 60 நெற்றிகள்...சரியா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 02, 2015 10:58 pm

krishnaamma wrote:7. முதல் அமைச்சர் சொன்னது 60 Heads. அதாவது 60 தலைகள். இரண்டாம் அமைச்சர் சொன்னது Sixty Foreheads. அதாவது 60 நெற்றிகள்...சரியா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118508

அம்மா, மன்னருக்கு ஆங்கிலம் தெரியுமா?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 02, 2015 10:59 pm

krishnaamma wrote:7. முதல் அமைச்சர் சொன்னது 60 Heads. அதாவது 60 தலைகள். இரண்டாம் அமைச்சர் சொன்னது Sixty Foreheads. அதாவது 60 நெற்றிகள்...சரியா? புன்னகை

அருமை அருமை அம்மா முன் நெற்றியில் அறிவுக் கண் பளிச் பளிச் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 11:03 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:7. முதல் அமைச்சர் சொன்னது 60 Heads. அதாவது 60 தலைகள். இரண்டாம் அமைச்சர் சொன்னது Sixty Foreheads. அதாவது 60 நெற்றிகள்...சரியா? புன்னகை

அருமை அருமை அம்மா முன் நெற்றியில் அறிவுக் கண் பளிச் பளிச் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118510

நன்றி இனியவன்......இருந்தாலும் நீங்க அந்த கேள்விக்கு 'மே' நு சொல்லிட்டீங்களே ! ..ஹா.....ஹா...ஹா.................புன்னகை மிச்சமெல்லாம் சூப்பர் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 03, 2015 2:28 am

M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:
3. மே

மேற்கோள் செய்த பதிவு: 1118485

தல, ரவியின் தாய்க்கு ஐந்து மகன் எனும் போது ரவிதானே பதிலாய் வரும் ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1118488
-
ரவி - என்பது சரியான் பதில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 03, 2015 2:34 am

சரியான பதில்கள்:

1. பெரிய வாத்து, சின்ன வாத்தின் தந்தையல்ல, தாய்.

2. முதல் சுவிட்சை ஆன் செய்து, சிறிது நேரம் கழித்து ஆஃப் செய்ய வேண்டும். இரண்டாவது சிவிட்சை ஆன் செய்துவிட்டு அறைக்குள் செல்ல வேண்டும். அறையில் இருக்கும் பல்புகளில் எரிந்து கொண்டிருப்பது இரண்டாவது சுவிட்சுக்கான பல்பு. மற்ற இரண்டு பல்புகளில் எது சூடாக இருக்கிறதோ அது முதல் சுவிட்சுக்கான பல்பு. மீதமுள்ள பல்பு மூன்றாவது சுவிட்சுக்கானது.

3. ஐந்தாவது மகன் பெயர், ரவி.

4. வாழ்பவரை புதைக்க எந்த நாட்டுச் சட்டத்திலும் இடம் இல்லை.

5. சந்தானம் சொன்ன பதில், ‘This is a Pronoun’.

6. அன்று அந்த ஏரியாவில் மின்தடை.

7. முதல் அமைச்சர் சொன்னது 60 Heads. அதாவது 60 தலைகள். இரண்டாம் அமைச்சர் சொன்னது Sixty Foreheads. அதாவது 60 நெற்றிகள்.

என்ன... மைண்ட் ரெஃப்ரஷ் ஆகிவிட்டதா..?
அப்படியெனில் வேலையைத் தொடர வேண்டியதுதானே!

-
சரியான விடை சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள்....

-
மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 T4iF8zJ7RCiEEi89eYVf+132558175_11n

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Feb 03, 2015 4:41 am

எல்லா கேள்விகளும் நல்லாயிருக்கிறது, ஆனால் நீங்கள் எங்களுக்கு யோசிக்க சந்தர்ப்பம் தரவில்லை. உடனேயே பதிலையும் தந்துவிட்டீர்கள்.

நேர்மையே பலம்
மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 5no
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Feb 03, 2015 11:53 am

அதானே.....

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 Mமூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 Aமூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 Dமூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 Hமூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 U

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Feb 03, 2015 12:08 pm

அருமையான கேள்விகள்....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 03, 2015 4:08 pm

ayyasamy ram wrote:சரியான பதில்கள்:

1. பெரிய வாத்து, சின்ன வாத்தின் தந்தையல்ல, தாய்.

2. முதல் சுவிட்சை ஆன் செய்து, சிறிது நேரம் கழித்து ஆஃப் செய்ய வேண்டும். இரண்டாவது சிவிட்சை ஆன் செய்துவிட்டு அறைக்குள் செல்ல வேண்டும். அறையில் இருக்கும் பல்புகளில் எரிந்து கொண்டிருப்பது இரண்டாவது சுவிட்சுக்கான பல்பு. மற்ற இரண்டு பல்புகளில் எது சூடாக இருக்கிறதோ அது முதல் சுவிட்சுக்கான பல்பு. மீதமுள்ள பல்பு மூன்றாவது சுவிட்சுக்கானது.

3. ஐந்தாவது மகன் பெயர், ரவி.

4. வாழ்பவரை புதைக்க எந்த நாட்டுச் சட்டத்திலும் இடம் இல்லை.

5. சந்தானம் சொன்ன பதில், ‘This is a Pronoun’.

6. அன்று அந்த ஏரியாவில் மின்தடை.

7. முதல் அமைச்சர் சொன்னது 60 Heads. அதாவது 60 தலைகள். இரண்டாம் அமைச்சர் சொன்னது Sixty Foreheads. அதாவது 60 நெற்றிகள்.

என்ன... மைண்ட் ரெஃப்ரஷ் ஆகிவிட்டதா..?
அப்படியெனில் வேலையைத் தொடர வேண்டியதுதானே!

-
சரியான விடை சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள்....

-
மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 2 T4iF8zJ7RCiEEi89eYVf+132558175_11n
மேற்கோள் செய்த பதிவு: 1118529

நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக