புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10 
89 Posts - 50%
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10 
29 Posts - 54%
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானை பாருங்கள் அழகு.......

Page 2 of 20 Previous  1, 2, 3 ... 11 ... 20  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:02 am

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.

ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Island-smiley-emoticon

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2015 12:12 pm

புகைப்படப் பதிவு மூலம் எங்களையும் அந்தமானுக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள் அக்கா! அருமை!

விமானம் 10 நிமிடம் தாமதமானதிற்கே மன்னிப்புக் கோரினார்களா?

மலேசியாவிலிருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஆசியா விமானங்கள் எப்பொழுதுமே ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரங்கள் வரை தாமதமாகக் கிளம்பும்....!

இதுவரை எந்த பைலட்டும் அதற்காக வருத்தம் தெரிவித்ததில்லை!

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 25, 2015 1:05 pm

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 3838410834 அருமை அக்கா ... புகைப்படங்கள் அருமை

(மற்ற படங்கள் எல்லாம் வரவில்லை புன்னகை)

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Mar 25, 2015 1:59 pm

அந்தமானுக்கு பெரியவர்கள் 4 பேர். சிறியவர்கள் 6 பேர் போய் வர எவ்வளவு செலவு ஆகும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 25, 2015 5:05 pm

அந்த மானை பார்த்த திருப்தி அந்த அளவு அழகான வர்ணனை அருமை அக்கா....

//கடலுக்கடியில் இருக்கும் ஒரு பெரிய மலைத்தொடரின் வெளிநீட்சிகளே இந்த தீவுகள் என்பது ஒரு வியப்பூட்டும் புவியியல் உண்மையாகும். //

இதை படிக்கும்போது பகீர்னு இருக்கு ....

பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ... உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 25, 2015 8:52 pm

பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ... அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 246975 

அப்பிடி போடு அருவாள !
பணத்தை இப்பிடியா செலவு பண்ணறது !!
( பானு , ஒரு வேளை ஏரோப்ளேனில் போகாமல் .......கப்பலில் போயிருந்தால் ---------------அல்லது இது எப்பிடி --நீச்சல் அடித்துக்கொண்டே போயிருந்தால் ..............)
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 26, 2015 4:58 pm

T.N.Balasubramanian wrote:
பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ... அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 2 246975 

அப்பிடி போடு அருவாள !
பணத்தை இப்பிடியா செலவு பண்ணறது !!
( பானு , ஒரு வேளை ஏரோப்ளேனில் போகாமல் .......கப்பலில் போயிருந்தால் ---------------அல்லது இது எப்பிடி --நீச்சல் அடித்துக்கொண்டே போயிருந்தால் ..............)
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1127066

ஹா ஹா நான் நீந்தியே போயிடுவேன் ஐயா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 26, 2015 5:08 pm

அருமையான பதிவு ..

புகைப்படங்களை பார்க்கும் பொழுது அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவலாக உள்ளது .

தொடருங்கள் ......இன்னும் நிறைய புகைப்படங்களை பதிவுyitungal

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 26, 2015 5:10 pm

ஜாஹீதாபானு wrote:

பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ... உடுட்டுக்கட்டை அடி வ
மேற்கோள் செய்த பதிவு: 1127029

உங்களால் மட்டும்தான் இப்படி யோசிக்க முடியும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 26, 2015 5:16 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ... உடுட்டுக்கட்டை அடி வ

உங்களால் மட்டும்தான் இப்படி யோசிக்க முடியும்
கேளுங்க பஸ்ல டிக்கட் எடுப்பாங்களான்னு - கீழ உக்காந்தா வேணான்னு நெனச்சிருப்பாங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 26, 2015 5:17 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:

பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ... உடுட்டுக்கட்டை அடி வ
மேற்கோள் செய்த பதிவு: 1127029

உங்களால் மட்டும்தான் இப்படி யோசிக்க முடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1127176

சோகம்சோகம்சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 20 Previous  1, 2, 3 ... 11 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக