புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈசபேல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 1:30 am


இஸ்ரவேலை ஆண்ட மன்னன் ஆகாபின் மனைவி தான் ஈசபேல். இஸ்ரவேல் மன்னர்களிலேயே மோசமானவன் எனும் பெயரை ஆகாப் எடுத்தான். அதற்குக் காரணம் மனைவி ஈசபேல். இஸ்ரவேல் நாட்டைச் சேராத ஈசபேல், பாகாலையும், அசேராவையும் வழிபட்டாள். தான் வழிபட்டதுடன் நின்று விடாமல், தனது கணவனையும் முழுக்க முழுக்க இந்த தெய்வங்களை வழிபடும் வகையில் மாற்றினாள்.

பாகால் என்பது மழைக் கடவுள். விளைச்சலைக் கொடுப்பார் என்பது பிற இனத்து மக்களுடைய நம்பிக்கை. பெரும்பாலும் ஒரு காளையின் வடிவத்தில் பாகாலை வழிபட்டு வந்தார்கள் அவர்கள். அசேரா என்பது பெண் தெய்வம்.

ஈசபேல் இந்த இரண்டு கடவுள்களையும் வழிபட்டு வந்தவள். இஸ்ரவேலரின் கடவுளை அடியோடு வெறுத்தாள். அத்துடன் யாரெல்லாம் உண்மைக் கடவுளின் இறைவாக்கினர்களோ அவர்களையெல்லாம் படுகொலை செய்தாள். அவர்கள் ஈசபேலுக்குப் பயந்து குகைகளில் மறைந்து வாழ்ந்தார்கள்.

ஒரு முறை ஆகாப் மன்னன், அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்த திராட்சைத் தோட்டத்தைப் பார்த்தான். அது நாபோத் என்பவருடையது.

‘இந்தத் தோட்டத்தை எனக்குக் கொடு. இதை நான் காய்கறித் தோட்டமாக்குகிறேன்’ என்றான் மன்னன்.

நாபோத் மறுத்தார்.

‘இதற்குப் பதிலாய் வேறொரு தோட்டம் தருகிறேன்’

‘ஊஹூம்...’

‘வெள்ளி தருகிறேன்’

‘இல்லை.. இது என் மூதாதையரின் உரிமைச் சொத்து. இதை நான் தராமலிருக்க கடவுள் என்னைக் காக்கட்டும்’ என நாபோத் மறுத்தார். ஆகாப் மன்னன் கடும் கோபத்துடன் அரண்மனை திரும்பினான். ஈசபேல் ஆகாபின் மன வாட்டத்தைக் கண்டு பிடித்தாள். காரணத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

‘நாபோத் திராட்சைத் தோட்டத்தைத் தராவிட்டால் என்ன?. அவனைக் கொன்று விட்டாவது அதை எடுத்து கொள்வேன்’ என மனதுக்குள் திட்டம் தீட்டினாள்.

நாபோத்து குடியிருந்த நகரத்துப் பெரியவர்களுக்கு, அரசன் எழுதுவது போல கடிதம் எழுதினாள். அரசனின் முத்திரையையும் இட்டாள்.

‘‘ஒரு நோன்பு ஏற்பாடு செய்யுங்கள். அதில் நாபோத்தை அழையுங்கள். இரண்டு மோசமான மனிதர்களைக் கொண்டு ‘இவன் கடவுளையும், அரசனையும் பழித்தான்’ என நாபோத் மீது குற்றம் சுமத்தச் சொல்லுங்கள். பின்னர் அவனை வெளியே இழுத்துச் சென்று கல்லால் அடித்துக் கொல்லுங்கள்’’ எனஎழுதி அனுப்பினாள். அன்றைய வழக்கப்படி ஒரு குற்றத்தை நிரூபிக்க இரண்டு பேர் ஒரே மாதிரி குற்றம் சாட்டிப் பேச வேண்டி இருந்தது.

மன்னனின் கட்டளை வந்ததாய் நினைத்த பெரியவர்கள் அப்படியே செய்தார்கள். நாபோத் இறந்தான். ஈசபேலுக்குத் தகவல் வந்தது. ஈசபேல் ஆகாபிடம் ‘நாபோத் இறந்து விட்டான்’ என சொன்னாள். ஆகாப் ஆனந்தத்துடன் திராட்சைத் தோட்டத்துக்குச் சென்றான்.

அப்போது கடவுளின் இறைவாக்கினர் எலியா அங்கே வந்தார். ‘நாய்கள் நாபோத்தின் ரத்தத்தை நக்கிய இடத்தில் உன் ரத்தத்தையும் நக்கும். இஸ்ரவேலின் மதிலருகே நாய்கள் ஈசபேலைத் தின்னும்’ என்றார்.

மன்னன் ஆகாப் சட்டென தன் தவறை உணர்ந்தான். தனது ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். சாக்கு உடையை உடுத்தினான். நோன்பு இருந்தான். இவையெல்லாம் தன்னலம் அழித்து, அடிமை நிலையில் தன்னை மாற்றிக் கொள்வதற்கான அடையாளங்கள்.

ஆகாப் தன்னைத் தாழ்த்தியதைக் கண்ட கடவுள் மனமிரங்கினார். காலங்கள் கடந்தன. ஆகாப் இறந்து போனார்.

இறைவாக்கினர் எலியா, ‘ஏகூத்’ என்பவரை அரசனாகத் திருப்பொழிவு செய்தார். அவர் நல்லவராக இருந்தார். ஈசபேலினால் கறைபடிந்து கிடந்த நாட்டைத் தூய்மை செய்ய விரும்பினார். அதற்கு முன் கொடியவர்களை அழிக்க திட்டமிட்டார்.

அவர் இஸ்ரவேலுக்குள் வந்தபோது, ஈசபேல் கண்ணுக்கு மைபூசி, தன்னை அழகுபடுத்திக் கொண்டு பலகனி வழியாக வெளியே எட்டிப் பார்த்தாள்.

‘சமாதானத்துக்காகத் தானே வருகிறீர்’ என்று கேட்டாள். அவளுக்கு அருகே இரண்டு திருநங்கையர் இருந்தனர்.

ஏகூத் மேலே பார்த்து, ‘அவளைத் தூக்கி கீழே எறியுங்கள்’ என்றார்.

அவர்கள் அவளைத் தூக்கிக் கீழே எறிய அவள் மதிலில் விழுந்து உருண்டு கீழே விழுந்தாள். குதிரைகள் அவள் மீது ஏறி ஓட, அவள் இறந்தாள்.

ஏகூத் உள்ளே சென்று உண்டு குடித்த பின் ‘சரி, அந்தப் பெண்ணை தகுந்த மரியாதையோடு அடக்கம் செய்யுங்கள். அவள் ஒரு அரசனின் மகள்’ என்றார். சேவர்கள் வெளியே வந்து பார்த்தபோது அவளுடைய உடலின் பெரும்பகுதியை நாய்கள் தின்றுவிட்டிருந்தது. எலியாவின் வாக்கு பலித்தது!

கடவுளின் வாக்கைக் கேட்காமல், மனைவியின் வாக்கைக் கேட்ட ஆகாப் தனது மீட்பை இழக்கிறான். கடவுளின் வார்த்தைக்கு எதிராக பேசுபவர், மனைவியாய் இருந்தாலும் விலக்க வேண்டும் என்பதையே இந்த வாழ்க்கை நமக்கு விளக்குகிறது. கூடவே நமது இதயங்களில் இருக்கும் ஈசபேல் சிந்தனைகளை அடியோடு அழிக்கவும் இந்த நிகழ்வுகள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.



ஈசபேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Mar 04, 2015 7:21 am

.

நல்ல பதிவு

நாளை இஸ்ரேலில் purium நினைவைக் கொண்டாடுகிறார்கள். எகிப்திய மன்னனான அம்மானிடமிருந்து யூத இளவரசியான எஸ்தர் தன யூத மக்களை பேரழிவிலிருந்து காத்த நாள். அதைப் பற்றி கட்டுரைகள் இருந்தால் பதிவிடுங்கள் நன்றி



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Mar 04, 2015 12:51 pm

நல்ல பதிவு .........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஈசபேல் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
nalasir
nalasir
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 26/02/2015

Postnalasir Thu Mar 05, 2015 10:23 am

அனைவரும் அறிந்து கைக்கொள்ள வேண்டிய உண்மையான கருத்து மிக அருமையாக பதிவிடப்பட்டுள்ளது.
நன்றி சிவா!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக