ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் 16-வது சுற்று முடிவு: அ.தி.மு.க. 65,967.வாக்குகள் முன்னிலை

View previous topic View next topic Go down

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் 16-வது சுற்று முடிவு: அ.தி.மு.க. 65,967.வாக்குகள் முன்னிலை

Post by சிவா on Mon Feb 16, 2015 3:02 pm

தமிழகத்தில் காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 13ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. மொத்தம் 2,70,281 வாக் காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் 2,21,172 வாக்குகள் பதிவானது. இது 81.83 சதவீதமாகும்.

வாக்குப்பதிவுக்கு பயன் படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை மைய மான திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூர் சாரநாதன் கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்ட்டன. எந்திரங்கள் வைக்கப்ட்ட அறை அருகில் மற்றொரு அறையில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இரண்டு வரிசையாக தலா 7 மேஜைகள் அமைத்து மொத்தம் 14 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப் பட்டது.

காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்க்கை தொடங்கியது. முதல் சுற்று முடிவு காலை 8.30க்கு வெலியிடபட்டது முதல் சுற்ரு முடிவில் அ.தி.மு.க. முன்னிலை பெற்றுள்ளது. அ.தி.மு.க., தி.மு.க.வைவிட 4 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. அ.தி.மு.க. 6234 ஓட்டுக்கள் பெற்றுள்ளது, தி.மு.க., 1950 ஓட்டுகளையும், பா.ஜனதா 170 ஓட்டுகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 27 ஓட்டுகளையும் பெற்றுள்ளது. தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இரண்டாவது சுற்று முடிவு வெளியிடப்ட்ட போது அ.தி.மு.க. 8,194 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது. அ.தி.மு.க. 12,233, தி.மு.க. 4039 வாக்குகள் பெற்றிருந்தது.
அடுத்தடுத்து சுற்றுக்களிலும் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி முகத்துடன் முன்னிலை வகித் தார். இதனால் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் உறுதிபடுத்தப்பட்டது.

3-வது சுற்று முடிவுகள்

வளர்-மதி(அ.தி.மு.க)-6,904
ஆனந்த்(தி.மு.க)-,601
சுப்பிரமணியம்(பா.ஜனதா)-62
அண்ணாதுரை(மா.கம்யூனிஸ்டு)-9
நோட்டா ஓட்டுகள்-3


4-வது சுற்று முடிவுகள்

வளர்மதி(அ.தி.மு.க)-5,751
ஆனந்த்(தி.மு.க)-2,674
சுப்பிரமணியம்(பா.ஜனதா)-158
அண்ணாதுரை(மா.கம்யூனிஸ்டு)-62
நோட்டா ஓட்டுகள்-69

இதுவரையில் அதிகாரப்பூர்வு முடிவு அறிவிக்கப்பட்ட 4வது சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி 24,888 ஓட்டுகள் முன்னணியில் உள்ளார். அதற்கு அடுத்தபடியாக தி.மு.க. வேட்பாளர் ஆனந்த் 9,414 ஓட்டுகளும், பாரதீய ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம் 671 ஓட்டுகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் அண்ணாதுரை 244 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

5-வது சுற்று முடிவுகள்

அ.தி.மு.க-32,066
தி.மு.க-12,079
பா.ஜனதா-877
மா.கம்யூனிஸ்டு-307

6-வது சுற்று முடிவுகள்
அதிமுக - 38,784,
திமுக - 13,861,
பாஜக - 1167, மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட்- 380

7-வது சுற்று முடிவுகள்

அதிமுகவின் எஸ்.வளர்மதி - 45,545,
திமுகவின் என்.ஆனந்த் - 15,467,
பாஜகவின் சுப்பிரமணியம் - 1426,
மார்க்சிஸ்ட் அண்ணாதுரை - 454

வளர்மதி(அ.தி.மு.க)-8,041
ஆனந்த்(தி.மு.க)-2,582
சுப்பிரமணியம்(பா.ஜனதா)-289
அண்ணாதுரை(மா.கம்யூனிஸ்டு)-124
நோட்டா ஓட்டுகள்-138

9-வது சுற்று முடிவுகள்

வளர்மதி(அ.தி.மு.க)-6,548
ஆனந்த்(தி.மு.க)-2,012
சுப்பிரமணியம்(பா.ஜனதா)-307
அண்ணாதுரை(மா.கம்யூனிஸ்டு)-90
நோட்டா ஓட்டுகள்-125

10-வது சுற்று முடிவுகள்

வளர்மதி(அ.தி.மு.க)-6,069
ஆனந்த்(தி.மு.க)-1,419
சுப்பிரமணியம்(பா.ஜனதா)-450
அண்ணாதுரை(மா.கம்யூனிஸ்டு)-52
நோட்டா ஓட்டுகள்-166

11-வது சுற்று முடிவுகள்

அதிமுக - 73,564,
திமுக - 24,749,
பாஜகவின் சுப்பிரமணியம் - 2,763,
மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 780

12-ம் சுற்று முடிவில் அ.தி.மு.க.-80,868 வாக்குகள், தி.மு.க.-27,734 வாக்குகள் பெற்றன. அ.தி.மு.க. வாக்கு வித்தியாசம்-53,134.
13-ம் சுற்று முடிவில் அ.தி.மு.க.-87,607, தி.மு.க. - 31,000. அ.தி.மு.க. வாக்கு வித்தியாசம்-56,607.
14-ம் சுற்று முடிவில் அ.தி.மு.க.-93,472, தி.மு.க. - 34,015. பா.ஜ.க.-3,228, கம்யூனிஸ்டு-914, அ.தி.மு.க. வாக்கு வித்தியாசம்-59,457.
15-ம் சுற்று முடிவில் அ.தி.மு.க.-99,943, தி.மு.க.- 36,886, பா.ஜ.க.-3,414, கம்யூனிஸ்டு-991, அ.தி.மு.க. வாக்கு வித்தியாசம்-63,057.
16-ம் சுற்று முடிவில் அ.தி.மு.க.-1,05,378, தி.மு.க.- 39,411, பா.ஜ.க.-3,628, கம்யூனிஸ்டு-1,065, அ.தி.மு.க. வாக்கு வித்தியாசம்-65,967.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் 16-வது சுற்று முடிவு: அ.தி.மு.க. 65,967.வாக்குகள் முன்னிலை

Post by சிவா on Mon Feb 16, 2015 3:07 pm

ஸ்ரீரங்கத்தில் வெற்றி: அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க. முன்னிலையில் இருந்தது. ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கையிலும் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி அதிக ஓட்டுகள் பெற்று முன்னணியில் இருந்ததால் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர்.

சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வீட்டு முன்பு திரண்டு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர்.

இதேபோல் அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பும் திரளாக நின்ற அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள்.

அமைச்சர்கள் வளர்மதி, கோகுலஇந்திரா மாவட்டச் செயலாளர்கள் கலைராஜன், விருகை ரவி, எம்.எல்.ஏ.க் கள் செந்தமிழன், வேளச்சேரி அசோக், ராஜலட்சுமி, மாநகராட்சி சுகாதார நிலைக் குழு தலைவர் வக்கீல் பழனி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜுனன், கவுன்சிலர்கள் டி.சிவராஜ், அலிகான்பஷீர், சின்னையன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

அந்த வழியாக சென்ற பஸ் பயணிகளுக்கும் இனிப்புகள் கொடுத்தனர்.

சென்னை புறநகரான கந்தன்சாவடியில் கே.பி. கந்தன் எம்.எல்.ஏ. பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினார். இதில் பெரும்பாக்கம் ராஜசேகர், கவுன்சிலர்கள் ஜானகி ராமன், அமுதா வெங்கடேசன் ஆகியோரும் இனிப்பு வழங்கினர்.

இதே போல் காரப்பாக்கத்தில் மண்டல குழுத்தலைவர் லியோ என்.சுந்தரம், பெரும்பாக்கத்தில் முன்னாள் ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர் பெரும் பாக்கம் ராஜசேகர், துரைப்பாக்கத்தில் கவுன்சிலர் டி.சி. கோவிந்தசாமி, மேட்டுக் குப்பத்தில் கவுன்சிலர் எம்.எஸ்.பாஸ்கரன், உள்ள கரம் – புழுதிவாக்கத்தில் கவுன்சிலர்கள் பி.ஏ.ஜெயச்சந்திரன், ஜே.கே.மணிகண்டன் தலைமையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதே போல் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் 16-வது சுற்று முடிவு: அ.தி.மு.க. 65,967.வாக்குகள் முன்னிலை

Post by M.Saranya on Mon Feb 16, 2015 3:11 pm

தகவலுக்கு நன்றி....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் 16-வது சுற்று முடிவு: அ.தி.மு.க. 65,967.வாக்குகள் முன்னிலை

Post by சிவா on Mon Feb 16, 2015 3:38 pm

20 ஆவது சுற்று நிலவரம்

அதிமுக: 1,31707

திமுக: 47,830

பாஜக: 4,408

சிபிஎம்: 1,283
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் 16-வது சுற்று முடிவு: அ.தி.மு.க. 65,967.வாக்குகள் முன்னிலை

Post by சிவா on Mon Feb 16, 2015 3:44 pm

22வது சுற்று...

அ.தி.மு.க - 1,44,306
தி.மு.க - 52471
பா.ஜ.க- 4807
சி.பி.எம்- 1423

21வது சுற்று...

அ.தி.மு.க - 1,37,785
தி.மு.க - 50,240
பா.ஜ.க- 4614
சி.பி.எம்- 1350
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் 16-வது சுற்று முடிவு: அ.தி.மு.க. 65,967.வாக்குகள் முன்னிலை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum