புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10 
54 Posts - 59%
heezulia
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10 
3 Posts - 3%
cordiac

2 Posts - 2%
prajai

Barushree

T.N.Balasubramanian

Geethmuru

1 Post - 1%
JGNANASEHAR

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10 
181 Posts - 56%
heezulia
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10 
12 Posts - 4%
prajai
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10 
4 Posts - 1%

2 Posts - 1%

Srinivasan23

Ammu Swarnalatha
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் ஆச்சே.....?

Page 24 of 25 Previous  1 ... 13 ... 23, 24, 25  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 19, 2015 10:18 pm

First topic message reminder :

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?

[You must be registered and logged in to see this image.]

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82490
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 30, 2020 4:41 pm

தேநீர் கடையில் நாய் வளர்க்கும் தம்பதிகளுக்கு
பாராட்டுகள்... அன்பு மலர்  அன்பு மலர்
-
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் வசித்த வீட்டின்
அடுத்த வீட்டில் ஒரு நடுத்தர வயது தம்பதியினர் இருந்தனர்.
அவர்களுக்கு மழலைச் செல்வம் இல்லை. அவர்கள்
வசித்தது வாடகைக்கான தனி வீடு.

அதனால், தெரு நாய்களை வீட்டிற்குள் அடைக்கலம்
கொடுத்து சொந்த குழந்தைகள் போல் பாசத்துடன்
வளர்த்தனர்.

கணவர் அஞ்சலக துறை அலுவராக இருந்தார்.

அவர்கள் சுத்த சைவம். இருப்பினும் நாய்களுக்கு என்று
வாரத்தில் ஒரு நாள் அசைவ உணவுகளை வாங்கி வந்து
உண்ண கொடுப்பார்கள்.

சில சமயங்களில் அவர்கள் வீட்டிற்குள் நாய்கள் போடும்
சத்தம் அடுத்தடுத்த வீட்டிலிருப்பவர்களுக்கு  தொந்தரவு
ஆக இருந்த போதிலும் அந்த தம்பதியினர் அந்த தெருவில்
வசிப்பவர்களுடன் சிநேக பாவத்துடன் பழகி வந்ததால்
அவர்கள் மனம் நோவ யாரும் ஒன்றும் சொல்வதில்லை.

பணி ஓய்வு பெற்றதும், சொந்த ஊருக்கு குடி பெயர்ந்து
விட்டனர்...
-
அதன் பின்னர் அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.
இருப்பினும் தெரு நாய்களை நேசித்த அவர்கள்
இன்றும் எங்கள் நினைவில் வாழ்கிறார்கள்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 30, 2020 5:40 pm

இரண்டாம் கெளரவர்கள் -நல்லதொரு நாயகர்கள்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 01, 2020 12:34 pm

ayyasamy ram wrote:தேநீர் கடையில் நாய் வளர்க்கும் தம்பதிகளுக்கு
பாராட்டுகள்... அன்பு மலர்  அன்பு மலர்
-
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் வசித்த வீட்டின்
அடுத்த வீட்டில் ஒரு நடுத்தர வயது தம்பதியினர் இருந்தனர்.
அவர்களுக்கு மழலைச் செல்வம் இல்லை. அவர்கள்
வசித்தது வாடகைக்கான தனி வீடு.

அதனால், தெரு நாய்களை வீட்டிற்குள் அடைக்கலம்
கொடுத்து சொந்த குழந்தைகள் போல் பாசத்துடன்
வளர்த்தனர்.

கணவர் அஞ்சலக துறை அலுவராக இருந்தார்.

அவர்கள் சுத்த சைவம். இருப்பினும் நாய்களுக்கு என்று
வாரத்தில் ஒரு நாள் அசைவ உணவுகளை வாங்கி வந்து
உண்ண கொடுப்பார்கள்.

சில சமயங்களில் அவர்கள் வீட்டிற்குள் நாய்கள் போடும்
சத்தம் அடுத்தடுத்த வீட்டிலிருப்பவர்களுக்கு  தொந்தரவு
ஆக இருந்த போதிலும் அந்த தம்பதியினர் அந்த தெருவில்
வசிப்பவர்களுடன் சிநேக பாவத்துடன் பழகி வந்ததால்
அவர்கள் மனம் நோவ யாரும் ஒன்றும் சொல்வதில்லை.

பணி ஓய்வு பெற்றதும், சொந்த ஊருக்கு குடி பெயர்ந்து
விட்டனர்...
-
அதன் பின்னர் அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.
இருப்பினும் தெரு நாய்களை நேசித்த அவர்கள்
இன்றும் எங்கள் நினைவில் வாழ்கிறார்கள்
[You must be registered and logged in to see this link.]
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 24 3838410834

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 01, 2020 12:42 pm

T.N.Balasubramanian wrote:இரண்டாம் கெளரவர்கள் -நல்லதொரு நாயகர்கள்.
[You must be registered and logged in to see this link.]

எவ்வளவு சீரியஸா இருவரும் கதை சொல்லிக்கிட்டிருக்கங்க.... இடையில் வந்து காமெடி பண்றீங்க...

நாய் வளர்ப்பவர் நாயகர்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 01, 2020 1:24 pm

T.N.Balasubramanian wrote:இரண்டாம் கெளரவர்கள் -நல்லதொரு நாயகர்கள்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
வயசானாலும் கிண்டலும் குறும்பும் இன்னும் உங்கள விட்டு போகலை...

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 01, 2020 5:59 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:இரண்டாம் கெளரவர்கள் -நல்லதொரு நாயகர்கள்.
[You must be registered and logged in to see this link.]

எவ்வளவு சீரியஸா இருவரும் கதை சொல்லிக்கிட்டிருக்கங்க.... இடையில் வந்து காமெடி பண்றீங்க...

நாய் வளர்ப்பவர் நாயகர்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
[You must be registered and logged in to see this link.]

நண்பர்கள் 100 பேர் இருக்கிறார் என்று அவர் கூறும்போதே அவர்களுக்கு கெளரவர்கள் பட்டம் கொடுத்தது நாந்தான் அவர் லிஸ்டில் நாயகர்/நாயகிகள் உண்டே.நானா காமெடி பண்றேன்?  அதிர்ச்சி அதிர்ச்சி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 01, 2020 6:06 pm

ranhasan wrote:
T.N.Balasubramanian wrote:இரண்டாம் கெளரவர்கள் -நல்லதொரு நாயகர்கள்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
வயசானாலும் கிண்டலும் குறும்பும் இன்னும் உங்கள விட்டு போகலை...
[You must be registered and logged in to see this link.]

அந்த விஷயங்கள் நம்மிடமில்லை  (emoticon not appearing)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82490
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 01, 2020 7:00 pm

, நாய் வளர்ப்பவர்கள், அவர்களது பிராணிகளுடன் சேர்ந்து
பல அடாவடித்தனங்கள் செய்வதுண்டு, அவற்றில் சிலவன.....
-[You must be registered and logged in to see this image.]
-
உணவை பகிர்ந்து சாப்பிடுவது

நாய் வளர்ப்பவர்கள் செய்யும் மிகப்பெரிய அடாவடித்தனம்,
உணவை பகிர்ந்துக்கொள்வது, இவர்களது உணவை நாய்களுக்கு
ஊட்டுவதுக் கூட பொறுத்துக் கொள்ளலாம்.

ஆனால், அதன் உணவை இவர்கள் பகிர்ந்து சாப்பிடுவது தான்
கொடுமையிலும் கொடுமை. இதனால், பல தொற்றுகள் அண்ட
வாய்ப்புகள் இருக்கின்றன.
--
[You must be registered and logged in to see this image.]
-
கக்கா" பிரச்சனை

காலையில் கக்காப் போக எங்காவது அழைத்து செல்வார்கள்,
யாரோ ஒருவர் வீட்டின் முன்பு கக்கா இருக்க செய்துவிட்டு
எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.
--
[You must be registered and logged in to see this image.]
-

குழந்தையைப் போல பாவிப்பது தாங்கள் வளர்க்கும்
செல்ல பிராணிகளை குழந்தைகளைப் போல பாவிப்பது
மிகவும் நல்ல விஷயம்

ஆனால், அதற்கென்று, முத்தமிடுவது, கட்டிப் பிடித்துக்
கொள்வது எல்லாம் ரொம்ப ஓவர்.
இதன் மூலம், பல சரும பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள்
இருக்கின்றன.
-------------
நன்றி
தமிழ் போல்டு ஸ்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82490
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 01, 2020 7:07 pm

[You must be registered and logged in to see this image.]
-
மீசை நரைச்சு போனதினாலே
ஆசை நரைச்சு போய் விடுமா

-
இவ்வரிகள் இடம் பெற்ற திரைப்படம் எது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 01, 2020 7:20 pm

ayyasamy ram wrote:
-
மீசை நரைச்சு போனதினாலே
ஆசை நரைச்சு போய் விடுமா

-
இவ்வரிகள் இடம் பெற்ற திரைப்படம் எது?

அலிபாபாவும் நாற்பது திருடர்களும்

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 24 of 25 Previous  1 ... 13 ... 23, 24, 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக