புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_vote_rcap 
64 Posts - 50%
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_vote_rcap 
55 Posts - 43%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_vote_rcap 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_vote_rcap 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_vote_rcap 
1 Post - 1%
rajuselvam
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 I_vote_rcap 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானை பாருங்கள் அழகு.......

Page 20 of 20 Previous  1 ... 11 ... 18, 19, 20

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:02 am

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.

ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Island-smiley-emoticon

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 03, 2015 1:55 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
Raja wrote:அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை புன்னகை புன்னகை

சரியா பாருங்க ராஜா.
மியூசிக் பழசு .
நடிக-நடிகை புதுசு .
சில்ஹூட்டினால் யார் என்று
உங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
புன்னகை புன்னகை நான் சொன்னதே நம்ம (சிவாஜி - சுஜாதா ) ஜோடியை தான் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1134495

சரியான மண்டுங்க நாங்க !
புரிஞ்சுக்க..... முடியல்லை..........யே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 03, 2015 3:14 pm

ராஜா wrote:அருமை அருமை .... நானும் எவ்வளவோ இடம் சென்று வந்துள்ளேன் , எப்படி இருந்ததுன்னு வந்த மறுநாள் கேட்டா கூட மறந்துடுவேன். ஆனா உங்க கட்டுரை அப்படி நேரில் பார்ப்பது போல உள்ளது.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ராஜா wrote:அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை புன்னகை புன்னகை

மண்டையில் அடிமண்டையில் அடி

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 03, 2015 3:27 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை புன்னகை புன்னகை

மண்டையில் அடிமண்டையில் அடி
நீங்க அடிச்சாலும் பரவாயில்லை புன்னகை நான் உண்மையை தானே சொன்னேன் , யாரோட idea அந்த shoot .. அதிலும் நீங்க ரெண்டுபேரும் ஒவ்வொரு பக்கத்தில் இருந்து நடந்து வருவதும் நடுவில் சூரியன் மறையும் காட்சியும் மிக அருமை அக்கா ,

ஒரே ஒரு suggestion நீங்க ரெண்டு பெரும் கிட்ட வந்ததும் கையை கோர்த்துகிட்டு அப்படியே நடந்து போயிருந்திங்கன்னா காட்சி இன்னும் மிக அழகா இருந்திருக்கும்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 03, 2015 7:52 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி விமந்தனி !

அந்த மானைப் பாருங்கள் அழகு !
இந்தம்மாவே பார்த்துச்சொன்ன பிறகு !

தங்கள் பாரட்டுகளுக்கு நன்றி ஐயா. நன்றி நன்றி

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 03, 2015 7:58 pm

T.N.Balasubramanian wrote: --இயற்கை காட்சிகளின் புகைப்படங்கள் .
முடிவில் -சில்ஹூட் முறையில் எடுக்கப்பட்ட -காணொளி

ரமணியன்

சில்ஹூட்... சினிமா வார்த்தையோ...? அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Tcp86FlWTcKQm08KIow3+ஒன்னும்புரியல

Postவிமந்தனி Sun May 03, 2015 8:02 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote: புன்னகை புன்னகை நான் சொன்னதே நம்ம (சிவாஜி - சுஜாதா ) ஜோடியை தான் ஐயா
சரியான மண்டுங்க நாங்க !
புரிஞ்சுக்க..... முடியல்லை..........யே !

ரமணியன்
ராஜா தான் ஏதோ கலாட்டா செய்கிறார் என்றால் நீங்களுமா ஐயா....? சோகம்

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 03, 2015 8:24 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை புன்னகை புன்னகை
மண்டையில் அடிமண்டையில் அடி
நீங்க அடிச்சாலும் பரவாயில்லை புன்னகை நான் உண்மையை தானே சொன்னேன் , யாரோட idea அந்த shoot .. அதிலும் நீங்க ரெண்டுபேரும் ஒவ்வொரு பக்கத்தில் இருந்து நடந்து வருவதும் நடுவில் சூரியன் மறையும் காட்சியும் மிக அருமை அக்கா ,
ஒரே ஒரு suggestion நீங்க ரெண்டு பெரும் கிட்ட வந்ததும் கையை கோர்த்துகிட்டு அப்படியே நடந்து போயிருந்திங்கன்னா காட்சி இன்னும் மிக அழகா இருந்திருக்கும்.

இந்த ஷூட், உடன் வந்த தம்பி எடுத்தது. 'வீடியோ பாக்க நல்லாயிருக்கு... உனக்கு பிடிச்ச பாட்டு எதுனா போட்டு மூவியா போட்டுக்கோ அக்கா..' என்று ஐடியா கொடுத்ததும் அவன்தான்.

அப்போது எனக்கு ஏதும் தோன்றவில்லை. இந்த பயணக்கட்டுரை முடியும் நேரத்தில் தான் அவன் சொன்னது மறுபடியும் நினைவிற்கு வந்தது. சரி கட்டுரையின் முடிவில் இந்த காணொளியை சேர்த்துவிடலாம் என்று... அதையும் செய்து விட்டேன்.

இணைய அறிமுகத்திற்கு முன்பாக movie maker தான் என் பொழுது போக்கு.

(நீங்க சொன்ன அதே suggestion -னை ஏற்கனவே மாமாவும், 'ஏண்டா முதல்லையே சொல் கூடாதா...?' என்று அவனிடம் கேட்டுவிட்டார். ஆனால், அந்த suggestion பரிசீலிக்கப்பட்டிருந்தால்.... இங்கு இந்த காணொளி இடம் பெற்றிருக்காது.)

நன்றிகள் ராஜா. அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 1571444738 அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 1571444738 அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 1571444738

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 04, 2015 11:53 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote: --இயற்கை காட்சிகளின் புகைப்படங்கள் .
முடிவில் -சில்ஹூட் முறையில் எடுக்கப்பட்ட -காணொளி

ரமணியன்

சில்ஹூட்... சினிமா வார்த்தையோ...? அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Tcp86FlWTcKQm08KIow3+ஒன்னும்புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1134560

பாரடா பரமசிவம் !
போடோஷாபில் விளையாடி ,
முவீமேகரில் மூழ்கி துளைத்த இவருக்கு ,
சில்ஹூட்  தெரியவில்லை என்றால் நம்பலாமா ?

போடோகிராபியில் உருவம் தெரியாமல்,
அதாவது காமிராவிற்கு முன் சூரியன்
நடுவே ஆட்கள் /எடுக்கவேண்டிய பொருட்கள்
வரும் படம் கருப்பாக அவுட்லைன் மாத்திரம் தெரியும் .
SILHOUETTE    போடோகிரபி எனப்படும் .

உங்கள் அந்தமான் முடிவுரை விடியோ போல் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 05, 2015 12:38 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:சில்ஹூட்... சினிமா வார்த்தையோ...? அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Tcp86FlWTcKQm08KIow3+ஒன்னும்புரியல
பாரடா பரமசிவம் !
போடோஷாபில் விளையாடி ,
முவீமேகரில் மூழ்கி துளைத்த இவருக்கு ,
சில்ஹூட்  தெரியவில்லை என்றால் நம்பலாமா ?

போடோகிராபியில் உருவம் தெரியாமல்,
அதாவது காமிராவிற்கு முன் சூரியன்
நடுவே ஆட்கள் /எடுக்கவேண்டிய பொருட்கள்
வரும் படம் கருப்பாக அவுட்லைன் மாத்திரம் தெரியும் .
SILHOUETTE    போடோகிரபி எனப்படும் .

உங்கள் அந்தமான் முடிவுரை விடியோ போல் .

ரமணியன்
உண்மையிலேயே எனக்கு தெரியாது ஐயா. நீங்கள் நினைப்பது போல போட்டோ ஷாப்பில் அதிகமாக ஒன்றும் தெரியாது. பேசிக்கா கொஞ்சம் தெரியும். அவ்வளவு தான். முறையாக பயிலவில்லை. இன்றைய எனது கணினி அறிவிற்கு முழுக்க காரணமானவன் என் தம்பி தான்.

சும்மா, சும்மா அவனை தொந்தரவு செய்கிறேன் என்று அததில் கொஞ்சம்கொஞ்சம் சொல்லி கொடுத்து விட்டான். அது கூட அவன் திருமணத்திற்கு முன்பு. (இப்ப இல்லை...)

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 20 of 20 Previous  1 ... 11 ... 18, 19, 20

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக